12th Standard கணினி பயன்பாடுகள் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

கணினி பயன்பாடுகள் Question Papers

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021 - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    _________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

  • 2)

    உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

  • 3)

    MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது

  • 4)

    PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

  • 5)

    கீழே கொடுக்கப்படடுள்ள செயற்கூறில்,அளவுருவை அடையாளம் காணவும்.
    function abc ( $ x)
    { $ y=10;}
    abc(5);
    ?>

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _________

  • 2)

    பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

  • 3)

    தரவுத்தளத்திலிருந்து தகவலை பெ றுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

  • 4)

    பின்வரும் PHP கூற்றின் வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $num = 1;
    $num1 = 2;
    print $num . “+”. $num1 ;
    ?>

  • 5)

    அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021 - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

  • 3)

    முதன்மை திறவுகோவை உருவாக்க தேவையான பண்புக்கூறுகளைக் பெற்றிருக்காத உருப்பொருள்.

  • 4)

    PHP கோப்புகளின் கொடா நிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

  • 5)

    அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________

  • 2)

    பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

  • 3)

    முதன்மை திறவுகோலை உருவாக்க தேவையான பண்புக்கூறுகளைப் பெற்றிருக்காத உருப்பொருள்

  • 4)

    ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்

  • 5)

    PHP-ல் அணிகள் __________எனவும் அழைக்கப்படுகின்றன.

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Ex - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    கணினியில் படங்களை உருவாக்கும் முறைகளை விவரி.

  • 2)

    நூலகங்களில் உள்ள பல்லூடகத் தொழில்நுட்பம்  பயன்பாடுகளை விவரி.

  • 3)

    பிற மென்பொருளில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு மூலம் எவ்வாறு செருகுவாய்?விவரி.

  • 4)

    பேஜ்மேக்கரில் தொடர்புள்ள உரைத் தொகுதியை தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய வழிமுறைகளை விவரி.

  • 5)

    ஆவணத்தில் உரையை உள்ளிடுதல் பற்றி விளக்குக.

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    OGG என்றால் என்ன?

  • 2)

    MIDI படிவம்-குறிப்பு வரைக.

  • 3)

    உரையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் விசைப்பலகைப் குறுக்கு வழிகளைப் பட்டியிலிடு.

  • 4)

    பேஜ்மேக்கரில், சேமிக்கப்பட்ட ஆவணத்தை வேறு பெயரில் அல்லது வேறு இடத்தில எவ்வாறு சேமிக்கலாம்?

  • 5)

    பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Ex - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    ஒப்புமை ஒளிக்காட்சி (Analog Video) பற்றி குறிப்பு வரைக.

  • 2)

    BMP மற்றும் DLB என்றால் என்ன?

  • 3)

    WMA படிவம் பற்றி குறிப்பு வரைக.

  • 4)

    பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப்படும் துறைகளைப் பட்டியிலிடுக.

  • 5)

    பல்லூடகம் வழங்கும் சேவையை  எழுதுக ?

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    பல்லூடகம் என்னும் சொல் எத்தனை சொற்களை உள்ளடக்கியது 

  • 2)

    உரையின் இடைவெளி மற்றும் நிறுத்தற்குறிகளைப் பொறுத்தது எது ?

  • 3)

    பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிப்பது 

  • 4)

    BMP யை ஒத்தது யாது ?

  • 5)

    பல்லூடகத்தை உருவாக்கும் செயலானது எதை தொடக்கப்புள்ளியாக கொண்டு செயல்படுகிறது ?

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  • 2)

    நூலகங்களில் உள்ள பல்லூடகத் தொழில்நுட்பம்  பயன்பாடுகளை விவரி.

  • 3)

    பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  • 4)

    சுட்டி அல்லது விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்தெடுக்கலாம் என்பதை பற்றி விரிவாக எழுதுக.

  • 5)

    தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்

  • 2)

    பல்லூடகம் பயன்படுத்தப்படும் துறைகள் சிலவற்றை விவரி.

  • 3)

    குறிப்பு வரைக:
    1.பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு 
    2. தானமைவு உரைப்பாய்வு 

  • 4)

    MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்

  • 5)

    SQL-ல் Create,Drop,Select தொடரியலை எடுத்துக்கட்டுடன் விளக்குக.

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.

