T1 - விகிதமுறு எண்கள் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

    (a)

    \(\frac { 34 }{ 99 } \)

    (b)

    \(\frac { -142 }{ 99 } \)

    (c)

    \(\frac { 142 }{ 99 } \)

    (d)

    \(\frac { -34 }{ 9 } \)

  2. பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

    (a)

    \(\frac { -20 }{ 12 } ,\frac { 5 }{ 3 } \)

    (b)

    \(\frac { 16 }{ -30 } ,\frac { -8 }{ 15 } \)

    (c)

    \(\frac { -18 }{ 36 } ,\frac { -20 }{ 44 } \)

    (d)

    \(\frac { 7 }{ -5 } ,\frac { -5 }{ 7 } \)

  3. பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?

    (a)

    \(\frac { 1 }{ 8 } -\frac { 1 }{ 8 } =0\)

    (b)

    \(\frac { 1 }{ 8 } +\frac { 1 }{ 8 } =\frac { 1 }{ 4 } \)

    (c)

    \(\frac { 1 }{ 8 } +0=\frac { 1 }{ 8 } \)

    (d)

    \(\frac { 1 }{ 8 } -0=\frac { 1 }{ 8 } \)

  4. \(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.

    (a)

    பரிமாற்று

    (b)

    அடைவு

    (c)

    பங்கீட்டு

    (d)

    சேர்ப்பு

  5. \(\left( 1-\frac { 1 }{ 2 } \right) \times \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \div \left( \frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    \(\frac { 3 }{ 4 } \)

    (c)

    \(\frac { 1 }{ 4 } \)

    (d)

    \(\frac { -1 }{ 2 } \)

  6. 5 x 1 = 5
  7. \(\frac { -19 }{ 5 } \) ஆனது _________________ மற்றும் ________________ என்ற முழுக்களுக்கிடையே இருக்கும்.

    ()

    –4 மற்றும் –3

  8. \(\left( \frac { -15 }{ 23 } \right) \div \left( \frac { +30 }{ -46 } \right) \) இன் மதிப்பு________ ஆகும்.

    ()

    1

  9. \(2\frac { 3 }{ 5 } \) இன் பெருக்கல் நேர்மா று ________ ஆகும்.

    ()

    \(\frac { 5 }{ 13 } \)

  10. \(-3\times \frac { 6 }{ -11 } =\frac { 6 }{ -11 } \times x\) எனில் x ஆனது ________ ஆகும்.

    ()

    -3

  11. –1 இன் பெருக்கல் நேர்மாறு ________ ஆகும்.

    ()

    -1

  12. 5 x 1 = 5
  13. மிகச் சிறிய விகிதமுறு எண் 0 ஆகும்.

    (a) True
    (b) False
  14. தன்னையே தலைகீழியாக் கொண்ட ஒரே விகிதமுறு எண் –1 ஆகும்.

    (a) True
    (b) False
  15. \(\frac { -7 }{ 8 } \times \frac { -23 }{ 27 } =\frac { -23 }{ 27 } \times \frac { -7 }{ 8 } \) ஆனது, விகிதமுறு எண்களின் அடைவுப் பண்பினை விளக்குகிறது.

    (a) True
    (b) False
  16. விகிதமுறு எண்களுக்கு, சேர்ப்புப் பண்பானது கழித்தலுக்கு உண்மையாகாது.

    (a) True
    (b) False
  17. இரு குறை விகிதமுறு எண்களின் பெருக்கற்பலன் ஒரு மிகை விகிதமுறு எண்ணைத் தரும்.

    (a) True
    (b) False
  18. 5 x 2 = 10
  19. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
    –2 மற்றும் 0

  20. கொடுக்கப்பட்ட விகிதமுறு எண்கள் ஒவ்வொன்றிற்கும் நான்கு சமான விகிதமுறு எண்களை எழுதுக.
    \(\frac { 8 }{ 9 } \)

  21. எண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க.

  22. மதிப்பு காண்க: \(\left( \frac { 13 }{ 18 } \times \frac { -12 }{ 39 } \right) -\left( \frac { 8 }{ 9 } \times \frac { -3 }{ 4 } \right) +\left( \frac { -7 }{ -9 } \div \frac { 63 }{ -36 } \right) \)

  23. சுப்பு தனது மாத வருமானத்தில் \(\frac { 1 }{ 2 } \) பங்கு வீட்டு வாடகைக்காகவும் \(\frac { 2 }{ 5 } \) பங்கு உணவிற்காகவும் மற்றும் \(\frac { 1 }{ 10 } \) பங்கு வழக்கமான மாதத் தேவைகளுக்காகவும் செலவிடுகிறார் எனில், பிற செலவுகளுக்காக அவரிடம் மீதமுள்ள வருமானத்தின் பின்னப் பகுதி என்ன?

  24. 5 x 3 = 15
  25. \(\frac { -7 }{ 11 } \) மற்றும் \(\frac { 5 }{ -9 } \) ஆகியவற்றிற்கிடையே 6 விகிதமுறு எண்களைக் காண்க.

  26. கூட்டுக: \(\frac { -6 }{ 11 } ,\frac { 8 }{ 11 } ,\frac { -12 }{ 11 } \)

  27. \(\frac { 200 }{ 225 } \) இலிருந்து \(\frac { -100 }{ 225 } \) ஐக் கழிக்க.

  28. வகுக்க; \(\frac { 7 }{ -8 } \) \(\div \) \(\frac { -3 }{ 4 } \)

  29. ஒரு மாணவர், ஓர் எண்ணை \(\frac { 8 }{ 9 } ,\) ஆல் பெருக்குவதற்குப் பதிலாக, தவறுதலாக \(\frac { 8 }{ 9 } ,\) ஆல் வகுத்து விட்டார். அவருக்குக் கிடைத்த விடைக்கும், சரியான விடைக்கும் உள்ள வித்தியாசம் 34 எனில், அந்த எண்ணைக் காண்க.

*****************************************

Reviews & Comments about T1 - விகிதமுறு எண்கள் மாதிரி வினாத்தாள்

Write your Comment