Term 1 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 41
    7 x 3 = 21
  1. ஏன் வாயுக்களை எளிதாக அழுத்தமுடிகிறது ஆனால் திண்மங்களை அழுத்தமுடியவில்லை

  2. ‘ஸ்மைலி பந்து’ எடுத்து அதனை அழுத்து. உன்னால் அழுத்தமுடிகிறதா? உன் விடையை நியாயப்படுத்து

  3. நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கிமானது. அது காற்றில் 21% கனஅளவில் உள்ளது. அது ஒரு தனிமமா அல்லது சேர்மமா?

  4. பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன ?

  5. Rf காரணி என்றால் என்ன?

  6. கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
    i) ஒன்றாக கலக்கும் திரவங்கள்
    ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்

  7. மரத்தூள். இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?

  8. 4 x 5 = 20
  9. தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.

  10. டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரைபடத்துடன் விளக்குக.

  11. ஒரு படித்தானக் கரைசல் பலப்படித்தானக் கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  12. எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது? (பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்).

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 1 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science Term 1 Matter Around Us Three and Five Marks Questions )

Write your Comment