T1 - ஒளியியல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

    (a)

    சமதள ஆடிகள்

    (b)

    கோளக ஆடிகள்

    (c)

    சாதாரண ஆடிகள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. வாகனங்களின் பின் காட்சி ஆடியாக பயன்படுத்தப்படும் ஆடி

    (a)

    குழி ஆடி

    (b)

    குவி ஆடி

    (c)

    சமதள ஆடி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  3. முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு  _______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    வளைவு நீளம்

    (b)

    குவியத்தொலைவு

    (c)

    முதன்மை அச்சு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  4. ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு  10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____

    (a)

    10 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    20 செ.மீ

    (d)

    15 செ.மீ

  5. நீரின் ஒளிவிலகல் எண்

    (a)

    1.0

    (b)

    1.33

    (c)

    1.44

    (d)

    1.52

  6. 5 x 1 = 5
  7. அழகு நிலயங்களில் அலங்காரம் செய்யப்பயன்படும் கோளக ஆடி ______

    ()

    குழி ஆடி 

  8. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை  ____

    ()

    நேரான மாய பிம்பம் 

  9. கண்  மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி _____

    ()

    குழி ஆடி 

  10. ஒன்றுக்கொன்று இணையாக உள்ள இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடையே பொருளானது வைக்கப்பட்டால், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை ______

    ()

    முடிவிலா எண்ணிக்கை 

  11. கோளக ஆடியின் வடிவியல் மையம் _____ எனப்படும்.

    ()

    ஆடி மையம் 

  12. 5 x 2 = 10
  13. கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவியத் தொலைவினைக் காண்க.

  14. கோளக ஆடி ஒன்றின் குவியத் தொலைவு 7 செ.மீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?

  15. ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.

  16. காற்றில் ஒளியின் திசைவேகம் 3 × 108 மீவி-1 மற்றும் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் 2 × 108 மீவி-1 . காற்றைப் பொறுத்து ஊடகத்தில் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

  17. நீரின் ஒளிவிலகல் எண் 4/3 மற்றும் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2. நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

  18. 5 x 3 = 15
  19. கோளக ஆடி என்றால் என்ன?

  20. கோளக ஆடியின் வளைவு ஆரம் 25 செ.மீ எனில் குவியத் தொலைவினை  காண்க.

  21. ஒளி எதிரொளிப்பிற்கான விதிகளைக் கூறுக.

  22. ஊடகத்தின் ஒளிவிலகல் எண் வரையறு.

  23. ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.

  24. 3 x 5 = 15
  25. குழிஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பற்றி விவரிக்கவும்.

  26. பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.

  27. காற்றில் ஒளியின் திசைவேகம் 3 × 108 மீவி-1 மற்றும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.

*****************************************

Reviews & Comments about T1 - ஒளியியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment