T1 - அளவீட்டியல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பொருளின் அளவு என்பது

    (a)

    அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்

    (b)

    அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்தகவில் இருக்கும்

    (c)

    அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்

    (d)

    அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்தகவில் இருக்கும்

  2. கீழ்க்கண்டவற்றுள் எது மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவியாகும்?

    (a)

    (b)

    (c)

    (d)

  3. அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின் நெருக்கமானது ______  என அழைக்கப்படுகிறது.

    (a)

    துல்லியத்தன்மை

    (b)

    துல்லியத்தன்மையின் நுட்பம்

    (c)

    பிழை

    (d)

    தோராயம்

  4. அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் _____

    (a)

    துணை அளவுகள்

    (b)

    வழி அளவுகள்

    (c)

    தொழில்முறை அளவுகள்

    (d)

    ஆற்றல் அளவுகள்

  5. கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.

    (a)

    தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

    (b)

    தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.

    (c)

    தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும்போ து பயனுள்ளதாக அமைகிறது

    (d)

    தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது

  6. 5 x 1 = 5
  7. திண்மக்கோணம் ______ என்ற அலகில் அளக்கப்படுகிறது.

    ()

      ஸ்ட்ரேடியன்

  8. மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி _____  ஆகும்.

    ()

    அம்மீட்டர்

  9. _______ என்பது 6.023 x 10+23 அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.

    ()

    மோல்

  10. அளவீடுகளின் நிலையற்றத்தன்மை ______ என அழைக்கப்படுகிறது.

    ()

    பிழைகள்

  11. இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் ______  உருவாகிறது.

    ()

    தளக்கோணம்

  12. 5 x 1 = 5
  13. SI அலகு முறை என்பது மெட்ரிக் அலகு முறையாகும்.

    (a) True
    (b) False
  14. நீரின் உறை நிலைப் புள்ளியானது வெப்பநிலைமானியில் மேல்நிலைப் புள்ளியாக (UFP) குறிக்கப்படுகிறது.

    (a) True
    (b) False
  15. மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் ஒளிச்செறிவின் தோராயமான மதிப்பு ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.

    (a) True
    (b) False
  16. குவார்ட்ஸ் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகிறது.

    (a) True
    (b) False
  17. 4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58

    (a) True
    (b) False
  18. 5 x 2 = 10
  19. FPS முறையில் நிறையின் அலகு என்ன?

  20. வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயரினைத் தருக.

  21. அணுக்கடிகாரங்களில் பயன்படும் அலைவுகளின் வகை என்ன?

  22. 1.864 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்குக.

  23. 1.868 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்கு.

  24. 5 x 3 = 15
  25. பொதுவாக உள்ள அளவீட்டு முறைகளின் பெயர்களைத் தருக.

  26. மின்னோட்டம் என்றால் என்ன?

  27. வரையறு: மோல்

  28. அளவீடுகளில் பிழைகள் என்றால் என்ன?

  29. உங்களது நண்பன் நேற்று பள்ளிக்கு வருகை தரவில்லை. நீங்கள் அதற்கான காரணத்தினை அறிந்து கொள்ள அவரிடம் வினவுகிறீர்கள்.அதற்கு அவர், நேற்று 1000C காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனை சென்று சிகிச்சைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 1000C காய்ச்சல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா அது பிழை எனில், சரிசெய்து அவருக்குப் புரியவைத்திடுக.

  30. 2 x 5 = 10
  31. அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளோடு பட்டியலிடுக.

  32. கடிகாரங்களின் வகைகளைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about T1 - அளவீட்டியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment