ECO - பணம் மற்றும் கடன் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம்_________ 

    (a)

    தங்கம்

    (b)

    இரும்பு

  2. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________ 

    (a)

    அமெரிக்க டாலர்

    (b)

    பவுண்டு

  3. ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    யென்

    (b)

    யுவான்

  4. 4 x 2 = 8
  5. பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

  6. நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

  7. இயற்கைப் பணம் என்றால் என்ன?

  8. அந்நியச் செலாவணி என்றால் என்ன?

  9. 4 x 1 = 4
  10. _______ வணிகத்தின் முதல் வடிவம் .

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பண்டமாற்று

  11. பண விநியோகம் _____ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நான்கு

  12. பணப்பரிமாற்றத்தை  முறைப்படுத்துகின்ற பொறுப்பு ________ க்கு உள்ளது 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அரசு

  13. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்.

  14. 5 x 1 = 5
  15. அமெரிக்க டாலர்

  16. (1)

    சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்

  17. நாணய சுழற்சி

  18. (2)

    பணத்தின் மாற்று

  19. ஏ.டி.எம்

  20. (3)

    தானியங்கி இயந்திரம்

  21. உப்பு

  22. (4)

    சவுதி அரேபியா

  23. ரியால்

  24. (5)

    85%

    2 x 5 = 10
  25. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - ECO - பணம் மற்றும் கடன் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - ECO - Money and Credit Model Question Paper )

Write your Comment