2nd Term Model Exam

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    5 x 1 = 5
  1. உயரமும் ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன. எது அதிக வெப்பத்தைக் கடத்தும்.

    (a)

    தாமிரக் கம்பி

    (b)

    அலுமினியக் கம்பி

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை 

  2. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

    (a)

    எலக்ட்ரான்களின் ஏற்பு

    (b)

    புரோட்டான்களின் ஏற்பு

    (c)

    எலக்ட்ரான்களின் இழப்பு

    (d)

    புரோட்டான்களின் இழப்பு

  3. வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் _____________

    (a)

    ஹேலஜன்கள்

    (b)

    உலோகங்கள்

    (c)

    மந்த வாயுக்கள்

    (d)

    அலோகங்கள்

  4. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளவை கரிம அமிலங்கள்; பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ______.

    (a)

    கனிம அமிலம்

    (b)

    வலிமை குறைந்த அமிலம்

  5. குளோரன்கைமா உருவாக்கம் ___________ ல் அறியப்பட்டது

    (a)

    குளோரோலாவின் சைட்டோபிளாத்தில்

    (b)

    பச்சைபூஞ்சாணம் அஸ்பர்ஜில்லஸின் மைசிலியத்தில் 

    (c)

    மாஸ்வுடைய ஸ்போர் கேம்சூலில்

    (d)

    பைனஸின் மகரந்த குழாயில்

  6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    3 x 1 = 3
  7. இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ________ Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    50

  8. உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் _________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இறக்கு மின்மாற்றி

  9. ________ மற்றும் _________ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சைலம் மற்றும் புளோயம் 

  10. III சரியா தவறா எனக் கூறுக: 

    2 x 1 = 2
  11. ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

    (a) True
    (b) False
  12. ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.

    (a) True
    (b) False
  13. பகுதி- 

    ஏதேனும் 15 வினாக்களுக்கு மட்டும்  விடையளி :

    15 x 2 =30
  14. 0oC ல் இருக்கும் 2கிகி பனிக்கட்டியை 20oC நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் கணக்கிடு.(நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் = 334000 J/Kg,நீரின் தன் வெப்ப ஏற்பத் திறன் = 4200J/Kg/K).

  15. சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா? கலந்தாய்வு செய்க.

  16. காந்தப் பாய அடர்த்தி - வரையறு.

  17. மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.

  18. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

  19. மூலையில் உள்ள திசுவின் பெயர் எழுது.

  20. கருத்து: மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
    காரணம்: சூரியக்கதிர்கள் வெப்பக் கதிவீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.
    அ. கருத்தும் காரணமும் சரி. கருத்துக்கான காரணம் சரியானது.
    ஆ. கருத்தும் காரணமும் சரி. ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
    இ. கருத்து சரி. காரணம் தவறு.
    ஈ. கருத்து தவறு. காரணம் சரி.

  21. கூற்று : தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.
    காரணம் : அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம் 
    அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
    ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.

  22. கூற்று:இயற்கையாக வரியற்ற தசைகள் தன்னிச்சையானது என்று கூறப்படுகிறது.
    காரணம்: வரியற்ற தசைகள் நமது விருப்பத்தின் கட்டுப்பாட்டில் உடையது ஆகும்.
    a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
    c. கூற்று சரி ஆனால் காரணம் தவறு 
    d. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  23. வெப்பச்சலனம்-வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.

  24. விளக்கு ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் 0.2 A. விளக்கு ஒரு மணி நேரம் எரிந்திருந்தால், அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் மதிப்பு என்ன?

  25. காப்பிடப்பட்ட கம்பிகளைக் கொண்ட A மற்றும் B என்னும் இரண்டு கம்பிச்சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள் A கால்வனாமீட்டருடனும் கம்பிச்சுருள் B சாவி வழியாக மின்கலனுடனும் இணைக்கப்பட்டுள்ளன 
    (அ) சாவியை அழுத்தி கம்பிச்சுருள் B யின் வழியாக மின்சாரம் பாயும் பொழுது என்ன நிகழும்?
    (ஆ) கம்பிச்சுருள் B யில் மின்னோட்டம் தடைபடும்பொழுது என்ன நிகழும் 

  26. ஒரு மின்மாற்றியானது ஒரு வீட்டின் அழைப்பு மணிக்கு 240 V AC மூலத்திலிருந்து 8 V மின்னழுத்தம் கொடுக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை சுருள் 4800 சுற்றுகள் கொண்டுள்ளது. துனைச்சுருளில் எத்தனை சுற்றுகள் இருக்கும்?

