GEO - மனிதனும் சுற்றுச் சூழலும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ________ என்கிறோம்.

    (a)

    சுற்றுச்சூழல்

    (b)

    சூழலமைப்பு

    (c)

    உயிர்க் காரணிகள்

    (d)

    உயிரற்றக் காரணிகள்

  2. ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம்________ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    (a)

    ஆகஸ்டு 11

    (b)

    செப்டம்பர் 11

    (c)

    ஜுலை 11

    (d)

    ஜனவரி 11

  3. விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____________ஆகும்

    (a)

    மீன்பிடித்தல்

    (b)

    மரம் வெட்டுதல்

    (c)

    சுரங்கவியல்

    (d)

    விவசாயம்

  4. வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை ____________ என்கிறறோம்.

    (a)

    அமிலமழை

    (b)

    வெப்ப மாசுறுதல்

    (c)

    புவி வெப்பமாதல் 

    (d)

    காடுகளை அழித்தல்

  5. 5 x 2 = 10
  6. மக்கள் அடர்த்தி என்றால் என்ன?

  7. கொள்ளை நோய் என்றால் என்ன?

  8. பசுமை குடில் விளைவு என்றால் என்ன?

  9. குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்

  10. பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்.

  11. 5 x 1 = 5
  12. ஒலிபெருக்கி

  13. (1)

    புவி உச்சி மாநாடு

  14. ரியோடி ஜெனிரோ பிரேசில்

  15. (2)

    ஒலி மாசுறுதல்

  16. சிலுவை வடிவக் குடியிருப்புகள்

  17. (3)

    இழு காரணிகள்

  18. இயற்கை பேரிடர்

  19. (4)

    T வடிவ குடியிருப்பு

  20. சிறந்த வாழும் சூழல்

  21. (5)

    T வடிவ குடியிருப்பு

    1 x 5 = 5
  22. மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

  23. 1 x 10 = 10
  24. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.
    1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.
    2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.
    3. பாக் வளைகுடா.
    4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.
    5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.
    6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.
    7. ஹாவாங்கோ ஆறு.

  25. 3 x 1 = 3
  26. காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது.

  27. அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.

  28. மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

  29. 1 x 3 = 3
  30. நகரங்களை நோக்கிய இடப்பெடப்பெயர்வு குடிசை பகுதிகளை உருவாகக் காரணமாகிறது- நியாயப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - GEO - மனிதனும் சுற்றுச் சூழலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - GEO - Man and Environment Model Question Paper )

Write your Comment