Term 3 Geometry Study Material

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    5 x 1 = 5
  1. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்

    (a)

    90°

    (b)

    180°

    (c)

    270°

    (d)

    360°

  2. ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்கள் சமம் எனில் ஒவ்வொரு கோணத்தின் அளவும்

    (a)

    30o

    (b)

    45o

    (c)

    60o

    (d)

    90o

  3. கீழ்க்கண்டவற்றுள் எது முக்கோணத்தின் கோணங்களாக இருக்க முடியும்

    (a)

    50o, 30o, 105o

    (b)

    36o. 44o, 90o

    (c)

    70o, 30o, 80o

    (d)

    45o, 45o, 80o

  4. முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் 40o மற்றும் 60o எனில் மூன்றாவது கோணம்.

    (a)

    20o

    (b)

    40o

    (c)

    60o

    (d)

    80o

  5. \(\triangle\) ABC இல், BC ஐ D வரை நீட்டவும் \(\angle ABC =50°,\angle ACD =105° \) எனில் \(\angle BAC \) இன் அளவு
    ​​​​​​​​​​​​​​

    (a)

    75o

    (b)

    15o

    (c)

    40o

    (d)

    55o

  6. 5 x 2 = 10
  7. கொடுத்துள்ள படத்திலிருந்து X இன் மதிப்பைக் காண்க.

  8. முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் 40° மற்றும் 60° எனில் மூன்றாவது கோணத்தைக் காண்க

  9. கொடுத்துள்ள படத்திலிருந்து X-இன் மதிப்பைக் காண்க.

  10. கொடுத்துள்ள படத்திலிருந்து ஒ-இன் மதிப்பைக் காண்க

  11. முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 3x + 5°, x + 20°, x + 25° எனில் ஒவ்வொரு கோணத்தின் அளவையும் காண்க

  12. 10 x 3 = 30
  13. பின்வருவனவற்றுள் எவை முக்கோணங்கள் என்று கூறுக.

  14. முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கோணத்தைக் காண்க
    75o, 45o

  15. முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கோணத்தைக் காண்க
    40o, 90o

  16. பின்வரும் படங்களிலிருந்து x இன் மதிப்பைக் காண்க:

  17. பின்வரும் படங்களிலிருந்து x இன் மதிப்பைக் காண்க:

  18. பின்வரும் படங்களிலிருந்து x இன் மதிப்பைக் காண்க:

  19. பின் வரும் படங்களிலிருந்து X மற்றும் Y இன் மதிப்புகளைக் காண்க:

  20. பின் வரும் படங்களிலிருந்து X மற்றும் Y இன் மதிப்புகளைக் காண்க:

  21. பின் வரும் படங்களிலிருந்து X மற்றும் Y இன் மதிப்புகளைக் காண்க:

  22. முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x + 5°, x + 10° மற்றும் x + 15° எனில் X ஐக் காண்க.

*****************************************

Reviews & Comments about Term 3 Geometry Study Material

Write your Comment