  • 2)

    பல்லூடாகத்தை உருவாக்கும் படி நிலைகளைப் பட்டியிலிடு.

  • 3)

    உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  • 4)

    பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை இரண்டாக எவ்வாறு பிரிப்பாய்?

  • 5)

    பேஜ்மேக்கரில் ஒரு பக்கத்தின், ஒரு பகுதியை மட்டும் எவ்வாறு பெரிதாக்குவாய்?

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்

  • 2)

    OGG என்றால் என்ன?

  • 3)

    MIDI படிவம்-குறிப்பு வரைக.

  • 4)

    பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளை யும் கூறு.

  • 5)

    பேஜ்மேக்கரில் உள்ள உரையை எவ்வாறு அழிக்க முடியும்?

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக

  • 2)

    ஒலிகோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக

  • 3)

    RTF படிவம்-குறிப்பு வரைக.

  • 4)

    BMP மற்றும் DLB என்றால் என்ன?

  • 5)

    GIF பற்றி குறிப்பு வரைக.

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  • 2)

    RTF படிவம்-குறிப்பு வரைக.

  • 3)

    WAV பற்றி குறிப்பு வரைக.

  • 4)

    பல்லூடகம் வழங்கும் சேவையை  எழுதுக ?

  • 5)

    உரைத்தொகுதி என்றால் என்ன?

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக
    1. உரை - TGA
    2. நிழற்ப டம் - MIDI
    3. ஒலி - MPEG
    4. ஒளி - RTF

  • 2)

    எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

  • 3)

    முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _________ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.

  • 4)

    Tuple என்ப து உறவுநிலை தரவுதளத்தில் _________ யை குறிக்கிறது

  • 5)

    MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam) - by Sharmila - Coimbatore - View & Read

  • 1)

    பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை : வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  • 2)

    இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்

  • 3)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 4)

    தரவுத்தளத்திலிருந்து தகவலை பெ றுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

  • 5)

    ஒரு முழு தரவுதளத்தின் கட்டமைப்பை _________ ன் மூலம் mysql தரவுதளத்தில் அறியப்படுகிறது.

View all

TN Stateboard Updated Class 12th கணினி பயன்பாடுகள் Syllabus

PHP-உடன் MySQL-ஐ இணைத்தல்

PHP இல் MySQL செயல்கூறு

பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம்

பல்லூடகம் – ஓர் அறிமுகம் - பல்லூடக வரையறை - பல்லூடகத்தின் கூறுகள் - பல்லூடகத்திற்கான கோப்பு வடிவங்கள் - பல்லூடகத்தை உருவாக்குதல் - இணையத்தில் பல்லூடகம் - பல்லூடகப் பயன்பாடுகள் - நூலகங்கள், தகவல் மையங்கள் மற்றும் ஆவணகாப்பகங்கள் (Libraries, Information Centers and Archives)

அடோப் பேஜ்மேக்கர்

டெஸ்க்டாப் பப்ளிசிங் (Desktop publishing) - அடோப் பேஜ்மேக்கர் ஓர் அறிமுகம் - பேஜ்மேக்கரைத் திறத்தல் - புதிய ஆவணத்தை உருவாக்குதல் - ஆவணத்தில் உரையை உள்ளிடுதல் (Entering Text in the Document - ஆவணத்தில் உள்ள உரையைப் பதிப்பித்தல் (Editing Text in the Document) - உரைத்தொகுதி (Text Block) - பேஜ்மேக்கர் ஸ்டோரி - தொடர்புள்ள உரைத்தொகுதிகள் (threading text blocks) - சட்டத்தில் உரையை வைத்தல் - ஆவணத்தை சேமித்தல், மூடுதல் மற்றும் திறத்தல் - ஆவணத்தை மூடுதல் - ஆவணத்தை திறத்தல் - ஆவணத்தின் பல பகுதிகளுக்குச் செல்லுதல் - ஆவணத்தை திரை உருளல் செய்தல் - ஜும் டூல் மூலமாக பெரிதாக்குதல் மற்றும் சிறிதாக்குதல் - ஆவணத்தை வடிவூட்டல் - வரைபடம் (Drawing) - பக்கங்களில் வேலை செய்தல் - மாஸ்டர் பக்கங்கள் (Master Pages) - ஆவணத்தை அச்சிடல்

தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம்

தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் - DBMS தரவுதள மாதிரிகள் - உறவு நிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பு (RDBMS) - RDBMS வாசகங்கள்? - E.R. மாதிரி - ER – வரை படம் (ER Diagram) - MySQL – அறிமுகம் - MYSQL - நிர்வாகம் (Administration) - MQ SQL நிர்வாக திறந்த மூல மென் பொருள் கருவிகள் மென் பொருள் கருவிகளின் வகைகள் - தரவுத்தளங்களை வடிவமைத்தல் - SQL - SQL அடிப்படை

அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP)

அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) - பல்வேறு சேவையகம் சார்ந்த நிரலாக்க மொழிகளின் உலகளாவிய பயன்பா ட்டு புள்ளி விவரங்கள் - பயனாளர் சேவையக கட்டமைப்புகள் (Client Server Architecture) - சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழி - வலை சேவையகத்தை நிறுவுதல் மற்றும் கட்டமைப்பு கோப்புகள் - வலை உருவாக்க கருத்துரு

PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள்

அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள் (Parameterized Function) - PHP-ல் உள்ள அணிகள்: (Array in PHP)

PHP நிபந்தனை கூற்றுகள்

If கூற்று - If else கூற்று - If elseif else கூற்று - Switch கூற்று

மடக்கு அமைப்பு

for மடக்கு - foreach மடக்கு - While மடக்கு - Do While மடக்கு

படிவங்கள் மற்றும் கோப்புகள்

HTML படிவங்கள் - PHP-ல் படிவத்தை கையாள்வதில் உள்ள அடிப்படைகள் (PHP Basic Form Handling) - அடிப்படை PHP படிவ செல்லுபடியாக்கல் (Basic PHP Form Validation) - கோப்புகள் (Files)

கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம்

அறிமுகம் - கணினி வலையமைப்பின் வரலாறு மற்றும் இணையம் - கணினி வலையமைப்புகளின் பயன்பாடு

வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள்

அறிமுகம் - குறிப்பு மாதிரி

களப்பெயர் முறைமை

அறிமுகம் - DNS கண்ணோட்டம் - IP முகவரி - URL - DNS பகுதிகள்

வலையமைப்பு வடமிடல்

அறிமுகம் - வலையமைப்பு வடங்களின் வகைகள் - ஈதர்நெட் வடமிடலின் பகுதிகள் - ஜாக் வகை - ஈதர்நெட் வட வண்ணக் குறிமுறை தொழில்நுட்பம்

திறந்த மூல கருத்துருக்கள்

அறிமுகம் - Network Simulation Tool (NS2) - Open NMS - திறந்த மூல வன்பொருள்

மின்-வணிகம்

அறிமுகம் - மின்னணு வணிகத்தின் பரிணாம வளர்ச்சி - மின்னணு வணிகத்தின் வளர்ச்சி - மின்-வணிக வர்த்தக மாதிரிகளின் வகைப்பாடு - மின்-வணிக வருவாய் மாதிரிகள் - மரபு சார்ந்த வணிகம் மற்றும் மின்-வணிகம் ஒப்பீடு - மின்-வணிகத்தின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்

மின்னணு செலுத்தல் முறைகள்

மின்னணு செலுத்தல் முறைகள் அறிமுகம் - மின்னணு செலுத்தல் முறைகளின் வகைப்பாடு - அட்டை அடிப்படையிலான பணம் செலுத்தல் முறைமைகள் - மின்னணு கணக்குப் பரிமாற்றம் - மின்னணு பணம் செலுத்தும் முறைகள் - கைப்பேசி மற்றும் இணைய செலுத்தல் முறைகள் - ஒறுங்கினைந்த செலுத்தல் இடைமுகம் - ஒப்படைப்பின் போது பணம் செலுத்தல்

மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள்

மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் - மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல் வகைகள் - மின்-வணிக பாதுகாப்பின் பரிமாணங்கள் - மின்-வணிக பரிமாற்றத்தின் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்

மின்னணு தரவு பரிமாற்றம்

அறிமுகம் - EDI வகைகள் - EDI நன்மைகள் - EDI அடுக்குகள் (Layers) - EDI உறுப்புகள் (Components) - EDI தரப்பா டுகள் (Standards) - UN/EDIFACT

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags