பின்வருவற்றை வரைபடத்தில் குறிக்கவும் :

    3 x 10 = 30
  1. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  2. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும் (நில வரைபடப் புத்தக உதவியுடன்)
    1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.
    2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.
    3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.
    4. கண்டப்ப்டப்பனியாறு காணப்பப்படும் ஏதேனும் ஒரு பகுதி.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அரை ஆண்டுத் தேர்வு வரைபட கேள்வித்தாள் ( 9th standard social science half yearly exam maps question paper )

Write your Comment