Unit 3 Important Short Answers

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 80
    40 x 2 = 80
  1. மக்கள் அடர்த்தி என்றால் என்ன?

  2. கொள்ளை நோய் என்றால் என்ன?

  3. அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.

  4. பசுமை குடில் விளைவு என்றால் என்ன?

  5. பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.

  6. குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்

  7. கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.

  8. பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்.

  9. தள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப்புக் காரணிகள்.

  10. முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.

  11. புவியை குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை?

  12. நிலைவரைபடம் என்றால் என்ன?

  13. நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?

  14. நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.

  15. தொலை நுண்ணுர்வு-வரையறு.

  16. தொலை நுண்ணுர்வின் கூறுகள் யாவை?

  17. புவிமாதிரி மற்றும் நிலவரைபடம் 

  18. பெரிய அளவை நிலவரைபடம் மற்றும்  சிறிய அளவை நிலவரைபடம்

  19. புவியியல் தகவல் அமைப்பு மற்றும் உலக அமைவிட கண்டறியும் தொகுதி 

  20. பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர் யாவர்?

  21. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?

  22. சுனாமிக்குப் பிறகு என்ன செய்யவேண்டும்?

  23. ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

  24. நிலநடுக்கத்தின் போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

  25. ஆழிப் பேரலையை எவ்வாறு எதிர்கொள்வாய்?

  26. ஒற்றையாட்சி முறை 

  27. ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை. 

  28. நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி. 

  29. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை? 

  30. கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?

  31. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

  32. பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை? 

  33. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?

  34. நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக. 

  35. பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?

  36. இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக 

  37. இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?

  38. ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?

  39. தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் ( 9th Standard Social Science Important Question )

Write your Comment