ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 90
    4 x 1 = 4
  1. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை

    (a)

    121 கோடி

    (b)

    221 கோடி

    (c)

    102 கோடி

    (d)

    100 கோடி

  2. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்

    (a)

    இராமநாதபுரம்

    (b)

    கோயம்புத்தூர் 

    (c)

    சென்னை

    (d)

    வேலூர்

  3. 2015 ஆம் ஆண்டுல் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்

    (a)

    7%

    (b)

    75%

    (c)

    23%

    (d)

    9%

  4. ஏழைமக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது

    (a)

    வாழ்வாதாரத்திற்காக

    (b)

    வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

    (c)

    சேவைக்காக

    (d)

    அனுபவத்தைப் பெறுவதற்காக

  5. 6 x 2 = 12
  6. இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக 

  7. இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?

  8. மிகச் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக.

  9. ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?

  10. தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.

  11. இடப்பெயர்ந்தோர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழில்களைப் பற்றி ஆய்வுகள் வெளிப்படுத்துவது யாது?

  12. 5 x 1 = 5
  13. ____________  மற்றும்  _____________ அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிறப்பிடம், வாழிடம் 

  14. மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ____________ காணப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அதிகம்

  15. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற இந்தியாவில் ___________ சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    37%

  16. பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் ______________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திருமணம் 

  17. இடம்பெயர்வு நகர்வு என்பது ________________ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பல்வேறு வகைப்பட்ட 

  18. 6 x 1 = 6
  19. இடம்பெயர்வு கொள்கை

  20. (1)

    இடம் பெயர்தலின் அளவைக் குறைப்பது 

  21. பெண் இடம்பெயர்வாளர்

  22. (2)

    வேலை 

  23. சென்னை

  24. (3)

    வெளி குடியேற்றம் அதிகம்

  25. வசதி, வாய்ப்புடைய இடம்பெயர்வாளர்

  26. (4)

    வெளி குடியேற்றம் குறைவு 

  27. சேலம்

  28. (5)

    வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள 

  29. ஆண் இடம்பெயர்வாளர்

  30. (6)

    திருமணம் 

    2 x 5 = 10
  31. இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?

  32. தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக்க.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - ECO - Migration Model Question Paper )

Write your Comment