3rd Term Important Question ( SA Model )

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    40 x 1 = 40
  1. 2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது? 

    (a)

    ஒரேயொரு தீர்வு உண்டு

    (b)

    இரண்டு தீர்வுகள் உண்டு

    (c)

    தீர்வு இல்லை

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  2. 2x + 3y = m என்ற சமன்பாட்டிற்கு x = 2 , y = −2 என்பது ஒரு தீர்வு எனில், m இன் மதிப்பு 

    (a)

    2

    (b)

    -2

    (c)

    10

    (d)

    0

  3. கீழ்க்கண்டவற்றில் 2x − y = 6 இன் தீர்வு எது? 

    (a)

    (2,4)

    (b)

    (4,2)

    (c)

    (3, −1)

    (d)

    (0,6)

  4. ax + by + c = 0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது?

    (a)

    a\(\neq \)0, b = 0

    (b)

    a = 0, b \(\neq \) 0

    (c)

    a = 0 , b = 0 , c \(\neq \) 0

    (d)

    a \(\neq \) 0, b \(\neq \) 0

  5. கீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

    (a)

    ax + by + c = 0

    (b)

    0x + 0y + c = 0

    (c)

    0x + by + c = 0

    (d)

    ax + 0y + c = 0

  6. 4x + 6y −1 = 0 மற்றும் 2x + ky − 7 = 0 ஆகியவை இணை கோடுகளாக அமையும் எனில் k இன் மதிப்பு காண்க 

    (a)

    k = 3

    (b)

    k = 2

    (c)

    k = 4

    (d)

    k = −3

  7. \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =\frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \neq \frac { { c }_{ 1 } }{ { c }_{ 2 } } \) எனில், a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு __________________ 

    (a)

    தீர்வு இல்லை

    (b)

    இரண்டு தீர்வுகள்

    (c)

    ஒரு தீர்வு

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  8. A(−4,3) மற்றும் B(−2,4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி \(p(\frac {a}{3},\frac {b}{2})\) எனில் (a, b) ஆனது

    (a)

    (−9,7)

    (b)

    \((-3,\frac {7}{2})\)

    (c)

    (9, −7)

    (d)

    \((3,-\frac {7}{2})\)

  9. A(a1,b1) மற்றும் B(a2 ,b2 ) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

    (a)

    b1 : b2

    (b)

    −b1 : b2

    (c)

    a1 : a2

    (d)

    −a1 : a2

  10. (6,4) மற்றும் (1, −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும்  கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

    (a)

    2:3

    (b)

    3:4

    (c)

    4:7

    (d)

    4:3

  11. (−a,2b) மற்றும் (−3a,−4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப் புள்ளியானது

    (a)

    (2a,3b)

    (b)

    (−2a, −b)

    (c)

    (2a,b)

    (d)

    (−2a, −3b)

  12. (−5,1) மற்றும் (2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை Y-அச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?

    (a)

    1:3

    (b)

    2:5

    (c)

    3:1

    (d)

    5:2

  13. sin 300 = x  மற்றும் cos 600 = y  எனில், x2 + y2   இன் மதிப்பு  

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    0

    (c)

    sin 900

    (d)

    cos 900

  14. tan \(\theta \) = cot 370 எனில் \(\theta \) இன் மதிப்பு

    (a)

    370

    (b)

    530

    (c)

    900

    (d)

    10

  15. tan 720.tan180 இன் மதிப்பு

    (a)

    0

    (b)

    1

    (c)

    180

    (d)

    720

  16. \(\frac { tan15° }{ cot75° } \)  இன் மதிப்பு

    (a)

    cos 900

    (b)

    sin 300

    (c)

    tan 450

    (d)

    cos 300

  17. 2 sin2\(\theta \) = \(\sqrt { 3 } \) எனில் , \(\theta \) இன் மதிப்பு   

    (a)

    900

    (b)

    300

    (c)

    450

    (d)

    600

  18. 2 tan 300 tan 600 இன் மதிப்பு  

    (a)

    1

    (b)

    2

    (c)

    2\(\sqrt { 3 } \)

    (d)

    6

  19. \(\frac { 1-tan^{ 2 }45° }{ 1+tan^{ 2 }45° } \) இன் மதிப்பு  

    (a)

    2

    (b)

    1

    (c)

    0

    (d)

    \(\frac { 1 }{ 2 } \)

  20. cos A  = \(\frac { 3 }{ 5 } \) எனில் , tan A இன் மதிப்பு  

    (a)

    \(\frac { 4 }{ 5 } \)

    (b)

    \(\frac { 3 }{ 4 } \)

    (c)

    \(\frac { 5 }{ 3 } \)

    (d)

    \(\frac { 4 }{ 3 } \)

  21. tan1°.tan2°.tan3°...tan89° இன் மதிப்பு  

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  22. \(\frac { sin{ 29 }^{ 0 }31' }{ cos{ 60 }^{ 0 }29' } \) இன் மதிப்பு 

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    -1

  23. ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு

    (a)

