Term 1 மெய்யெண்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. \(\sqrt { 9.3 } \)ஐ எண் கோட்டில் குறிக்கவும்

  2.  கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக? -5.132

  3.  கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக? \(3.1\overline { 7 } \)

  4. \(\sqrt { 3 } \) இன் தசம விரிவைக் காண்க

  5. \(\frac { 23 }{ 10 } \) மற்றும்\(\frac { 12 }{ 5 } \) இக்கும் இடையே ஒரு விகிதமுறா எண்ணைக் காண்க.

  6. 5 x 5 = 25
  7. கீழ்க்காணும் விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும்.
    (i) \(\sqrt { 3 } \)
    (ii) \(\sqrt { 4.7 } \)
    (iii) \(\sqrt { 6.5 } \)

  8. 2.2360679….. மற்றும் 2.236505500…. இவ்வெண்களுக்கிடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறு எண்களைக் காண்க.

  9. கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\frac { 6 }{ 7 } \) மற்றும் \(\frac { 12 }{ 13 } \)

  10. \(3.4\bar { 5 } \) ஐ 4 தசம இடத் திருத்தமாக எண் கோட்டில் குறிக்கவும்.

  11. \(\frac { 1 }{ 13 } \) ஐத் தசம வடிவில் எழுதுக. அதன் தசம எண்ணின் காலமுறைமையைக் காண்க?

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 1 மெய்யெண்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Term 1 Real Numbers Three and Five Marks Question Paper )

Write your Comment