12th Standard கணக்குப்பதிவியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

கணக்குப்பதிவியல் Question Papers

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021 - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்

  • 2)

    ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

  • 3)

    ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை

  • 4)

    இலாபநோக்கற்ற அமைப்புகள் செய்யும் முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டி ஒரு _______ ஆகும்.

  • 5)

    எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

  • 2)

    ஒரு தொழில் உரிமையாளரின் மொத்தச் சொத்துக்கள் ரூ.5,00,000; அவருடைய பொறுப்புகள் ரூ.3,50,000; அவருடைய முதல் _____ ஆகும்.

  • 3)

    வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது.

  • 4)

    ______ கலை, பண்பாடு, கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன.

  • 5)

    கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021 - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

  • 2)

    இரட்டைப்பதிவு முறையை கட்டாயமாகப் பின்பற்றாத நிறுவனங்களின் கணக்கேடுகள் அந்நிறுவனத்தின் ________ மற்றும் _______ களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப பராமரிக்கப்படுகின்றன.

  • 3)

    உயில்கொடை ஒரு

  • 4)

    கட்டடங்கள் கட்டுவதற்காகவும், சொத்துகளை வாங்குவதற்காகவும் பெறப்படும் மானியமானது எவ்வாறு கருதப்படுகிறது?

  • 5)

    கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்

  • 2)

    இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உடையது எது?

  • 3)

    ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை

  • 4)

    இலாப நோக்கற்ற அமைப்புகளால் பெறப்படும் பரிசுத்தொகை ______ எனப்படும்.

  • 5)

    பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    25 .(b) பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றம் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம் தொடக்க இருப்பு ரூ. இறுதி இருப்பு ரூ.
    கடனாளிகள் 60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 1,000
    கடனீந்தோர் 25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 3,000
    பிற தகவல்கள் ரூ.
    கடளாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது 1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது 7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது 14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 1,200
    வாராக்கடன் 3,500
  • 2)

    பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31-12-2018
    ரூ.
    அறைகலன் 30,000 30,000
    கைரொக்கம் 10,000 17,000
    கடனாளிகள் 40,000 60,000
    சரக்கிருப்பு 28,000 11,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100
    வங்கிக் கடன் 25,000 25,000
    கடனீந்தோர் 15,000 16,000

    கூடுதல் தகவல்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800
    ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750
    கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700
    கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500
    எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000
    சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400

    சரிக்கட்டுதல்கள்:
    அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  • 3)

    இராகேஷ் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 31.3.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    சரக்கிருப்பு 2,20,000 1,60,000
    கடனாளிகள் 5,30,000 6,40,000
    வங்கி ரொக்கம் 60,000 10,000
    இயந்திரம் 80,000 80,000
    பற்பல கடனீந்தோர் 3,70,000 4,20,000

    பிற தகவல்கள்: 

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வாடகை செலுத்தியது 1,20,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 12,50,000
    பெற்ற தள்ளபடி 35,000 எடுப்புகள் 1,00,000
    அளித்த தள்ளுபடி 25,000 ரொக்க விற்பனை 20,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 11,00,000 1.4.2018 அன்று முதல் 5,20,000
  • 4)

    சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
     

    விவரம் ரூ  விவரம் ரூ ரூ
    தொடக்க  இருப்பு (1.4.2017 10,000 சந்தா பெற்றது    
    தொடக்க வங்கி இருப்பு (1.4.2017 15,000 2016 – 2017 4,500  
    வட்டி செலுத்தியது 5,000 2017 – 2018 65,000  
    தொலைபேசி செலவுகள்  7,000 2018 – 2019 5,000 74,500
    மைதானம் பராமரித்தது  22,500 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    12,500
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது 5,500 தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள்    15,000
    மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது  13,000 இறுதிரொக்க இருப்பு (31.3.2018)   5,000
  • 5)

    சேலம்பொழுதுபோக்கு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள்  ரூ
    இருப்பு கீ/கொ     அறைகலன் 15,000
    கைரொக்கம்   9,000 எழுதுபொருள்கள் 2,400
    சந்தா      முதலீடு 12,500
    2018 – 2019 12,500   அஞ்சல் செலவுகள் 1,000
    2019 – 2020 400 12,900 இருப்பு கீ/இ  
    பொழுதுபோக்குக மூலமாக பெற்ற வருமானம்   12,000 கைரொக்கம் 3,500
    பல்வகை வரவுகள்    500    
        34,400   34,400

