Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. படத்தில் m || n மேலும் l ஆனது குறுக்கு வெட்டி எனில் ∠1 : ∠2 = 11 : 7 எனில், எட்டுக் கோணங்களையும் காண்க.

  2. படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.

  3. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

  4. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

  5. இணைகரம் ABCD இல், PD = BQ என்றுள்ளவாறு கோடு DB இன் மேலுள்ள புள்ளிகள் P மற்றும் Q எனில், APCQ ஓர் இணைகரம் என நிறுவுக.

  6. 5 x 5 = 25
  7. ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 1: 2 : 3, எனில் முக்கோணத்தின் ஒவ்வொரு கோண அளவையும் காண்க.

  8. ΔABC மற்றும் ΔDEF இல் AB=DF, மற்றும் ∠ACB=70°, ∠ABC=60°, ∠DEF=70° மற்றும் ∠EDF=60° எனில் முக்கோணங்கள் சர்வசமம் என நிறுவுக.

  9. PQ = 4.5 செ.மீ., QR = 6 செ.மீ. மற்றும் PR = 7.5 செ.மீ. என்ற அளவுகளை உடைய செங்கோண \(\Delta\)PQR வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.

  10. AB = BC =7 செ.மீ. மற்றும் ㄥB = 700 அளவுகள் கொண்ட இருசமபக்க முக்கோணம் வரைக. மேலும் ΔABC இன் குத்துக்கோடு மையம் காண்க.

  11. கொடுக்கப்பட்ட படத்தில் செவ்வகம் ABCD மற்றும் இணைகரம் EFGH இல் d ஆனது \(\overline { HE } \) மற்றும் \(\overline { FG } \) க்குச் செங்குத்து எனில், d இன் நீளம் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் - Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Maths Term 1 Geometry Three and Five Marks Question Paper )

Write your Comment