12th Standard கணினி தொழில்நுட்பம் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

கணினி தொழில்நுட்பம் Question Papers

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021 - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 2)

    PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 3)

    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  • 4)

    இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை

  • 5)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்ப டும்.

  • 2)

    உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

  • 3)

    In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும்

  • 4)

    …………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

  • 5)

    வெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021 - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 2)

    உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

  • 3)

    In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும்

  • 4)

    ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம்

  • 5)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 2)

    Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

  • 3)

    ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி

  • 4)

    …………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

  • 5)

    Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட _________ னை அழுத்த வேண்டும்.

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public E - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பேஜ்மேக்கரில் கருவிப் பெட்டியிலுள்ள கருவிகளுக்கான விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.

  • 2)

    பிற மென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு மூலம் எவ்வாறு செருகுவாய்? விவரி.

  • 3)

    பேஜ்மேக்கரில் ஆவணத்தை அச்சிடலை விவரி.

  • 4)

    InDesign கருவிப் பலகத்தில் உள்ள வரைவதற்குப் பயன்படும் கருவிகளை விவரி.

  • 5)

    InDesign-do உள்ள Type கருவிகளைப் பயன்படுத்துதலை விவரி.

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

     பேஜ்மேக்கரில் உள்ள தலைப்புப் பட்டை பற்றி குறிப்பு வரைக.

  • 2)

    பேஜ்மேக்கரில் உரையை எவ்வாறு நகர்த்துவாய்?

  • 3)

    தானமைவு உரைப்பாய்வு மூலம், பிற மென்பொருள்களிலிருந்து உரையை எவ்வாறு செருகுவாய்?

  • 4)

    பேஜ்மேக்கரில் உள்ன திரை உருளல் செய்யும் முறைகள் யாவை?

  • 5)

    பேஜ்மேக்கரில் ஒரு புள்ளிக் கோட்டை எவ்வாறு வரைவாய்?

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public E - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பேஜ்மேக்கரில் கருவிப்பெட்டியை திரையில் எவ்வாறு தோன்ற மற்றும் மறையச் செய்யலாம்?

  • 2)

    பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

  • 3)

    பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை எவ்வாறு உருவாக்குவாய்?

  • 4)

    மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

  • 5)

    வடிவூட்டல் என்றால் என்ன?

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  • 2)

    உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

  • 3)

    பேஜ்மேக்கரில் கருவிப் பெட்டியிலுள்ள கருவிகளுக்கான விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.

  • 4)

    பேஜ்மேக்கரில் தொடர்புள்ள உரைத் தொகுதியை தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய வழிமுறைகளை விவரி.

  • 5)

    InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  • 2)

    உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

  • 3)

    பிற மென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு மூலம் எவ்வாறு செருகுவாய்? விவரி.

  • 4)

    பேஜ்மேக்கரில் ஆவணத்தை அச்சிடலை விவரி.

  • 5)

    InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  • 2)

    உரையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் விசைப்பலகைக் குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.

  • 3)

    MS-Word போன்ற பிற மென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட உரைகளை பேஜ்மேக்கர் ஆவணத்தில் எவ்வாறு செருக முடியும்?

  • 4)

    பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?

  • 5)

    பேஜ்மேக்கரில் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு எவ்வாறு செல்வாய்?

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?

  • 2)

    பேஜ் மேக்கரில் சுட்டி மூலம் உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

  • 3)

    பேஜ்மேக்கரில் டெக்ஸ்ட் நிலைக் கொண்டு எவ்வாறு உரைத் தொகுதியை உருவாக்குவாய்?

  • 4)

    பேஜ்மேக்கரில், முதல் முறையாக ஆவணத்தை சேமிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவை?

  • 5)

    பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  • 2)

    எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  • 3)

    உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  • 4)

    திரை உருளல் செய்தல் என்றால் என்ன? அதை எவ்வாறு செய்வாய்?

  • 5)

    எழுத்துவகை என்றால் என்ன?

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 2)

    ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  • 3)

    உரைத்தொகுதி என்றால் என்ன?

  • 4)

    பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

  • 5)

    பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை எவ்வாறு உருவாக்குவாய்?

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 2)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 3)

    Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்ப டும்.

  • 4)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 5)

    பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 2)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 3)

    Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்ப டும்.

