T1 - அளவியல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்  _______.

    ()

    π

  2. 24 செ.மீ. விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம்  _______.

    ()

    12 செ.மீ

  3. இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.

    ()

    உச்சி

  4. ஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ________ ஆகும்.

    ()

    வட்டம்

  5. ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.

    ()

    கனச்சதுரம்

  6. 5 x 2 = 10
  7. கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் வில்லின் நீளம், பரப்பளவு மற்றும் சுற்றளவு ஆகியவற்றைக் காண்க.(π=3.14)
    (i) மையக்கோணம் 45°, r = 16 செ.மீ.
    (ii) மையக்கோணம் 120°, d = 12.6 செ.மீ.
    (iii) மையக்கோணம் 60°, r = 36 செ.மீ.
    (iv) மையக்கோணம் 72°, d = 10 செ.மீ.

  8. கீழே கொடுக்கப்பட்டுள் அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் மையக்கோணம் காண்க. \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

    வ.எண் பரப்பளவு (A) வட்டவில்லின் நீளம் (l) ஆரம் (r)
    i ) 462 செ.மீ2 - 21 செ.மீ
    ii) 18.48 செ.மீ2 - 8.4 செ.மீ.
    iii) - 44 மீ  35 மீ 
    iv) - 22மி.மீ. 105 மி.மீ.
  9. மையக் கோணம் 45° மற்றும் ஆரம் 56 செ.மீ உடைய 8 சம அளவுள்ள வட்டக்கோண வடிவ கிரானைட் கற்களைக் கொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு வட்டத்தை உருவாக்குகின்றனர். எனில், அவை ஒவ்வொன்றின் பரப்பளவைக் காண்க.

  10. ஒரு செவ்வகத்துடன் இரண்டு முக்கோணங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் பரப்பளவைக் காண்க.

     

  11. ஒவ்வொரு திண்மத்திற்கும் மூன்று தோற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் தொர்புடை ய
    மேற்பக்க (T), முகப்பு (F) மற்றும் பக்க வாட்டுத் (S) தோற்றங்களை (T, F மற்றும் S) அடையாளம் காண்க.

    திண்மம் மூன்று வகையான தோற்றங்கள்
  12. 5 x 3 = 15
  13. ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் அதன் மையக்கோணம் 120° எனில் , அதன் வில்லின் நீளம் \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  14. ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் அதன் மையக்கோணம் 120° எனில், அதன் பரப்பளவு \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  15. ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் அதன் மையக்கோணம் 120° எனில், அதன் சுற்றளவு காண்க \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  16. பிரதீப், தனது வீட்டின் நுழைவாயிலில், படம் 2.19 இல் உள்ளவாறு மூன்று சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்ட அரைவட்ட வடிவிலான வளைவினை, இரும்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி அமைக்க விரும்புகிறார். அதை உருவாக்கத் தேவைப்படும் இரும்புச் சட்டத்தின் நீளத்தையும், கண்ணாடி பொருத்துவதற்காகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியின் பரப்பளவையும் காண்க

  17. 7 செ .மீ விட்டமுள்ள நான்கு பதக்கங்களைப் படம் 2.22 இல் உள்ளவாறு வைக்கும் பொழுது, இடையில் அடைபடும் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவைக் காண்க.

  18. 2 x 5 = 10
  19. தியாகு, தனது வீட்டின் நுழை வாயிலில் செவ்வகத்தின் மீது அரை வட்டம் அமைந்தாற் போன்று கதவினை அமைத்துள்ளார். கதவின் மொத்த உயரம் மற்றும் அகலம் முறையே 9 அடி மற்றும் 3.5 அடி எனில், அக்கதவின் பரப்பளவைக் காண்க.\(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  20. படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about T1 - அளவியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment