MONTHLY TEST (JUNE - 2019)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ZOOLOGY

USE BLUE OR BLACK INK PEN ONLY.

Time : 00:01:00 Hrs
Total Marks : 30

    ANSWER ALL THE QUESTIONS.

    5 x 1 = 5
  1. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  2. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    விந்துப்பை 

  3. விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி _____.

    (a)

    விந்துப்பை 

    (b)

    பல்போயுரித்ரல் சுரப்பி 

    (c)

    புரோஸ்டேட் சுரப்பி 

    (d)

    கோழைச் சுரப்பி 

  4. தவறான இணையைக் கண்டுபிடி

    (a)

    இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்

    (b)

    நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை – ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்

    (c)

    லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு

    (d)

    அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில், மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளில் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    விந்து உள்ளேற்றம், கருபதிதல், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்

    (b)

    கருபதிதல், கருவுறுதல், விந்து உள்ளேற்றம், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு

    (c)

    கருபதிதல், விந்து உள்ளேற்றம், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்

    (d)

    விந்து உள்ளேற்றம், கருவுறுதல், கருபதிதல், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு

  6. ANSWER ANY 3 QUESTIONS.

    3 x 2 = 6
  7. ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக

  8. சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

  9. தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து

  10. முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி

  11. ANSWER ANY 3 QUESTIONS.

    3 x 3 = 9
  12. பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?

  13. விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.

  14. அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி

  15. ரிலாக்சின் பற்றி விவரி.

  16. ANSWER ANY ALL QUESTIONS.

    2 x 5 = 10
  17. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.

  18. பல்வேறு மாதவிடாய்க் குறைபாடுகளைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about MONTHLY TEST (JUNE - 2019)

Write your Comment