    கூடுதல் தகவல்கள்:
    (i)  மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ` 30 செலுத்துகின்றனர்.
    (ii) எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31-ல் ரூ300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ.500.
    (iii) 2018, ஏப்ரல் 1 அன்று முதல்நிதி ரூ  9,300  2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 27,500
    உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது 5,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 2,500
    அவ்வாண்டின் இலாபம் 10,000
  • 2)

    பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர் 75,000
    2017, ஏப்ரல் 1 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 60,000
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 3,70,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது 1,00,000
    கொள்முதல் திருப்பம் 15,000
    ரொக்கக் கொள்முதல் 3,20,000
    2018, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 50,000
    2018, மார்ச் 31 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000

     

  • 3)

    2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வங்கி மேல்வரைப்பற்று 50,000 சரக்கிருப்பு 1,60,000
    கடனாளிகள் 1,80,000 கடனீந்தோர் 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 70,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,40,000
    கணினி 30,000 கைரொக்கம் 60,000
    இயந்திரம் 3,00,000    

    அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

  • 4)

    முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?

  • 5)

    நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  • 2)

    கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் ரூ.
    ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) 5,00,000
    ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) 8,50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 1,20,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 70,000
  • 3)

    பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க கடனீந்தோர் 1,70,000
    கொள்முதல் திருப்பம் 20,000
    கடனீந்தோருக்குச் செலுத்தியது 4,50,000
    இறுதிக் கடனீந்தோர் 1,90,000
  • 4)

    பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.

    சந்தா பெற்றது  ரூ
    2015 - 16 - க்காக 7,500
    2016 –17 - க்கா 60,00
    2017 – 18 - க்கா 1,500

    2016-17 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ 2,400. 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015-2016 ஆம் ஆண்டில் பெற்றது ரூ 1,000

  • 5)

    பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

  • 2)

    ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

  • 3)

    _______ முறையில் கணக்குகளைப் பராமரிப்பது நிறுவனங்களுக்கு கட்டாயமானதாகும்.

  • 4)

    நிலை அறிக்கை பொதுவாக வியாபாரத்தின் ________ கண்டறிய தயாரிக்கப்படுகிறது.

  • 5)

    ஒரு தொழில் உரிமையாளரின் மொத்தச் சொத்துக்கள் ரூ.5,00,000; அவருடைய பொறுப்புகள் ரூ.3,50,000; அவருடைய முதல் _____ ஆகும்.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    முழுமை பெறா பதிவேடுகளைளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    
  • 2)

    பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31-12-2018
    ரூ.
    அறைகலன் 30,000 30,000
    கைரொக்கம் 10,000 17,000
    கடனாளிகள் 40,000 60,000
    சரக்கிருப்பு 28,000 11,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100
    வங்கிக் கடன் 25,000 25,000
    கடனீந்தோர் 15,000 16,000

    கூடுதல் தகவல்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800
    ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750
    கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700
    கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500
    எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000
    சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400

    சரிக்கட்டுதல்கள்:
    அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  • 3)

    மேரி தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    ப ரொக்க ஏடு வ
    விவரம் ரூ. விவரம் ரூ.
    இருப்பு கீ/கொ 1,20,000 கொள்முதல் 1,50,000
    விற்பனை 3,60,000 கடனீந்தோர் 2,50,000
    கடனாளிகள் 3,40,000 கூலி 70,000
        பற்பலச் செலவுகள் 1,27,000
        இருப்பு கீ/இ 2,23,000
      8,20,000   8,20,000

    பிற தகவல்கள்: 

    விவரம் 1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    சரக்கிருப்பு 1,10,000 1,80,000
    பற்பல கடனாளிகள் 1,30,000 ?
    பற்பல கடனீந்தோர் 1,60,000 90,000
    அறைகலனும் பொருத்துகைகளும் 80,000 80,000
    கூடுதல் தகவல்கள்: ரூ.
    கடன் கொள்முதல் 1,80,000
    கடன் விற்பனை 2,90,000
    தொடக்க முதல் 2,80,000

    அறைகலன் மற்றும் பொருத்துகைகள் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

  • 4)

    கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக்க.

