10th Standard சமூக அறிவியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 10 Session 2019 - 2020 TN Stateboard

சமூக அறிவியல் Question Papers

10th சமூக அறிவியல் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - Social And Religious Reform Movements In The 19th Century Two Marks Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.

  • 2)

    ராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக

  • 3)

    சுவாமி விவேகவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?

  • 4)

    பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை ?

  • 5)

    ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதி பா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

10th சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Social Science - The World After World War II Two Marks Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்றுகாரணிகளைக் குறிப்பிடுக.

  • 2)

    கோமிங்டாங்கும் 1928ஆம் ஆண்டு சீனாவில் எவ்வாறு நடுவண் அரசை ஏற்படுத்தினார்கள் என்பதை விளக்குக.

  • 3)

    மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

  • 4)

    மேற்கத்திய நாடுகளின் தேவையின் பொருட்டே இஸ்ரேல்
    உருவாக்கப்பட்டதென்பது சூயஸ் கால்வாய் பிரச்சனையில் உறுதியானது – விளக்குக.

  • 5)

    மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

10th சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போர் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - World War II Two Marks Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.

  • 2)

    முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

  • 3)

    பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?

  • 4)

    உலகப்போர்கள் என அழைக்க காரணம் என்ன?

  • 5)

    நேசநாடுகளும் அதன் தலையீடாக் கொள்கை பற்றி எழுதுக

10th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 10th Social Science - Term 1 Model Question Paper ) - by Sanjay - Nagercoil - View & Download

  • 1)

    எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

  • 2)

    இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  • 3)

    ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

  • 4)

    எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

  • 5)

    சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்

10th சமூக அறிவியல் - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Social Science - The World between two World Wars Two Marks Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  • 2)

    மன்றோ கோட்பாட்டை விளக்குக.

  • 3)

    1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக

  • 4)

    ஸ்மட்ஸ்-ஹெர்சாக் உடன்படிக்கைக்கானக் காரணங்களை விளக்குக.

  • 5)

    “டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக

10th சமூக அறிவியல் - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Social Science - Outbreak of World War I and Its Aftermath Two Marks Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக

  • 2)

    ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

  • 3)

    முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

  • 4)

    பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைகளைப் பட்டியலிடுக

  • 5)

    கூட்டு நிறுவனம் என்றால் என்ன?

10th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Social Science - Term 1 Five Mark Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?

  • 2)

    தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

  • 3)

    இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.

  • 4)

    தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி

  • 5)

    இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும் 

10th சமூக அறிவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 10th Social Science Quarterly Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

  • 2)

    தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

  • 3)

    முதல் உலகப்போருக்குப் பின் ________ உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது

  • 4)

    மனித உரிமைகள் தினம் _______ ல் கொண்டாடப்படுகிறது

  • 5)

    யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

10th சமூக அறிவியல் - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back Questions ( 10th Social Science - Globalization And Trade Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 

  • 2)

    காட்-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் 

  • 3)

    இந்தியா எப்போது டங்கள் திட்டத்தில் கையெழுத்திட்டது?

  • 4)

    வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு 

  • 5)

    இந்திய அரசாங்கம் 1991 இல் ________ ஐ அறிமுகப்படுத்தியது.

10th சமூக அறிவியல் - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back Questions ( 10th Social Science - Gross Domestic Product And Its Growth: An Introduction Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    GNP யின் சமம் 

  • 2)

    வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ______ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

  • 3)

    இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.

  • 4)

    கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை 

  • 5)

    இந்திய பொருளாதாரம் என்பது 

10th சமூக அறிவியல் Unit 13 மாநில அரசு Book Back Questions ( 10th Social Science Unit 13 State Government Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    மாநில ஆளுநரை நியமிப்பவர்.

  • 2)

    மாநில சபாநாயகர் ஒரு ________ 

  • 3)

    அமைச்ச்சரவையின் தலைவர் 

  • 4)

    சட்ட மேலவை என்பது 

  • 5)

    மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது 

10th சமூக அறிவியல் - மத்திய அரசு Book Back Questions ( 10th Social Science - Central Government Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    ______ மத்திய அரசின் அரசியலமைப்புத் தலைவர் ஆவர்.

  • 2)

    இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு.

  • 3)

    கிழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

  • 4)

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.

  • 5)

    பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?

10th சமூக அறிவியல் - இந்திய அரசியலமைப்பு Book Back Questions ( 10th Social Science - Indian Constitution Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

  • 2)

    மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி 

  • 3)

    இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் _____ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறலாம்.

  • 4)

    நமது அடிப்படை கடமைகளை ________ இடமிருந்து பெற்றோம்.

  • 5)

    வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்துகின்றன?

10th சமூக அறிவியல் - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back Questions ( 10th Social Science - India - Population, Transport, Communication And Trade Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு

  • 2)

    தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்________ 

  • 3)

    கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

  • 4)

    நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக

  • 5)

    தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

10th சமூக அறிவியல் - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Book Back Questions ( 10th Social Science - Resources And Industries Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

  • 2)

    ஆந்த்ரசைட் நிலக்கரி ______________ கார்பன் அளவை கொண்டுள்ளது.

  • 3)

    பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்_________ 

  • 4)

    மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்

  • 5)

    நிலக்கரியின் வகைகளைஅதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக

10th சமூக அறிவியல் - வேளாண்மைக் கூறுகள் Book Back Questions ( 10th Social Science - Components Of Agriculture Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    _____ என்பது ஒரு வாணிபப்பயிர்

  • 2)

    உலகிலேயே மிக நீளமான அணை _______

  • 3)

    ’மண்’ –வரையறு

  • 4)

    இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

  • 5)

    கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக

10th சமூக அறிவியல் - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back Questions ( 10th Social Science Climate And Natural Vegetation Of India Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    வானிலையியல் ஒரு __________ அறிவியலாகும்

  • 2)

    மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி __________

  • 3)

    சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்_____ 

  • 4)

    யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ____________.

  • 5)

    நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

10th சமூக அறிவியல் - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back Questions ( 10th Social Science - India - Location, Relief And Drainage Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

  • 2)

    இந்தியாவின் தென்கோடி முனை

  • 3)

    தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ 

  • 4)

    பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெவெளி_______ 

  • 5)

    பழவேவேற்காடு ஏரி ___________________மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

10th சமூக அறிவியல் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back Questions ( 10th Social Science - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

  • 2)

    தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

  • 3)

    யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

  • 4)

    விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்

  • 5)

    சீர்திருத்த இயக்கங்களுக்கும், சமயசமய இயக்கங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

10th Standard சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Book Back Questions ( 10th Standard Social Science - The World After World War II Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?

  • 2)

    சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

  • 3)

    எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

  • 4)

    மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.

  • 5)

    மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

10th Standard சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போர் Book Back Questions ( 10th Standard Social Science World War II Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

  • 2)

    ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

  • 3)

    அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

  • 4)

    ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.

  • 5)

    ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?

10th Standard சமூக அறிவியல் - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Book Back Questions ( 10th Standard Social Science The World between two World Wars Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  • 2)

    யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

  • 3)

    பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?

  • 4)

    லத்தீன் அமெமெரிக்காக்காவுடன் 'நல்ல அண்டை வீட்டுக்காக்காரன்' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்

  • 5)

    தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

10th Standard சமூக அறிவியல் Unit 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Book Back Questions ( 10th Social Science Unit 1 Outbreak Of World War I And Its Aftermath Book Back Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

  • 2)

    மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

  • 3)

    எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?

  • 4)

    பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

  • 5)

    முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

10th Standard சமூக அறிவியல் Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Standard Social Science Chapter 5 Social And Religious Reform Movements In The 19th Century One Mark Question with A - by Vinoth - Theni - View & Download

  • 1)

    எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

  • 2)

    யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

  • 3)

    நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

  • 4)

    விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்

  • 5)

    ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

10th Standard சமூக அறிவியல் Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Standard Social Science Chapter 4 The World After World War II One Mark Question with Answer Key ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?

  • 2)

    எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

  • 3)

    வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

  • 4)

    அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது.?

  • 5)

    எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

10th சமூக அறிவியல் Unit 3 இரண்டாம் உலகப்போர் - ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Social Science Unit 3 World War II One Mark Question with Answer Key ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

  • 2)

    ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

  • 3)

    ஜெர்மனியயோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

  • 4)

    எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

  • 5)

    பன்னாட்டு நீதிமன்றத்ன்றத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

10th சமூக அறிவியல் Unit 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 10th Social Science Unit 2 The World Between Two World Wars One Mark Questions ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  • 2)

    உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?

  • 3)

    தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

  • 4)

    தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

  • 5)

    லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

10th சமூக அறிவியல் Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 10th Social Science Chapter 1 Outbreak Of World War I And Its Aftermath One Mark Questions Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

  • 2)

    பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?

  • 3)

    மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

  • 4)

    எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?

