10 x 2 = 20
  1. சூரிய மண்டலம் என்றால் என்ன ?

  2. சுழற்சித் திசைவேகம் வரையறு.

  3. துணைக்கோள் என்றால் என்ன ? துணைக்கோளின் இரு வகைகள் யாவை ?

  4. கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களை கொண்டுள்ளது?

  5. ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?

  6. வேதிச்சிகிச்சை என்றால் என்ன?

  7. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

  8. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பிளாஸ்மிடு 

  9. 10 x 3 = 30
  10. ‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.

  11. கெப்ளரின் விதிளை வரையறு

  12. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?

  13. வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்

  14. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?

  15. தகவமைப்பு என்றால் என்ன?

  16. கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

  17. சாம்பல் நீர் என்றால் என்ன?

  18. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

  19. விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக

  20. 10 x 5 = 50
  21. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.

  22. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?

  23. சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை  உருவாக்குகிறது?

  24. கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?

  25. டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?

  26. பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.

  27. ஓரு  பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

  28. மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.

  29. கால்நடைகளின் உணவு மேலாண்மையைப் பற்றி விவரி.

  30. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு அறிவியல் புதிய பாடதிட்ட முக்கிய வினாக்கள் ( 9th Standard Science New Syllabus Important Question )

Write your Comment