      ரூ.
    1.4.2002 அன்று பற்பல கடனாளிகள்  30,000
    1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர்  41,000
    கடன்கொள்முதல்  1,50,000
    கடன் விற்பனை  1,70,000
    பெற்ற தள்ளுபடி  5,000
    அளித்த தள்ளுபடி  6,000
    கொள்முதல் திருப்பம்  7,500
    விற்பனைத் திருப்பம்  6,500
    பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்  1,50,000
    பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்  1,40,000
  • 5)

    பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்

    விவரம்  ரூ  விவரம்  ரூ 
    தொடக்க இருப்பு (1.4.2018) 5,000 சந்தா பெற்றது 20,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 4,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 2,500
    அச்சு மற்றும் எழுதுபொருள் 1,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது 3,250 புத்தகங்கள் வாங்கியது 10,000
    சிற்றுண்டி வாங்கியது 1,500 பல்வகை வரவுகள் 750
    கொடுபட வேண்டிய சம்பளம்  2,000 அரசிடமிருந்து பெற்ற மானி 6,000
    அறக்கொடை நிதி பெற்றது 2,000 சிற்றுண்டி விற்றது. 1,500
    ஒளியூட்டுக் கட்டணம் 1,300 கட்டடம் மீதான தேய்மானம் 2,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    பாரதி தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கவில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    ப ரொக்க ஏடு வ
    பெறுதல்கள் ரூ. செலுத்தல்கள் ரூ.
    இருப்பு கீ/கொ 32,000 கொள்முதல் க/கு 56,000
    விற்பனை க/கு 1,60,000 கடனீந்தோர் க/கு 80,000
    கடனாளிகள் க/கு 1,20,000 பொதுச் செலவுகள் க/கு 24,000
        கூலி க/கு 10,000
        இருப்பு கீ/இ 1,42,000
      3,12,000   3,12,000

    பிற தகவல்கள்:

    விவரம் 1.4.2018 ரூ. 31.3.2019 ரூ.
    சரக்கிருப்பு 40,000 60,000
    கடனாளிகள் 38,000 ?
    கடனீந்தோர் 58,000 52,000
    இயந்திரம் 1,70,000 1,70,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) கடன் கொள்முதல் 74,000
    (ii) கடன் விற்பனை 1,40,000
    (iii) தொடக்க முதல் 2,22,000
    (iv) இயந்திரம் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

  • 2)

    பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து மொத்த விற்பனை மற்றும் மொத்தக் கொள்முதல் கணக்கிடவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று இருப்புகள்   2019, மார்ச் 31 அன்று இருப்புகள்  
    பற்பல கடனாளிகள் 2,40,000 பற்பல கடனாளிகள் 2,20,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000 பற்பல கடனீந்தோர் 1,50,000
    பற்பல கடனீந்தோர் 1,20,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 8,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 10,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 10,000
    பிற தகவல்கள்: ரூ.   ரூ.
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 6,00,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது 30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 25,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 60,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 3,20,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 4,000
    சரக்களித்தோரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி 10,000 வாராக்கடன் 16,000
  • 3)

    செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    இயந்திரம் 60,000 60,000
    வங்கி ரொக்கம் 25,000 33,000
    பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
    சரக்கிருப்பு 45,000 22,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
    வங்கிக் கடன் 45,000 45,000
    பற்பல கடனீந்தோர் 25,000 21,000

    கூடுதல் தகவல்கள்:

      ரூ.   ரூ.
    ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
    ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
    கூலி 6,000 சம்பளம் 23,500
    விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
    எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

    சரிக்கட்டுதல்கள்:
    இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  • 4)

    பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்

    விவரம்  ரூ  விவரம்  ரூ 
    தொடக்க இருப்பு (1.4.2018) 5,000 சந்தா பெற்றது 20,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 4,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 2,500
    அச்சு மற்றும் எழுதுபொருள் 1,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது 3,250 புத்தகங்கள் வாங்கியது 10,000
    சிற்றுண்டி வாங்கியது 1,500 பல்வகை வரவுகள் 750
    கொடுபட வேண்டிய சம்பளம்  2,000 அரசிடமிருந்து பெற்ற மானி 6,000
    அறக்கொடை நிதி பெற்றது 2,000 சிற்றுண்டி விற்றது. 1,500
    ஒளியூட்டுக் கட்டணம் 1,300 கட்டடம் மீதான தேய்மானம் 2,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  • 5)

    கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
     

    ப கோ யம்புத்தூர் கிரிக்கெட் மன்றம் 2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரியபெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   பராமரிப்புச் செலவுகள் 5,000
    வங்கி ரொக்கம் 8,000 அறைகலன் 15,000
    சந்தா 11,000 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 1,400
    பழைய மட்டைகள் மற்றும் பந்துகள்   செயலாளர் மதிப்பூதியம் 4,500
    விற்றது 100 மட்டை கள் மற்றும் பந்துகள் 7,400
    தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா 2,000 இருப்பு கீ/இ  
    உயில்கொடை 20,000 வங்கி ரொக்கம் 7,800
      41,100   41,100

    கூடுதல் தகவல்கள்:
    2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  • 2)

    பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 40,000
    2019, மார்ச் 31 அன்று முதல் 50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 7,000
    அவ்வாண்டின் இலாபம் 8,000
    அவ்வாண்டில் எடுப்புகள் ?
  • 3)

    நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும்.

  • 4)

    பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.

    எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018) ரூ1,500
    எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) ரூ 200
    எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018)  ரூ 200

  • 5)

    பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
    சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர்

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று முதல் 2,50,000
    2018, மார்ச் 31 அன்று முதல் 2,75,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டின் இலாபம் 15,000
    அவ்வாண்டின் எடுப்புகள் ?
  • 2)

    பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.

    விவரம் ரூ.
    31.3.2018 அன்று இறுதி முதல் 80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 15,000
    01.4.2017 அன்று தொடக்க முதல் ?
    31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் 25,000
  • 3)

    பின்வரும் விவரங்களிலிருந்து அவ்வாண்டில் மேற்கொண்ட மொத்த விற்பனையை கண்டறியவும்.

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 1,30,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் பெற்றது 4,20,000
    விற்பனைத் திருப்பம் 35,000
    வாராக்கடன் 15,000
    2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 2,00,000
    ரொக்க விற்பனை 4,60,000
  • 4)

    திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ விவரம் ரூ 
    தொடக்க  இருப்பு (1.1.2018) 20,000 பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது 12,000
    முதலீடுகள் செய்தது 80,000 அறைகலன் விற்றது 5,000
    மதிப்பூதியம் செலுத்தியது 3,000 பொதுச்செலவுகள்  7,000
    நன்கொடை பெற்றது 80,000 அஞ்சல் செலவுகள் 1,000
    தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 சந்தா பெற்றது 10,000
  • 5)

    பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும் 

      ரூ
    1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு 16,000
    அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப்பொருள்கள் 84,000
    31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள்  10,000

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  • 2)

    கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் ரூ.
    ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) 5,00,000
    ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) 8,50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 1,20,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 70,000
  • 3)

    ஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 10,000
    கைரொக்கம்  5,000 எழுதுபொருளுக்காக செலுத்தியது 7,000
    வாடகைப் பெற்றது 10,000 கணிப்பொறி வாங்கியது 25,000
    முதலீடுகள் விற்றது 8,000 சம்பளம்  20,000
    சந்தா பெற்றது 54,000 இறுதி இருப்பு  
        கைரொக்கம் 15,000
      77,000   77,000
  • 4)

    பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  • 5)

    இலாப நோக்கற்ற அமைப்பின்பொருள் தரவும்.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000
    ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 40,000
  • 2)

    பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையை கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000
    உள்திருப்பம் 15,000
    வாராக்கடன் 5,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000
    ரொக்க விற்பனை 1,40,000
  • 3)

    பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000
    வெளித் திருப்பம் 6,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000
    2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
  • 4)

    பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும். 

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 1,40,000
    ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 2,00,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 3,90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 30,000
  • 5)

    பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ
    சந்தா        
    2017-2018 5,000      
    2018-2019 48,000      
    2019-2020 3,000 56,000    
             

    இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை

  • 2)

    எந்தப் பதிவேட்டில் சில நடவடிக்கைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன?

  • 3)

    இரட்டைப்பதிவு முறையை கட்டாயமாகப் பின்பற்றாத நிறுவனங்களின் கணக்கேடுகள் அந்நிறுவனத்தின் ________ மற்றும் _______ களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப பராமரிக்கப்படுகின்றன.

  • 4)

    ரொக்கக் கொள்முதல் மற்றும் ரொக்க விற்பனை போன்ற விடுபட்ட தகவல்களைக் கண்டறிய _______ ஏட்டினைத் தயாரிப்பது அவசியமானது.

  • 5)

    ஆயத்த ஆடைகள் நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.60,000 அவரது முதல் ரூ.3,40,000 எனில் அந்நிறுவனத்தில் சொத்துக்கள் ________ ஆகும்.

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam) - by Kokila - Tirunelveli - View & Read

  • 1)

    கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது

  • 2)

    ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

  • 3)

    கணக்கேடுகளில் பதிவு செய்த பதிவுகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையை சோதித்துப் பார்க்க _______ தயாரிக்க முடியும்.

  • 4)

    முழுமை பெறாத பதிவேடுகளைப் பயன்படுத்தும் நிறுவனம் ________ .

  • 5)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்

View all

TN Stateboard Updated Class 12th கணக்குப்பதிவியல் Syllabus

முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்

அறிமுகம் - முழுமை பெறா பதிவேடுகளின் பொருள் - முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் - முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் - இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமைபெறா பதிவேடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நாட்டம் கண்டறிதல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து இறுதிக் கணக்குகள்

இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள்

அறிமுகம் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் - பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு - இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்குரிய தனித்துவம் வாய்ந்த இனங்கள் - வருவாய் மற்றும் செலவினக் கணக்கு - இருப்புநிலைக் குறிப்பு

கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள்

அறிமுகம் - கூட்டாண்மையின் பொருள், வரைவிலக்கணம் மற்றும் இயல்புகள் - கூட்டாண்மை ஒப்பாவணம் - கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது 1932, இந்திய கூட்டாண்மைச் சட்ட விதிமுறைகளின் பயன்பாடு - கூட்டாண்மை நிறுவனத்தின் இறுதிக் கணக்குகள் - கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகள் - கூட்டாளிகளின் முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி கணக்கிடுதல் - கூட்டாளிகளின் ஊதியம் மற்றும் கழிவு - கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி - கூட்டாளிகளுக்கிடையேயான இலாபப் பகிர்வு - இலாப நட்டப் பகிர்வு கணக்கு

கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்

அறிமுகம் - நற்பெயரின் தன்மை - கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயர் மதிப்பை தீர்மானிக்கும் காரணிகள் - கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயர் மதிப்பிடுவதன் தேவை - நற்பெயரின் வகைகள் - நற்பெயர் மதிப்பீட்டு வகைகள்

கூட்டாளி சேர்ப்பு

அறிமுகம் - கூட்டாளியை சேர்க்கும் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் - பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் - சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தல் - புதிய இலாபவிகிதம் மற்றும் தியாகவிகிதம் - நற்பெயரை சரிக்கட்டுதல் - புதிய இலாப விகிதத்தின் படி முதல் கணக்கைச் சரிக்கட்டுதல்

கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு

அறிமுகம் - கூட்டாளி விலகலின்போது செய்யவேண்டிய சரிகட்டுதல்கள் - பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் - சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல் - புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாயம் கணக்கிடுதல் - நற்பெயர் சரிக்கட்டல் - கூட்டாளி விலகும் நாள் வரை உள்ள நடப்பு ஆண்டு இலாபத்தை சரிக்கட்டல் - விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்துதல் - கூட்டாளி இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டல்கள்

நிறுமக் கணக்குகள்

அறிமுகம் - நிறுமத்தின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - நிறுமத்தின் பண்புகள் - பஙகுகளின் பொருள் மற்றும் வகைகள் - பங்கு மூலதனத்தின் பிரிவுகள் - நேர்மைப் பங்குகள் வெளியீடு - நேர்மைப் பங்கு முதல் வெளியீட்டிற்கான வழிமுறைகள் - தவணை முறையில் ரொக்கத்திற்கு பங்கு வெளியீடு - மொத்தமாக ரொக்கத்திற்கு பங்கு வெளியீடு - ரொக்கமில்லா மறுபயனுக்காக பங்கு வெளியீடு

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு

அறிமுகம் - நிதிநிலை அறிக்கைகள் - நிறுமங்களின் நிதி நிலை அறிக்கைகள் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விற்கான கருவிகள் - ஒப்பீட்டு அறிக்கைகள் தயாரித்தல் - பொது அளவு அறிக்கைகள் தயாரித்தல் - போக்கு விகித ஆய்வு

விகிதப் பகுப்பாய்வு

அறிமுகம் - கணக்கியல் விகிதங்களின் பொருள் - விகிதப் பகுப்பாய்வின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - விகிதப் பகுப்பாய்வின் நோக்கங்கள் - விகிதங்களின் வகைப்பாடு - விகிதங்கள் கணக்கிடுதல் - விகிதப் பகுப்பாய்வின் நன்மைகள் - விகிதப் பகுப்பாய்வின் குறைபாடுகள்

கணினி கணக்கியல் முறை

அறிமுகம் - கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகள் - தானியங்கும் கணக்கியல் முறை - கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தல் - பிற தகவல் அமைப்புடன் தரவு பரிமாற்றம் - கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடு - Tally with GST package - கணக்கியல் மென்பொருளின் நடைமுறைப் பயன்பாடு - Tally.ERP 9

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags