ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு

    (a)

    27%

    (b)

    57%

    (c)

    28%

    (d)

    49%

  2. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

    (a)

    கம்பு

    (b)

    கேழ்வரகு

    (c)

    சோளம்

    (d)

    தென்னை

  3. 2014-15 ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்

    (a)

    3,039 கி.கி

    (b)

    4,429 கி,கி

    (c)

    2,775 கி.கி

    (d)

    3,519 கி.கி

  4. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே 

    (a)

    குறைந்துள்ளது

    (b)

    எதிர்மறையாக உள்ளது

    (c)

    நிலையாக உள்ளது

    (d)

    அதிகரித்துள்ளது

  5. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

    (a)

    ஆகஸ்டு - அக்டோபர் 

    (b)

    செப்டம்பர் - நவம்பர்

    (c)

    அக்டோபர் - டிசம்பர் 

    (d)

    நவம்பர்  - ஜனவரி

  6. 6 x 2 = 12
  7. உணவுப்பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.

  8. பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை? 

  9. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?

  10. நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக. 

  11. பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?

  12. சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக்க.

  13. 3 x 1 = 3
  14. தமிழக மக்களில் பெரும்பான்மையினர்  ______________ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வேளாண் 

  15. தமிழகத்திக்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது _______________ பருவ மழையாகும். 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வடகிழக்கு 

  16. தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு _______________ ஹெக்டேர்கள் ஆகும். 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1,30,33,000

  17. 5 x 1 = 5
  18. உணவல்லாத பயிர்கள்

  19. (1)

    தென்னை 

  20. பருப்பு வகைகள்

  21. (2)

    ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்

  22. வடகிழக்குப் பருவமழை 

  23. (3)

    அக்டோபர் - டிசம்பர்  

  24. குறு விவசாயிகள் 

  25. (4)

    79,38,000

  26. 2015 இல் 

  27. (5)

    உளுந்து, துவரை, பாசிப்பயிறு 

    3 x 5 = 15
  28. தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.

  29. வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை? 

  30. தமிழகத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - ECO - Tamil Nadu Agricultre Model Question Paper )

Write your Comment