5 x 3 = 15
  1. ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்கும் கருவிகளைப் பற்றி கூறுக.

  2. ஒலியை எழுப்ப, ஒரு பொருள் என்ன செய்ய வேண்டும்?

  3. வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?

  4. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?

  5. ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?

  6. 5 x 5 = 25
  7. நெருக்கங்கள் மற்றும் அழுத்தங்கள் எவ்வாறு உண்டாகின்றன? படங்களுடன் விளக்குக.

  8. ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.

  9. ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.

  10. SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக

  11. மனித காது செயல்படும் விதத்தினை படத்துடன் விவரி.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 3 ஒலி மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Sound Three and Five Marks Questions )

Write your Comment