Term 1 அணு அமைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. ஓர் அணு 11 புரோட்டான்கள், 11 எலக்ட்ரான்கள் மற்றும் 12 நியூட்ரான்களையும் பெற்றுள்ளது. அதன் அணு எண் யாது? அத்தனிமத்தின் பெயரினை எழுதுக?

  2. பெருக்கல் விகித விதியினை வரையறு

  3. ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.

  4. ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.

  5. 5 x 5 = 25
  6. இரும்பு, ஃபெர்ரஸ் மற்றும் ஃபெர்ரிக் குளோரைடு ஆகிய இரண்டு குளோரைடுகளை உருவாக்கும். ஒவ்வொரு குளோரைடும் 2கி இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டது. 4.538 கிராம் ஃபெர்ரஸ்குளோரைடு மற்றும் 5.804 கிராம் ஃபெர்ரிக்குளோரைடு உருவாகின்றது. இது பெருக்கல் விகித விதியைப் பொருத்தது என்பதை காட்டுக

  7. தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?

  8. போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.

  9. 20cm3 பருமன் அளவுள்ள மீத்தேன் முற்றிலும் எரிவதற்கு தேவைப்படும் ஆக்சிஜனின் பருமனளவை கணக்கிடுக.

  10. புரோட்டானின் நிறையை கணக்கிடுக
    அதன் மின்சுமை = 1.60\(\times\)10-19c
    மின்சுமை / நிறை = 9.55\(\times\)108c kg-1

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 1 அணு அமைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 1 Atomic Structure Three and Five Marks Questions )

Write your Comment