T1 - பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பருப்பொருள்களில் அடங்குவது  ____

    (a)

    அணுக்குள்

    (b)

    மூலக்கூறுகள்

    (c)

    அயனிகள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  2. கம்பியாக நீளும் தன்மையை பெற்றுள்ள அலோகம் எது?

    (a)

    நைட்ரஜன்

    (b)

    ஆக்ஸிஜன்

    (c)

    குளோரின்

    (d)

    கார்பன்

  3. பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

    (a)

    வெள்ளி

    (b)

    தாமிரம்

    (c)

    துத்தநாகம்

    (d)

    அலுமினியம்

  4. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்

    (a)

    கார்பன்

    (b)

    ஆக்ஸிஜன்

    (c)

    அலுமினியம்

    (d)

    அலுமினியம்

  5. கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது

    (a)

    கிராஃபைட்

    (b)

    வைரம்

    (c)

    அலுமினியம்

    (d)

    கந்தகம்

  6. 5 x 1 = 5
  7. உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _____ என அழைக்கப்படுகின்றனர்.

    ()

    உலோகப்போலிகள் 

  8. டங்ஸ்டனின் குறியீடு _____

    ()

  9. பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட ______

    ()

    அதிகம்

  10.   நீரில் உள்ள தனிமங்கள் _____ மற்றும் _____

    ()

    ஹைட்ரஜன், ஆக்சிஜன் 

  11. ______ குறைக்கடத்தி தொழிலில் பயன்படுகிறது.

    ()

    சிலிக்கன் அல்லது ஜெர்மானியம் 

  12. 5 x 2 = 10
  13. உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் ஆனால் வெப்பத்தைக் கடத்துவதில்லை

  14. அறை வெப்பநிலை மற்றும் அதற்குமேல் உள்ள  வெப்பநிலைகளில் காலியம் என்ற உலோகம் திண்ம நிலையில் உள்ளது.

  15. ஒரு அணுவைக்கொண்டு சேர்மங்களை உருவாக்கலாம்.

  16. நிலக்கரியை கம்பியாக நீட்டலாம்

  17. துத்தநாகம் கம்பியாக நீளும் பண்பு அதிகம் கொண்ட உலோகம்.

  18. 6 x 2 = 12
  19. கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?

  20. கத்தியால் வெட்டுமளவுக்கு மென்மையான இரண்டு தனிமங்களைக் குறிப்பிடுக.

  21. நாம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்த உயிரினங்களும் சுவாசிக்கும்போது உள்ளிழுத்துக்  கொள்வதுமான அலோகம் எது?

  22. ஏன் ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன?

  23. திரவ நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பீடுக.

  24. உலோகப் போலிகளின் ஏதேனும் மூன்று பண்புகள் குறிப்பிடுக.

  25. 6 x 3 = 18
  26. ஊறுகாயை அலுமினிய பாத்திரத்தில் வைக்கலாமா? விளக்குக.

  27. உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் உள்ள  வேறுபாடுகளில் ஏதேனும் நான்கினை அட்டவணைப்படுத்துக.

  28. சமையல் பாத்திரங்கள் ஏன் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன?

  29. ஏதேனும் ஆறு அலோகங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.

  30. ஏதேனும் நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.

  31. அலங்கார நகைத் தயாரிப்பில் பயன்படும் உலோகங்களை குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about T1 - பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள்

Write your Comment