HIS - செவ்வியல் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. _________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

    (a)

    அக்ரோபொலிஸ்

    (b)

    ஸ்பார்ட்டா

    (c)

    ஏதென்ஸ்

    (d)

    ரோம்

  2. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.

    (a)

    முதலாம் இன்னசென்ட்

    (b)

    ஹில்ட்பிராண்டு

    (c)

    முதலாம் லியோ

    (d)

    போன்டியஸ் பிலாத்து

  3. பெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.

    (a)

    கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்

    (b)

    பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்

    (c)

    ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

    (d)

    கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்

  4. 5 x 1 = 5
  5. கிரேக்கர்கள் _______ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாரத்தான்

  6. ரோமானிய குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர்_____ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டைபிரியர்ஸ் கிராக்கஸ், காரியஸ்டோ கிராக்கஸ்

  7. ______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹன்

  8. ______ ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடம் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    புனித சோபியா ஆலயம்

  9. ______ மற்றும் _________ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கான்சல் செனட்டர்

  10. 5 x 1 = 5
  11. அக்ரோபொலிஸ் 

  12. (1)

    கான்சல்

  13. பிளாட்டோ

  14. (2)

    தத்துவஞானி

  15. மாரியஸ்

  16. (3)

    பாதுகாக்கப்பட்ட நகரம்

  17. ஜீயஸ்

  18. (4)

    பொருள் முதல் வாதி

  19. எபிகியுரஸ்

  20. (5)

    ஏதென்ஸ்

    1 x 5 = 5
  21. உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

  22. 3 x 1 = 3
  23. (i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.
    (ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினார்.
    (iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.
    (iv) ரோமும் கார்த்தேஜீம் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.
    அ) (i) சரி 
    ஆ) (ii) சரி
    இ) (ii) மற்றும் (iii) சரி
    ஈ) (iv) சரி

  24. (i) ரோமப் பேரரசர் மார்க்ஸ் அரலியஸ் ஒரு கொடுங்கோலன்.
    (ii) ரோமுலஸ் அரிலிஸ் ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
    (iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
    (iv) வரலாற்றாளராக, லிவியை விட,டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
    அ) (i) சரி 
    ஆ) (ii) சரி
    இ) (ii) மற்றும் (iii) சரி
    ஈ) (iv) சரி

  25. (i) பெளத்தம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.
    (ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறித்துவக் கொள்கைகளைப் பரப்பினார்.
    (iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.
    (iv) டிராஜன்,ரோமனின் மோசமான சர்வாதிகாரத்தில் ஒருவராவார்..
    அ) (i) சரி 
    ஆ) (ii) சரி
    இ) (iii) சரி
    ஈ) (iv) சரி

  26. 3 x 3 = 9
  27. ரோமானிய அடிமை முறையை பற்றி எழுதுக.

  28. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

  29. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - HIS - செவ்வியல் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - HIS - The Classical World Model Question Paper )

Write your Comment