  • 5)

    பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

10th சமூக அறிவியல் மத்திய அரசு மாதிரி வினாத்தாள்( 10th Social Science Central Government Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    ______ மத்திய அரசின் அரசியலமைப்புத் தலைவர் ஆவர்.

  • 2)

    நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார்?

  • 3)

    கிழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

  • 4)

    பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?

  • 5)

    நீ இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கீழ்க்கண்ட எந்த முடிவினை எடுப்பாய்?

10th சமூக அறிவியல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் மாதிரி வினாத்தாள் ( 10th Social Science Gross Domestic Product And Its Growth: An Introduction Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    நாடு வருமானம் அளவிடுவது 

  • 2)

    வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ______ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

  • 3)

    இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.

  • 4)

    கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை 

  • 5)

    இந்திய பொருளாதாரம் என்பது 

10th சமூக அறிவியல் மாதாந்திரத் தேர்வு, ஜூலை - 2019 ( 10th Social Science Monthly Test, July - 2019 ) - by Vinoth - Theni - View & Download

10th Standard சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 10th Standard Social Science Model Question Paper 2019 - 2020 ) - by Vinoth - Theni - View & Download

10th சமூக அறிவியல் இந்திய அரசியலமைப்பு மாதிரி வினாத்தாள் ( 10th Social Science Indian Constitution Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    கீழ்காணும் வரிசையில் 'முகவுரை' பற்றிய சரியான தொடர் எது?

  • 2)

    கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

  • 3)

    நமது அடிப்படை கடமைகளை ________ இடமிருந்து பெற்றோம்.

  • 4)

    வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்துகின்றன?

  • 5)

    இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?

10th Standard சமூக அறிவியல் இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு மாதிரி வினாத்தாள் ( 10th Standard Social Science Social Science India - Location, Relief And Drainage Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

  • 2)

    இமயமலையின் கிழக்கு – மேற்கு பரவல்

  • 3)

    பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா __________________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

  • 4)

    தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ 

  • 5)

    பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெவெளி_______ 

10th Standard சமூக அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 10th Standard Social Science First Mid Term Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?

  • 2)

    தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

  • 3)

    பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெவெளி_______ 

  • 4)

    இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் _____ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறலாம்.

  • 5)

    கிழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

10th Standard சமூக அறிவியல் Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Social Science Chapter 4 The World After World War II Model Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?

  • 2)

    எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

  • 3)

    சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

  • 4)

    அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது.?

  • 5)

    எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

10th Standard சமூக அறிவியல் July Monthly Test ( 10th Standard 2019 Social Science July Monthly Test ) - by Rajesh - View & Download

  • 1)

    இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  • 2)

    தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

  • 3)

    நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

  • 4)

    ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு __________ ஆகும்.

  • 5)

    ______ மத்திய அரசின் அரசியலமைப்புத் தலைவர் ஆவர்.

10th சமூக அறிவியல் Chapter 3 இரண்டாம் உலகப்போர் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Social Science Chapter 3 World War II Important Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

  • 2)

    ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

  • 3)

    ஜெர்மனியயோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

  • 4)

    எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

  • 5)

    பன்னாட்டு நீதிமன்றத்ன்றத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

10th Standard சமூக அறிவியல் Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Social Science Chapter 2 The World between two World Wars Important Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  • 2)

    யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

  • 3)

    தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

  • 4)

    தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

  • 5)

    லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

10th Standard சமூக அறிவியல் Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Social Chapter 1 Outbreak of World War I and Its Aftermath Important Question Paper ) - by Vinoth - Theni - View & Download

  • 1)

    முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

  • 2)

    எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

  • 3)

    பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?

  • 4)

    ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

  • 5)

    மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

இந்திய அரசியலமைப்பு மாதிரி வினாத்தாள் - by Renuga - View & Download

  • 1)

    ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

  • 2)

    மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி 

  • 3)

    அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

  • 4)

    எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?

  • 5)

    இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?

இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு மாதிரி வினாத்தாள் - by Renuga - View & Download

  • 1)

    தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________சதுர கி.மீ ஆகும்

  • 2)

    மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது

  • 3)

    பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா __________________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

  • 4)

    தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ 

  • 5)

    பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெவெளி_______ 

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் மாதிரி வினாத்தாள் - by Renuga - View & Download

  • 1)

    முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

  • 2)

    மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

  • 3)

    எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?

  • 4)

    பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • 5)

    பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

UNIT -HI - by Sutharman - View & Download

  • 1)

    முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

  • 2)

    எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

  • 3)

    பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?

