T1 - வடிவியல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

    (a)

    குறுங்கோணங்களைப்

    (b)

    விரிகோணங்களைப்

    (c)

    செங்கோணங்களைப்

    (d)

    பொருத்தமானக் கோணங்களைப்

  2. முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்

    (a)

     ∠Q= ∠Y

    (b)

     ∠P= ∠X

    (c)

     ∠Q= ∠X

    (d)

     ∠P= ∠Z

  3. 15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

    (a)

    90 மீ

    (b)

    91 மீ

    (c)

    92 மீ

    (d)

    93 மீ

  4. ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

    (a)

    50°

    (b)

    60°

    (c)

    70°

    (d)

    80°

  5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?

    (a)

    AB = BD

    (b)

    BD < CD

    (c)

    AC = CD

    (d)

    BC = CD

  6. 5 x 2 = 10
  7. கொடுக்கப்பட்ட படத்தில், ΔEAT~ΔBUN எனில், அனைத்துக் கோண அளவுகளையும் காண்க.

  8. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், AC≡AD மற்றும் ∠CBD≡∠DEC எனில், ΔBE≡ΔEDF என நிரூபி.

  9. படத் தில் ∠1≡∠2 மற்றும் ∠3≡∠4 ஆகும் எனில், ΔDMU≡ΔTUB என நிரூபி.

  10. படத்தில், ∠TEN≡∠TON = 90o மற்றும்  TO≡TE எனில், ∠ORN≡∠ERN என நிரூபி.

  11. நாற்கரம் PQRS, PQ=QR= 3.5 செ .மீ, RS = 5.2 செ.மீ, SP = 5.3 செ.மீ மற்றும் ∠Q =120o.

  12. 5 x 3 = 15
  13. ப-ப-ப வடிவொத்தப் பண்பை விளக்குகிறது
    படம் இல் ΔPQR ~ ΔPRS என நிறுவுக

  14. (ப-ப-ப மற்றும் ப-கோ-ப சர்வசமப் பண்புகளை விளக்குகிறது)
    படம இல் ∠E=∠S மற்றும் ES இன் மையப்புள்ளி G எனில், ΔGET ≡ Δ GST.

  15. (கோ-கோ-ப மற்றும் கோ-ப-கோ பண்புகளை விளக்குகிறது)
    படம் இல் ∠YTB ≡∠YBT மற்றும் ∠BOY≡∠TRY, எனில் Δ BOY ≡ Δ TRY என நிரூபி.

  16. (செ-க-ப சர்வசமப் பண்பை விளக்குகிறது)
    TAP என்ற ஓர் இருசமபக்க முக்கோணத்தில், TA = TP மற்றும்
    ∠TSA = 90°எனில்,
    ΔTAS≡ΔTAP ஆகுமா? ஏன்?

  17. (செ-க-ப சர்வசமப் பண்பை விளக்குகிறது)
    TAP என்ற ஓர் இருசமபக்க முக்கோணத்தில், TA = TP மற்றும் ∠TSA = 90°எனில்,
    ∠P = ∠A ஆகுமா? ஏன்?

  18. 2 x 5 = 10
  19. NI = 4.5 செ.மீ, IC = 4.3 செ.மீ, NE = 3.5 செ.மீ, NC = 5.5 செ.மீ. மற்றும் IE = 5 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட NICE என்ற நாற்கரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.

  20. AB = 7 செ.மீ, AD = 5 செ.மீ, CD = 5 செ.மீ, ∠BAC=50o மற்றும்
    ∠ABC=60o ஆகிய அளவுகளைக் கொண்ட ABCD என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about T1 - வடிவியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment