10 x 2 = 20
  1. கீழ்காணும் செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக.
    செரிமானம்,தன்மயமாதல்,உட்கொள்ளுதல்,வெளியேற்றுதல்,உறிஞ்சுதல்.

  2. இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது.இதனுடைய பணி என்ன?

  3. செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?

  4. நமக்கு ஏன் வியர்க்கிறது?

  5. மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.

  6. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?

  7. ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.

  8. மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?

  9. உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?

  10. நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்களிலும் ஏன் வியர்வை சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 2 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Term 2 Organ Systems In Animals Two Marks Question Paper )

Write your Comment