" /> -->

accountancy

12th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

PART A ANSWER ALL QUESTIONS


Time : 01:00:00 Hrs
Total Marks : 47

    PART A ANSWER  ALL QUESTIONS

    5 x 1 = 5
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது

    (a)

    மொத்தக் கடனாளிகள் கணக்கு

    (b)

    மொத்தக் கடனீந்தோர் கணக்கு

    (c)

    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

  3. இந்தியாவில் எந்த நிறுமச்சட்டத்தின்படி கணக்குகளை இரட்டைப்பதிவு முறையில் மட்டுமே பராமரிக்க வேண்டும்?

    (a)

    இந்திய நிறுமச்சட்டம் 2019, பிரிவு 128(1)

    (b)

    இந்திய நிறுமச்சட்டம் 2018, பிரிவு 128

    (c)

    இந்திய நிறுமச்சட்டம் 1956, பிரிவு 51

    (d)

    இந்திய நிறுமச்சட்டம் 1986, பிரிவு 52(அ)

  4. எந்தப் பதிவேட்டில் சில நடவடிக்கைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன?

    (a)

    ஒற்றைப்பதிவு முறை 

    (b)

    இரட்டைப்பதிவு முறை 

    (c)

    முழுமைபெறா 

    (d)

    முழுமைபெற்ற 

  5. செலவுகளுக்குச் செலுத்தியது எந்த கணக்கில் மட்டும் பதியப்படுகிறது?

    (a)

    ரொக்கக் கணக்கில் 

    (b)

    ஆள்சார் கணக்கில் 

    (c)

    செலவுகள் கணக்கில் 

    (d)

    உரிமையாளர் கணக்கில் 

  6. PART B ANSWER ANY ONE  QUESTIONS     

    2 x 1 = 2
  7. அ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் -  இறுதி முதல் +எடுப்புகள்-கூடுதல் முதல்
    ஆ) இலாபம்/நட்டம் - இறுதி முதல் -எடுப்புகள் - கூடுதல் முதல் +தொடக்க முதல்
    இ) முதல் - சொத்துகள் +பொறுப்புகள்
    ஈ) சொத்துகள் பொறுப்புகள் - நிகர இலாபம்

  8. அ)  சரிகட்டப்பட்ட இறுதி முதல் -  இறுதி முதல் +எடுப்புகள்-கூடுதல் முதல்
    ஆ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் -எடுப்புகள் + கூடுதல் முதல் 
    இ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் -எடுப்புகள் - கூடுதல் முதல் 
    ஈ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் +எடுப்புகள் + கூடுதல் முதல் 

  9. PART C ANSWER ANY TWO QUESTIONS

    5 x 2 = 10
  10. பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000
    ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 40,000
  11. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  12. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000
    கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000
    அளித்த தள்ளுபடி 5,000
    விற்பனைத் திருப்பம் 2,000
    2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000
  13. பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையை கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000
    உள்திருப்பம் 15,000
    வாராக்கடன் 5,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000
    ரொக்க விற்பனை 1,40,000
  14. பின்வரும் தகவல்களிலிருந்து கடன் விற்பனையை காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,00,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 2,30,000
    அளித்த தள்ளுபடி 5,000
    உள் திருப்பம் 25,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 1,20,000
  15. PART C

    5 x 3 = 15
  16. பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 இல் முதல் 1,60,000
    2019, மார்ச் 31 இல் முதல் 1,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 25,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
  17. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  18. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 27,500
    உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது 5,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 2,500
    அவ்வாண்டின் இலாபம் 10,000
  19. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று முதல் 2,50,000
    2018, மார்ச் 31 அன்று முதல் 2,75,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டின் இலாபம் 15,000
    அவ்வாண்டின் எடுப்புகள் ?
  20. 2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்கம் 5,000 கடனாளிகள் 16,000
    சரக்கிருப்பு 18,000 கடனீந்தோர் 9,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 7,000 வங்கி ரொக்கம் 24,000
    அறைகலன் 3,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 6,000
    நிலம் மற்றும் கட்டடங்கள் 30,000    

    அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.

  21. PART D ANSWER ANY THREE QUESTIONS

    3 x 5 = 15
  22. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் 1.4.2017 31.3.2018
    ரூ. ரூ.
    வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
    கைரொக்கம் 800 1,500
    சரக்கிருப்பு 12,000 16,000
    கடனாளிகள் 34,000 30,000
    பொறித்தொகுதி 80,000 80,000
    அறைகலன் 40,000 40,000
    கடனீந்தோர் 60,000 72,000

    அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

  23. 25 .(b) பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றம் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம் தொடக்க இருப்பு ரூ. இறுதி இருப்பு ரூ.
    கடனாளிகள் 60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 1,000
    கடனீந்தோர் 25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 3,000
    பிற தகவல்கள் ரூ.
    கடளாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது 1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது 7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது 14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 1,200
    வாராக்கடன் 3,500
  24. முழுமை பெறா பதிவேடுகளைளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about accountancy

Write your Comment