CIV - உள்ளாட்சி அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

    (a)

    பல்வந்ராய் மேத்தா குழு

    (b)

    அசோக் மேத்தா குழு

    (c)

    GVK ராவ் மேத்தா குழு

    (d)

    LM சிங்வி மேத்தா குழு

  2. _______________ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது. 

    (a)

    சோழர்

    (b)

    சேரர் 

    (c)

    பாண்டியர்

    (d)

    பல்லவர்

  3. 73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.

    (a)

    1992

    (b)

    1995

    (c)

    1997

    (d)

    1990

  4. ஊராட்சிகளின்  ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் _______________ ஆவார். 

    (a)

    ஆணையர்

    (b)

    மாவட்ட ஆட்சியர்

    (c)

    பகுதி உறுப்பினர்

    (d)

    மாநகரத் தலைவர்

  5. 4 x 2 = 8
  6. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை? 

  7. 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

  8. கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?

  9. மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?

  10. 5 x 1 = 5
  11. 'உள்ளாட்சி அமைப்புகளின்' தந்தை என அழைக்கப்படுபவர் _______________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரிப்பன் பிரிவு 

  12. நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது _________________ ஆக விளங்கியது. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நம்பிக்கை

  13. சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை _______________ என்றழைக்கப்பட்டது.  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குடவோலைமுறை 

  14. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ______________ ஆகும். 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிராம ஊராட்சி 

  15. பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் _____________ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    செயல் அலுவலர் 

  16. 5 x 1 = 5
  17. மாவட்ட ஊராட்சி

  18. (1)

    மாநகரத் தலைவர் 

  19. கிராம சபைகள்

  20. (2)

    பெருந்தலைவர் 

  21. பகுதி குழுக்கள்

  22. (3)

    நகராட்சிகள் 

  23. ஊராட்சி ஒன்றியம்

  24. (4)

    கிராமங்கள் 

  25. மாநகராட்சி

  26. (5)

    மாவட்ட ஆட்சியர்

    1 x 5 = 5
  27. 1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

  28. 3 x 1 = 3
  29. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.

  30. நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.

  31. ஊராட்சிகளில், ஊராட்சித்தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - CIV - உள்ளாட்சி அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - CIV - Local Self Government Model Question Paper )

Write your Comment