Higher Secondary First Year Important Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் :

    20 x 5 = 100
  1. தொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.

  2. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?

  3. சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக:

  4. இந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.

  5. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

  6. சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.

  7. பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?

  8. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

  9. இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?

  10. மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.

  11. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

  12. குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க .

  13. பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?

  14. கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக

  15. சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய, பண்பாட்டுச் சூழலைப் பதிவு செய்க

  16. முதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.

  17. "வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.

  18. பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.

  19. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?

  20. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about HSC +11 வரலாறு 5 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( HSC + 11 Important 5 marks Questions - History )

Write your Comment