Term 2 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 39
    8 x 3 = 24
  1. DC யை விட ACன் சிறப்பியல்புகளைக் கூறுக 

  2. ஒரு வானொலிப்பெட்டியில், அது வீட்டின் முதன்மைச் சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. இது ஏற்று மின்மாற்றியா அல்லது இறக்கு மின்மாற்றியா?

  3. காப்பிடப்பட்ட கம்பிகளைக் கொண்ட A மற்றும் B என்னும் இரண்டு கம்பிச்சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள் A கால்வனாமீட்டருடனும் கம்பிச்சுருள் B சாவி வழியாக மின்கலனுடனும் இணைக்கப்பட்டுள்ளன 
    (அ) சாவியை அழுத்தி கம்பிச்சுருள் B யின் வழியாக மின்சாரம் பாயும் பொழுது என்ன நிகழும்?
    (ஆ) கம்பிச்சுருள் B யில் மின்னோட்டம் தடைபடும்பொழுது என்ன நிகழும் 

  4. ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக. 

  5. 5 A மின்னோட்டம் பாயும் 50 செ.மீ நீளமுடைய ஒரு கடத்தியானது 2 \(\times\) 10-3 T வலிமையுடைய காந்த புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தி மீது செயல்படும் விசையை  கண்டுபிடிக்க.

  6. காந்தப் புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நீளமுடைய மின்னோட்டம் பாயும் கடத்தியானது ஒரு வலுவான விசை Fக்கு உட்படுகிறது. மின்னோட்டமானது நான்கு மடங்காகவும், நீளம் பாதியாகவும் மற்றும் காந்தபுலம் மூன்று மடங்காகவும் அதிகரித்தால் விசை எவ்வாறு அமையும்?

  7. ஒரு மின்மாற்றியின் முதன்மை சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துனைச் சுருள் 8 சுருள்களை கொண்டுள்ளது. இது ஒரு 220V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?

  8. ஒரு மின்மாற்றியானது ஒரு வீட்டின் அழைப்பு மணிக்கு 240 V AC மூலத்திலிருந்து 8 V மின்னழுத்தம் கொடுக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை சுருள் 4800 சுற்றுகள் கொண்டுள்ளது. துனைச்சுருளில் எத்தனை சுற்றுகள் இருக்கும்?

  9. 3 x 5 = 15
  10. DC மோட்டாரின் தத்துவம் ,அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.

  11. மின்மாற்றியின் இரு வகைகளை விளக்கவும் 

  12. ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 2 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 2 Magnetism And Electromagnetism Three and Five Marks Questions )

Write your Comment