3rd Term Applied Chemistry Full Material

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. ஒரு நானோ மீட்டர் என்பது ______.

    (a)

    10-7 மீட்டர்

    (b)

    10-8 மீட்டர்

    (c)

    10-6 மீட்டர்

    (d)

    10-9 மீட்டர்

  2. பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி _______ லிருந்து பெறப்படுகிறது.

    (a)

    தாவரங்கள்

    (b)

    நுண்ணுயிரிகள்

    (c)

    விலங்குகள்

    (d)

    சூரிய ஒளி

  3. 1% அயோடோபார்ம் ________ ஆக பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    எதிர் நுண்ணுயிரி

    (b)

    மலேரியா

    (c)

    புரைத்தடுப்பான்

    (d)

    அமில நீக்கி

  4. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ________ நிகழும்.

    (a)

    ஆக்ஸிஜனேற்றம்

    (b)

    ஒடுக்கம்

    (c)

    நடுநிலையாக்கல்

    (d)

    சங்கிலி இணைப்பு

  5. இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______  ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம். 

    (a)

    கார்பன்

    (b)

    அயோடின்

    (c)

    பாஸ்பரஸ்

    (d)

    ஆக்ஸிஜன்

  6. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?

    (a)

    உருளைக்கிழங்கு

    (b)

    பீட்ருட்

    (c)

    கேரட்

    (d)

    மஞ்சள்

  7. ________ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

    (a)

    கார்பபோஹைட்ரேட்

    (b)

    வைட்டமின்கள்

    (c)

    புரதங்கள்

    (d)

    கொழுப்புகள்

  8. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?

    (a)

    ஆக்ஸிஜனேற்றம்

    (b)

    மின்கலங்கள்

    (c)

    ஐசோடோப்புகள்

    (d)

    நானோதுகள்கள்

  9. ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் _________ என அழைக்கப்படுகின்றன.

    (a)

    ஐசோடோப்புகள்

    (b)

    நிற உயர்த்தி

    (c)

    நிற ஜனனிகள்

    (d)

    நிறத்தாங்கி

  10. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் _______ ஆக பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    உரங்கள்

    (b)

    பூச்சிக்கொல்லிகள்

    (c)

    உணவு நிறமிகள்

    (d)

    உணவு பதப்படுத்திகள்

  11. 4 x 2 = 8
  12. வேதிச்சிகிச்சை என்றால் என்ன?

  13. மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  14. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

  15. தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?

  16. 6 x 5 = 30
  17. டேனியல் மின்கலத்தின் படம் வரை ந்து அதன் செயல்பாட்டை விளக்குக?

  18. பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.

  19. பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.

  20. கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.

  21. சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?

  22. ஓரு  பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 பயன்பாட்டு வேதியியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Term 3 Applied Chemistry Important Questions and Answers )

Write your Comment