Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. விவசாயம், பானை  செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.

  2. ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு

  3. நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி

  4. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலைவாய்ப்பை ஒப்பிடுக

  5. சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.

  6. இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சியினை விளக்குக.

  7. மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின்  வருகையைப் பறை சாற்றின - விவாதி.

  8. சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.

  9. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது?

  10. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.

  11. மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

  12. உலக அமைவிடத் தொகுதியின்(GPS) பயங்களை விவரி?

  13. நிலநடுக்கத்தின்போது மேசைக்கு அடியில் அமர்ந்து ஒரு கையால் தலையை மூடிக்கொண்டு மற்றோரு கையால் மேசையின் காலைப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது என்ன?

  14. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.

  15. 1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

  16. குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு செயல்பாடுகள் யாவை?

  17. வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை? 

  18. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 9th Social Science - Full Portion Five Marks Question Paper )

Write your Comment