  • 4)

    ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

  • 5)

    மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

View all

TN Stateboard Updated சமூக அறிவியல் Syllabus

HIS - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

அறிமுகம் - காலனிகளுக்கான போட்டி - வல்லரசுகளின் போட்டி - முதல் உலகப்போருக்கான காரணங்களும் போக்கும் விளைவுகளும் - ரஷ்யப்புரட்சியும் அதன் தாக்கமும் - பன்னாட்டுச் சங்கம்

HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

அறிமுகம் - பொருளாதாரப் பெருமந்தம் - முதல் உலகப்போருக்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிப்போக்குகள் - பாசிசத்தின், நாசிசத்தின் எழுச்சி - ஆசியாவில் காலனிய எதிர்ப்பியக்கங்களும், காலனிய நீக்கச் செயல்பாடுகளும் - ஆப்பிரிக்காவில் காலனிய எதிர்ப்பியக்கங்கள் - தென் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சிப் போக்குகள்

HIS - இரண்டாம் உலகப்போர்

அறிமுகம் - இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள் - புதிய பன்னாட்டு ஒழுங்கமைவு - போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள்

HIS - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

அறிமுகம் - சீனப்புரட்சி - பனிப்போர்: அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் ஐக்கியத்திற்கும் இடையே ஏற்பட்ட எதிர்ப்பு - இராணுவ ஒப்பந்தங்களின் உருவாக்கம் - கொரியப்போர் - அணிசேரா இயக்கம் - கியூபாவின் புரட்சி - அரபு-இஸ்ரேல் போர் - வியட்நாம் போர் - ஐரோப்பிய ஐக்கியத்தை நோக்கி - பெர்லின்சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்

HIS - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

அறிமுகம் - வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள் - இந்து புத்தெழுச்சி இயக்கம் - சாதி எதிர்ப்பு இயக்கங்கள் - இஸ்லாமிய சீர்திருத்தங்கள் - பார்சி சீர்திருத்த இயக்கம் - சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்) - தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்

GEO - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

அறிமுகம் - அமைவிடமும் பரப்பளவும் - இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள் - இந்தியாவின் வடிகாலமைப்பு

GEO - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

அறிமுகம் - இந்திய காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் - பருவக்காற்று - மழைப் பரவல் - இயற்கைத் தாவரங்கள் - வன உயிரினங்கள்

GEO - வேளாண்மைக் கூறுகள்

அறிமுகம் - மண் - நீர்ப்பாசனம் - வேளாண்மை - இந்தியாவின் முக்கியப் பயிர்கள் - கால்நடைகள் - மீன் வளர்ப்பு - இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்

GEO - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

அறிமுகம் - கனிம வளங்கள் - ஆற்றல் வளங்கள் - தொழிற்சாலைகள்

GEO - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

அறிமுகம் - மக்கள் தொகை - இடப் பெயர்வு - நகரமயமாக்கம் - போக்குவரத்து - தகவல் தொடர்பு - வணிகம்

CIV - இந்திய அரசியலமைப்பு

அறிமுகம் - அரசியலமைப்பின் அவசியம் - இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள் - முகவுரை - குடியுரிமை - அடிப்படை உரிமை - அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் - அடிப்படைக் கடமைகள் - மத்திய-மாநில உறவுகள் - அலுவலக மொழிகள் - அவசரகால ஏற்பாடுகள் - அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் - அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுக்கள்

CIV - மத்திய அரசு

அறிமுகம் - இந்தியக் குடியரசுத் தலைவர் - துணைக் குடியரசுத் தலைவர் - பிரதம அமைச்சர் - இந்திய நாடாளுமன்றம் - இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் - நீதித்துறை

CIV - மாநில அரசு

அறிமுகம் - நிர்வாகத் துறை - முதலமைச்சர் - மாநில சட்டமன்றம் - சட்டமன்றத்தின் செயல்பாடுகள் - மாநில நீதித்துறை

ECO - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

அறிமுகம் - நாட்டு வருமானம் - மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) - மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இயைபு - இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு - பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் - வளர்ச்சி பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு - GDPயின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள்

ECO - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

அறிமுகம் - உலகமயமாக்கல் - உலகமயமாக்கலின் வரலாறு - வரலாற்றுப் பார்வையில் தென் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வணிகர்கள் - இந்தியாவில் உலகமயமாக்கல் - பன்னாட்டு நிறுவனம் (MNC) - நியாயமான வர்த்தக நடைமுறைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) - உலகமயமாக்கலின் தாக்கமும் மற்றும் சவால்களும்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 10 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 10 session 2019 - 2020 for Subjects கணிதம், அறிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 10 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags