12th Standard வேதியியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

வேதியியல் Question Papers

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021 - by Saroja - Vellore - View & Read

  • 1)

    எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு 

  • 2)

    p - தொகுதி தனிமங்களில் உள்ள தொகுதிகளின் எண்

  • 3)

    ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது? (NEET) 

  • 4)

    U3+ அயனியின் நிறம

  • 5)

    [Pt(Py)(NH3)(Br)(Cl) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Saroja - Vellore - View & Read

  • 1)

    ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை 

  • 2)

    எத்தில் போரேட் சோதனையில் கிடைக்கும் சுடரின் நிறம் 

  • 3)

    ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி

  • 4)

    \(Sc^{ 3+ }\) நிறமற்றது ஏனெனில் 

  • 5)

    0.01 M திறனுடைய 100ml பென்டாஅக்வாகுளோரிடோமியம் (III) குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வீழ்படிவாகும் AgCl ன் மோல்களின் எண்ணிக்கை 

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021 - by Saroja - Vellore - View & Read

  • 1)

    ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

  • 2)

    பிஷ்ஷர் ட்ரோப்ஷ் தொகுப்பு எதனை தயாரிக்கப் பயன்படுகிறது? 

  • 3)

    பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

  • 4)

    KMnO4 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

  • 5)

    பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Saroja - Vellore - View & Read

  • 1)

    ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

  • 2)

    உலோக கார்பனைகளில், உலோகங்களின் ஆக்சிஜனேற்ற நிலை

  • 3)

    ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி

  • 4)

    லாந்தனைடுகள் பின்வரும் எந்த ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றிருக்கும் ?

  • 5)

    பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    தங்கத்தாது எவ்வாறு சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது என்பதை விவரி . 

  • 2)

    ஐனோ சிலிக்கேட்டுகளின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக 

  • 3)

    ஹேலஜன் இடைச் சேர்மங்களின் பண்புகளை எழுது.

  • 4)

    \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 3- }\) பாரா காந்தத் தன்மை என்பதை படிக புலக்கொள்கையினைப் பயன்படுத்தி விளக்குக. 

  • 5)

    அணைவுச்  சேர்மங்களின்  இணைதிறன்‌ பிணைப்பு கொள்கையின்‌ கோட்பாடுகளை கூறுக.

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    கார வேதிக் கழுவுதல் பற்றி எழுது.

  • 2)

    உலோகவியலில் வறுத்தல் தாதுவின்  உருகுநிலைக்கு குறைவான வெப்ப நிலையிலும் உருக்கி பிரித்தல் உருகு நிலையைவிட அதிக வெப்பநிலையில் நிகழ்த்துவது ஏன்?

  • 3)

    போரிக் அமிலத்தின் அமைப்பினை விளக்கு.

  • 4)

    பின்வருவனவற்றுள் போரான் எவ்வாறு வினைபுரிகிறது ?
    (i ) ஹேலஜனுடன்
    (ii ) நைட்ரஜனுடன் 
    (iii ) சோடியம் ஹைட்ராக்சைடுடன் 

  • 5)

    பாஸ்பீனின் வடிவமைப்பை பற்றி எழுது

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    தாது என்றால் என்ன?

  • 2)

    உலோகத்தைப் பயன்படுத்தி ஒடுக்குதல் மூலம் ஒரு உலோகம் பிரித்தெடுத்தல் பற்றி எழுது.

  • 3)

    தாமிரத்தின் பயன்களை எழுது.

  • 4)

    நுரை மிதப்பு முறையில் பயன்படும் குறைக்கும் காரணி மற்றும் சேகரிப்பானின் பெயரினை எழுதுக.

  • 5)

    பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தலில் உள்ள படிநிலைகள் யாவை?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    எது சல்பைடு வகை தாது?

  • 2)

    நுரை மிதப்பு முறையில் சோடியம் ஈத்தைல் சாந்தேட் _________ ஆக பயன்படுகிறது.

  • 3)

    ஒடுக்க வெப்பநிலையில் கார்பனுடன் சேர்ந்து உலோக கார்பைடுகளை உருவாக்காத உலோகங்களை பிரிக்க பயன்படும் முறை

  • 4)

    வாலை வடித்தல் முறை மூலம் தூய்மைப்படுத்தும் உலோகம்

  • 5)

    ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அயனியாக்கும் ஆற்றல்

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    தங்கத்தாது எவ்வாறு சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது என்பதை விவரி . 

  • 2)

    P -தொகுதி தனிமங்களின் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளை  எழுதுக.

  • 3)

    கந்தகத்தின் ஆக்சோ அமிலங்களின் வடிவமைப்புகளை எழுதுக

  • 4)

    கரு ஊதா நிறம் கொண்ட மாங்கனீசு சேர்மம் (A) சூடுபடுத்தும்போது சிதைவடைந்து ஆக்சிஜனுடன் சேர்மம் (B) மற்றும் (C) ஐ தருகிறது. சேர்மம் (C) KOH உடன் பொட்டாசியம் நைட்ரேட் முன்னிலையில் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. அடர் H2SO4 உடன் NaCl சேர்ந்து சேர்மம் (C) ஐ சூடுபடுத்தும் போது குளோரின் வாயு வெளியேறுகிறது. சேர்மம் (D) உருவாகிறது சேர்மங்கள் A, B, C, D ஐ கண்டறிந்து வினைகளைத் தருக. 

  • 5)

    காப்பர் சல்பேட்டின் நீர்க்கரைசலுடன், திரவ அம்மோனியாவைச் சேர்ப்பதால் உருவாகும் அணைவு அயனி யாது?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.

  • 2)

    சில்வரை மின்னாற்பகுதல் முறையில் தூயிமையாக்கலை விவரி.

  • 3)

    இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.

  • 4)

    P -தொகுதி தனிமங்களின் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளை  எழுதுக.

  • 5)

    PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    எலிங்கம் வரைபடத்திலிருந்து உற்று நோக்கி உணரப்படுபவை யாவை?

  • 2)

    காப்பர் பிரித்தெடுத்தலில் சிலிக்காவின் பங்கு என்ன?

  • 3)

    தாமிரத்தின் பயன்கள் யாவை ?

  • 4)

    பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
    (அ) ஐகோசோஜன் 
    (ஆ) டெட்ராஜன் 
    (இ) நிக்டோஜன்
    (ஈ) சால்கோஜன் 

  • 5)

    போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

  • 2)

    பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
    ஆ. Na2B4O+ H2SO4H2O\(\longrightarrow\)
    இ. B2H+ 2NaOH + 2H2O\(\longrightarrow\)
    ஈ. B2H+ CH3OH\(\longrightarrow\)
    உ. BF+ 9 H2O\(\longrightarrow\)
    ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
    எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
    ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
    ஐ. B + NaOH\(\longrightarrow\)
    ஒ. H2B4O7 

  • 3)

    கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  • 4)

    Ce4+ மற்றும் Co2+ ன் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.

  • 5)

    லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

  • 2)

    தாது என்றால் என்ன?

  • 3)

    வறுத்தல் செயல்முறை பற்றி எழுது.

  • 4)

    தாமிரத்தின் பயன்களை எழுது.

  • 5)

    \(A{ g }_{ 2 }O\)  மற்றும் \(HgO\) சுய ஒக்கமடைகின்றன.ஏன் ?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

  • 2)

    கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

  • 3)

    \(A{ g }_{ 2 }O\) மற்றும் \(HgO\)  சுய ஒடுக்கமடைகின்றன .ஏன் ?

  • 4)

    \(A{ g }_{ 2 }O\)  மற்றும் \(HgO\) சுய ஒக்கமடைகின்றன.ஏன் ?

  • 5)

    பின்வரும் தாதுக்களை கவனித்து, அதில் காந்த பிரிப்பு மூலம் அடர்பிக்கப்படும் தாதுக்களை எழுதுக.
    \(FeO,FeS,Fe_{ 2 }O_{ 3\ },F{ e }_{ 3 }O_{ 4 },FeC{ O }_{ 3 },CuFe{ S }_{ 2 },ZnO,ZnS,Fe{ S }_{ 2 }.\quad \)

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்? 

  • 3)

    சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு 

  • 4)

    நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?

  • 5)

    ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது?

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

  • 2)

    இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது? 

  • 3)

    எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்? 

  • 4)

    மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?

  • 5)

    எலிங்கம் வரைபடத்தை பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது? 

View all

TN Stateboard Updated Class 12th வேதியியல் Syllabus

உலோகவியல்

அறிமுகம் - உலோகங்கள் கிடைக்கப் பெறுதல் - தாதுக்களை அடர்பித்தல் - பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தல் - உலோகவியலின் வெப்ப இயக்கவியல் தத்துவங்கள் - உலோகவியலின் மின்வேதித் தத்துவங்கள் - தூய்மையாக்கும் செயல்முறைகள்

p-தொகுதி தனிமங்கள் - I

அறிமுகம் - p-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு - தொகுதி 13 (போரான் தொகுதி) தனிமங்கள் - தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள்

p-தொகுதி தனிமங்கள் - II

அறிமுகம் - தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள் - ஆக்சிஜன் - தொகுதி 17 (ஹேலஜன் தொகுதி) - பதினெட்டாவது தொகுதி தனிமங்கள் (மந்த வாயுக்கள்)

இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள்

அறிமுகம் - தனிம வரிசை அட்டவணையில் d தொகுதி தனிமங்களின் இடம் - எலக்ட்ரான் அமைப்பு - இடைநிலை தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு - d வரிசை இடைநிலைத் தனிமங்களின் முக்கியமானச் சேர்மங்கள்

அணைவு வேதியியல்

அறிமுகம் - அணைவுச் சேர்மங்கள் மற்றும் இரட்டை உப்புகள் - அணைவுச் சேர்மங்களுக்கான வெர்னரின் கொள்கை - அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய சில முக்கியமான கலைச்சொற்களின் வரையறைகள் - அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல் - அணைவுச் சேர்மங்களில் காணப்படும் மாற்றியம் - அணைவுச் சேர்மங்களுக்கான கொள்கைகள்

திட நிலைமை

பாட அறிமுகம் - திடப் பொருட்களின் பொதுப் பண்புகள் General characteristics of solids - திடப்பொருட்களை வகைப்படுத்துதல் Classification of solids - படிக வடிவமுடைய திடப்பொருட்களை வகைப்படுத்துதல் - படிக அணிக்கோவை மற்றும் அலகுக்கூடு - முதல்நிலை மற்றும் முதல்நிலை அற்ற அலகுக்கூடுகள் (primitive and non primitive unit cells) - படிகங்களில் பொதிவு - படிக குறைபாடுகள்

வேதிவினை வேகவியல்

அறிமுகம் - ஒரு வேதிவினையின் வினை வேகம் - வேக விதி மற்றும் வினைவேக மாறிலி - மூலக்கூறு எண் - தொகைப்படுத்தப்பட்ட வினைவேகச் சமன்பாடுகள் The integrated rate equation - ஒரு வினையின் அரைவாழ்காலம் - மோதல் கொள்கை - அர்ஹீனியஸ் சமன்பாடு –வினைவேகத்தின் மீது வெப்பநிலையின் விளைவு - வினைவேகத்தை பாதிக்கும் காரணிகள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags