T1 - இயற்கணிதம் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

    (a)

    14p12

    (b)

    28p7

    (c)

    9p

    (d)

    11p12

  2. -3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.

    (a)

    mn2,27

    (b)

    m2n,27

    (c)

    m2n2,-27

    (d)

    mn2,-27

  3. சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

    (a)

    6x4y2

    (b)

    8x2y2

    (c)

    6x2y

    (d)

    -6x2y

  4. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

    (a)

    6mn

    (b)

    8m2n

    (c)

    7m2n2

    (d)

    6m2n2

  5. ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.

    (a)

    a-b

    (b)

    a+b

    (c)

    a2-b

    (d)

    (a+b)2

  6. 5 x 2 = 10
  7. ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.−2m2, (−5m)3

  8. பெருக்கற் பலனைக் காண்க  (m2-n)(5m2n2-n2)

  9. விடுபட்ட மதிப்புகளைக் காண்க.  2y(5x2y−___+3___)=10x2y2−2xy+ 6y3

     

  10. வகுக்க (4m2n3+16m4n2−mn) ÷ 2mn

  11. பின்வரும் கோவைகளை a3−b3=(a−b)(a2+ab+b2) என்ற முற்றொருமையைப் பயன்படுத்திக் காரணிப்படுத்துக
    64m3+n3

  12. 5 x 3 = 15
  13. 3x2 மற்றும் ()−4x இன் பெருக்கற்பலன் காண்க.

  14. குரு என்பவர் (2x+3y+50) மற்றும் 3xy என்ற கோவைகளைப் பெருக்க விரும்பினார் எனில் கோவைகளின் பெருக்குத் தொகை எவ்வளவு?

  15. (103)3 இன் மதிப்பைக் காண்க.

  16. (98)3 ன் மதிப்பைக் காண்க.

  17. விரிவாக்குக:(x+3)(x+5)(x+2)

  18. 4 x 5 = 20
  19. (10m2 − 5m) ஐ (2m−1) ஆல் வகுக்க.

  20. காரணிப்படுத்துக 4x2y+8xy

  21. காரணிப்படுத்துக x2+8x+196

  22. காரணிப்படுத்துக: a3 – 8

*****************************************

Reviews & Comments about T1 - இயற்கணிதம் மாதிரி வினாத்தாள்

Write your Comment