T1 - விசையும் அழுத்தமும் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது

    (a)

    நின்று விடும்

    (b)

    அதிக வேகத்தில் இயங்கும்

    (c)

    குறைந்த வேகத்தில் இயங்கும்

    (d)

    வேறு திசையில் இயங்கும்

  2. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது

    (a)

    திரவத்தின் அடர்த்தி

    (b)

    திரவத்தம்ப உயரம்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  3. கடல் நீர் மட்ட த்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு

    (a)

    76 செ.மீ பாதரசத் தம்பம்

    (b)

    760 செ.மீ பாதரசத் தம்பம்

    (c)

    176 செ.மீ பாதரசத் தம்பம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  4. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.

    (a)

    நீரியல் உயர்த்தி

    (b)

    தடை செலுத்தி (பிரேக்)

    (c)

    அழுத்தப்பட்ட பொதி

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  5. பாகுநிலையின் அலகு

    (a)

    Nm-2

    (b)

    பாய்ஸ்

    (c)

    kgms-1

    (d)

    அலகு இல்லை

  6. 4 x 1 = 4
  7. ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் _____

    ()

    அதிகரிக்கும்

  8. _____ விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது.

    ()

    பாஸ்கல் விதி

  9. தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் ___________ என்ற திரவப் பண்பே ஆகும்.

    ()

    பரப்பு இழுவிசை

  10. _____ என்பவரால் எளிய பாரோமீட்டர் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

    ()

    டாரிசெல்லி

  11. 6 x 1 = 6
  12. கொடுக்கப்பட்ட பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்.

    (a) True
    (b) False
  13. ஒரு வளி அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டரில் செயல்படும் 100000 நியூட்டன் விசைக்குச் சமம்.

    (a) True
    (b) False
  14. ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம்

    (a) True
    (b) False
  15. ஆழம் குறைந்தால் திரவ அழுத்தம் குறையும்.

    (a) True
    (b) False
  16. நீர்த்துளி கோள வடிவம் பெறுவதற்குக் காரணம் பரப்பு இழுவிசை

    (a) True
    (b) False
  17. பாகுநிலை திரவத்தின் அழுத்த்தைச் சார்ந்தது.

    (a) True
    (b) False
  18. 5 x 2 = 10
  19. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு யானையின் ஒரு கால் மூலம் செலுத்தப்படும் அழுத்தத்தை கணக்கிடுகு.
    யானையின் சராசரி எடை 4000 N
    யானையின் ஒரு பாதத்தின் பரப்பு =0.1m2.

  20. ஓய்வுநிலையை மாற்ற முயலுகின்ற விசைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  21. அதிக எடையை சுமக்க உதவும் பைகளின் பட்டைகள் அகலமாக அமைக்ககப்படுவது ஏன்?

  22. பரப்பு இழுவிசை தாவரங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?

  23. எண்ணெய் அல்லது தேன் இவற்றில் அதிக பாகுநிலை கொண்டது எது? ஏன்?.

  24. 5 x 3 = 15
  25. உராய்வைக் குறைக்க  ஏதேனும் மூன்று வழிமுறைகளைத் தருக.

  26. மிதிவண்டியின் அச்சுகளில் பந்து தாங்கிகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?

  27. உராய்வின் எண் மதிப்பை நேரடியாக அளவிட உதவும் சிறப்புமிக்க கருவியை உருவாக்க ஏதேனும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா?

  28. வித்யாவின் வினா : பாதரசம் விலை உயர்ந்தது. ஆனால் பாதரசத்திற்குப் பதிலாக நீரை பாரோமீட்டரில் பயன்படுத்தலாமா? வித்யாவின் வினாவிற்கு விடையளி. தண்ணீர் பாரோமீட்டர் அமைப்பதில் உள்ள சிக்கல்களை கூறு.

  29. குளத்தின் அடியில் உள்ள காற்றுக்குமிழ் மேலே வரும்போது அதன் ஆரத்தை விட மூன்று மடங்கு பெரிதாகிறது. குளத்தின் ஆழத்தை கணக்கிடு.

  30. 2 x 5 = 10
  31. உராய்வு ஒரு தேவையான தீமை விளக்குக.

  32. உராய்வு எவ்வாறு குறைக்கப்படுகிறது என்பதை விளக்குக.

*****************************************

Reviews & Comments about T1 - விசையும் அழுத்தமும் மாதிரி வினாத்தாள்

Write your Comment