Term 2 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 31
    7 x 3 = 21
  1. கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க 
    அ.செரித்தல் 
    ஆ.சவ்வூடு பரவலை சீராக்கல் 
    இ.பால்மமாக்குதல் 
    ஈ.கருமுட்டை வெளிப்படுதல் 

  2. முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.

  3. ஸ்டார்ச்,புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தின் இறுதி விளைபொருட்கள் யாவை?

  4. நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.

  5. கீழ்காணும் சொற்கூறுகளை வேறுபடுத்துக.
    அ.கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல் 
    ஆ.உரிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல் 
    இ.விந்து மற்றும் அண்டம் 
    ஈ.உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் 
    உ.இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்பு பல் வரிசை 
    ஊ.வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் 

  6. பெண் இனப்பொருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?

  7. கீழ்காண்பனவற்றிற்கான கரணங்கள் யாவை?
    அ.மனித இனத்தில் ஆண்களின் விதைப்பையானது உடலுக்கு வெளியே உள்ளது.
    ஆ.இரைப்பையின் சுவரானது அதனுடைய நொதியால் செரிக்கப்படமாட்டாது.

  8. 2 x 5 = 10
  9. மனிதனின் உணவுப் பாதையை விவரி 

  10. சிறுநீரகத்தின் அமைப்பினையும்,சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 2 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 2 Organ Systems In Animals Three and Five Marks Questions )

Write your Comment