Term 3 அண்டம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 36
    7 x 3 = 21
  1. ‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.

  2. வால் விண்மீன்கள் என்றால் என்ன?

  3. கெப்ளரின் விதிளை வரையறு

  4. ககன்யான்-குறிப்பு வரைக.

  5. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?

  6. புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்திலும், சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். R – 6370 கிமீ எனக் கொள்க .
    (குறிப்பு: மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்)

  7. பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தைக் கணக்கிடவும்.

  8. 3 x 5 = 15
  9. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.

  10. பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவாதி.

  11. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 3 அண்டம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 3 Universe Three and Five Marks Questions )

Write your Comment