  27. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?

  28. MgCl2 வை அயனிச் சேர்மமாகவும், CHஐ சகப்பிணைப்புச் சேர்மமாகவும் கொண்டு, இவ்விரு சேர்மங்களுக்கும் உள்ள ஏதேனும் இரண்டு வேறுபாடுகளை எழுதுக   

  29. விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும் மண்ணின் தன்மையை எழுதவும்.

  30. கூட்டுதிசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.

  31. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி,எவையேனும் மூன்றனை விளக்குக.

  32. விடையைக் கண்டுபிடி 
    1.எலக்ட்ரான் பரிமாற்றத்தால் உருவாகும் பிணைப்பு (8எழுத்துகள்).
    2.எலக்ட்ரான் ஏற்பு (5எழுத்துகள்).
    3.பிணைப்பில் ஈடுபடாத இரண்டு எலக்ட்ரான்கள் (4எழுத்துகள்).
    4.எலக்ட்ரான் நீக்கம் (8எழுத்துகள்)
    5. எலக்ட்ரான்கள் பங்கீடு செய்யப்படுவதால் உருவாகும் பிணைப்பு (7எழுத்துகள்)
    6.எட்டு எலக்ட்ரான்களைப் பற்றிக் கூறும் விதி(5எழுத்துக்கள்).

    அ  ய  னி  ப்  பி  ப்  பு  ஆ 
    ஃ  ஒ  ந்  எ  ர்  ய்  உ  க் 
    அ  டு  ச  கா  ஹ  ல  ப்  சி 
    ழ்  க்  ஷ்  ச  வி  னா மீ  ஜ 
    ஜ  க  ள்  ஓ  ஈ  ஏ   னே 
    ஹா  ம்  ரெ  த  னி  ணை  ஓ  ற் 
    ஆ  க் சி ஜ  னே  ற  ம்  ற 
    ப  இ  டா  ளை  ஞா  ஸ்  ஆ  ஒ 
    ச  க  ப்  பி  ணை  பு    டு 
    கா  டி  ந  ப்  ந்  ண  தி  க் 
    னீ  மா  எ  ண்  ம  தி  பா  க 
    வி  க்ஷி  ழ்   ய் இ  லா  பீ  ம்
    1. கட்டத்தில் விடுபட்ட இடங்களை நிரப்புக:

      செயல்முறை  கட்டம் I  கட்டம் II 
      பதங்கமாதல்    ஆவி 
      திண்மமாதல்    திடப்பொருள் 
        திடப்பொருள்  திரவப்பொருள் 
      உறைதல்  திரவப்பொருள்   
      குளிர்தல்    திரவப்பொருள் 
    2. சரிசை எண்  மொத்த தனிமங்கள்  தனிமங்கள்  மொத்த தனிமங்களின் எண்ணிக்கை 
      முதல்  வரை  s -தொகுதி  p-தொகுதி  d-தொகுதி  f-தொகுதி 
      1              
      2              
      3              
      4              
      5              
      6              
      7              
    1. கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக 
      1.இது உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது 
      2.சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நிட்சியுடையது-
      3.பெளமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து 
      4சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய் 
       5.விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு.

    2. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக 

      1 2 3 4 5
      அ. கருப்பை நாளம்  கருக்குழல்  கர்ப்பப்பை  செர்விக்ஸ்  யோனி 
      ஆ.கருங்குழல்  செர்விக்ஸ்  யோனி  அண்டகம்  விந்துக்குழல் 
      இ.அண்டகம்  கருக்குழல்  கர்ப்பப்பை  யோனி  செர்விக்ஸ் 
      ஈகருப்பை நாளம் அண்டகம்  செர்விக்ஸ்  கர்ப்பப்பை  யோனி 
  33. பகுதி- 

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    4 x 5 = 20
    1. அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.

    2. கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

    1. ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.

    2. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக 

    1. பின்வரும் சேர்மங்களில் உள்ள குறிப்பிட்ட தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் கணக்கிடுக.
      அ.CO2 ல் உள்ள C 
      ஆ.MnSO4 ல் உள்ள Mn  
      இ. HNO3 ல் உள்ள N

    2. சல்பியூரிக் அமிலம் "வேதிப் பொருள்களின் அரசன் " என்றழைக்கப்படுகிறது ஏன்?

    1. நீங்கள் இப்பொழுது தாவர மற்றும் விளங்கு செல்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவற்றிற்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக 

    2. மனிதனின் உணவுப் பாதையை விவரி 

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Standard Science Term 3 Model Question Paper 2018 )

Write your Comment