    3 செமீ2

    (b)

    6 செமீ2

    (c)

    9 செமீ2

    (d)

    12 செமீ2

  24. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செமீ எனில் அதன் பரப்பளவு

    (a)

    10\(\sqrt {3}\) செமீ2

    (b)

    12\(\sqrt {3}\) செமீ2

    (c)

    15\(\sqrt {3}\) செமீ2

    (d)

    25\(\sqrt {3}\) செமீ2

  25. 12 செமீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு

    (a)

    144 செமீ2

    (b)

    196 செமீ2

    (c)

    576 செமீ2

    (d)

    664 செமீ2

  26. ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில், அதன் மொத்தப்பரப்பு

    (a)

    150 செமீ2

    (b)

    400 செமீ2

    (c)

    900 செமீ2

    (d)

    1350 செமீ2

  27. இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதம்  

    (a)

    4:6

    (b)

    4:9

    (c)

    6:9

    (d)

    16:36

  28. 10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீரத் தோட்டத்தின் கொள்ளளவு

    (a)

    75 லிட்டர்

    (b)

    750 லிட்டர்

    (c)

    7500 லிட்டர்

    (d)

    75000 லிட்டர்

  29. 5 மீ × 3 மீ × 2 மீ அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, 50 செ மீ × 30 செ மீ × 20 செ மீ அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?

    (a)

    1000

    (b)

    2000

    (c)

    3000

    (d)

    5000

  30. 0 இக்கும் 1 இக்கும் இடைப்பட்ட  ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது  எவ்வாறு அழைக்கப்படுகிறது.          

    (a)

    சமவாய்ப்பு மாறி  

    (b)

    முயற்சி 

    (c)

    எளிய நிகழ்ச்சி 

    (d)

    நிகழ்தகவு 

  31. நிகழ்தகவு  மதிப்பின் இடைவெளி   

    (a)

    -1 மற்றும்  +1

    (b)

    0 மற்றும்  1

    (c)

    0 மற்றும்  n 

    (d)

    0 மற்றும் \(\infty \)

  32. ஒப்பீட்டு நிகழ்வெண்  கருத்தை அடிப்படையாககொண்ட  நிகழ்தகவு  எவ்வாறு  அழைக்கப்படுகிறது    

    (a)

    பட்டறி நிகழ்தகவு   

    (b)

    தொண்மை நிகழ்தகவு 

    (c)

    (1) மற்றும்  (2) இரண்டும் 

    (d)

    (1)வும்  அல்ல (2) வும் அல்ல 

  33. ஒரு நிகழ்ச்சியின்  நிகழ்தகவு  எவ்வாறு இருக்க முடியாது? 

    (a)

    பூச்சியத்திற்குச் சமம்        

    (b)

    பூச்சியத்தை விடப் பெரியது    

    (c)

    1 இக்குச் சமம்   

    (d)

    பூச்சியத்தை விடப் சிறியது 

  34. ஒரு சமவாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள  அனைத்து  விளைவுகளின்  நிகழ்தகவு  எப்பொழுதும்  இதற்குச் சமம்.     

    (a)

    ஒன்று 

    (b)

    பூச்சியம்  

    (c)

    முடிவிலி  

    (d)

    மேற்கண்ட அனைத்தும்.  

  35. A என்பது S இன்  ஏதேனும்  ஓரி நிகழ்ச்சி P(A') இன் மதிப்பு   

    (a)

    1

    (b)

    0

    (c)

    1 - A 

    (d)

    1 - P(A) 

  36. பின்வருவற்றுள் எது நிகழ்ச்சியின்  நிகழ்தகவாக இருக்க முடியாது         

    (a)

    0

    (b)

    0.5

    (c)

    1

    (d)

    -1

  37. ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்டுகிறது.  

    (a)

    முயற்சி 

    (b)

    எளிய நிகழ்ச்சி 

    (c)

    கூட்டு நிகழ்ச்சி 

    (d)

    விளைவு 

  38. ஒரு சோதனையின்  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின்  தொகுப்பு  என அழைக்கப்படுகிறது.  

    (a)

    நிகழ்ச்சி 

    (b)

    விளைவு 

    (c)

    கூறுபுள்ளி  

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை  

  39. ஒரு பகடையானது ______ இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும்  சமவாய்ப்புடையவை  என அழைக்கப்படுகிறது.              

    (a)

    சிறியதாக 

    (b)

    சீரானதாக 

    (c)

    ஆறு முகம் கொண்டதாக 

    (d)

    வட்டமாக 

  40. ''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து  ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில்  தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக  இருக்க நிகழ்தகவு.           

    (a)

    \(\frac { 1 }{ 10 } \)

    (b)

    \(\frac { 2 }{ 10 } \)

    (c)

    \(\frac { 3 }{ 10 } \)

    (d)

    \(\frac { 4 }{ 10 } \)

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு கணிதம் பருவம்-3 முக்கிய வினா விடை ( 9th standard maths term-3 important questions and answer )

Write your Comment