  • 4)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 5)

    _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை ப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

View all

TN Stateboard Updated Class 12th கணினி தொழில்நுட்பம் Syllabus

அடோப் பேஜ்மேக்கர்

டெஸ்க்டாப் பப்பிளிசிங் (Desktop publishing) - அடோப் பேஜ்மேக்கர் ஓர் அறிமுகம் - பேஜ்மேக்கரைத் திறத்தல் - புதிய ஆவணத்தை உருவாக்குதல் - ஆவணத்தில் உரையை உள்ளிடுதல் (Entering Text in the Document) - ஆவணத்தில் உள்ள உரையைப் பதிப்பித்தல் (Editing Text in the Document) - பேஜ்மேக்கர் ஸ்டோரி - தொடர்புள்ள உரைத்தொகுதிகள் (threading text blocks) - சட்டத்தில் உரையை வைத்தல் - ஆவணத்தை சே மித்தல், மூடுதல் மற்றும் திறத்தல் - ஆவணத்தை மூடுதல் - ஆவணத்தை திறத்தல் - ஆவணத்தின் பல பகுதிகளுக்குச் செல்லுதல் - ஆவணத்தை திரை உருளல் செய்தல் - ஜும் டூல் மூலமாக பெரிதாக்குதல் மற்றும் சிறிதாக்குதல் - ஆவணத்தை வடிவூட்டல் - வரைபடம் (Drawing) - பக்கங்களில் வேலை செய்தல் - மாஸ்டர் பக்கங்கள் (Master Pages) - ஆவணத்தை அச்சிடல்

அடோப் இன்டிசைன் CC 2019

அறிமுகம் - பக்க வடிவமைவு மென்பொருள் பற்றி புரிந்துகொள்ளுதல் - InDesign-னைப் பயன்படுத்தி பின்வருவன நிறைவேற்றப்படுகிறது - Adobe InDesign CC யைத் தொடங்குதல் - InDesign பணித்தளத்தை ஆராய்தல் - ஆவணத்திற்கு பெயரிடுதல் மற்றும் சேமித்தல் (Naming and Saving a Document) - ஏற்கனவே உள்ள ஆவணத்தைத் திறத்தல் - கருவிப்பலகம் (Tools Panel) - கருவிப் பலகத்தை பயன்படுத்துதல் - பெரிதாக்குதல் (Zooming) - பக்கங்களில் உலாவுதல் - கருவிப் பலகத்தை திறத்தல் மற்றும் மூடுதல் - உரையுடன் வேலை செய்தல் (Working with text) - பத்தி வடிவூட்டல் - புல்லட்கள் மற்றும் எண்களைச் சேர்த்தல் - பொருள்களுடன் வேலை செய்தல் (Working with objects) - ஆவணத்தை அச்சிடுதல்

கோரல்ட்ரா 2018

CorelDRAW 2018 ஐ தொடங்குதல் - வடிவங்களை வரைதல் - வண்ணத் தட்டை பயன்படுத்துதல் - பொருளுடைய வடிவத்தின் அளவை மாற்றியமைத்தல் (Resizing shapes of objects) - பொருட்களை சுழற்றுதல் Rotating Objects - செய்ததை நீக்கு மற்றும் மறுபடியும் செய் (Undoing and Redoing) - வரைபடத்தை சேமித்தல் - ஆவண கோப்புகளை மூடுதல் - Corel Draw விட்டு வெளியேறுதல் - பொருள்களுடன் வேலை செய்தல் - உரையுடன் வேலை செய்தல் - பக்கத்தை அமைத்தல்

பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம்

பல்லூடகம் – ஓர் அறிமுகம் - பல்லூடக வரையறை - பல்லூடகத்தின் கூறுகள் - பல்லூடகத்திற்கான கோப்பு வடிவங்கள் - பல்லூடகத்தை உருவாக்குதல் - இணையத்தில் பல்லூடகம் - பல்லூடகப் பயன்பாடுகள் - நூலகங்கள், தகவல் மையங்கள் மற்றும் ஆவணகாப்பகங்கள் (Libranics, Information Centers and Archives)

அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6

அடோப் ஃப்ளாஷ் ப்ரொப்பஷனல் CS6 அறிமுகம் - ஃப்ளாஷ் CS6 –யை பயன்படுத்தும் பயனாளர்கள் - ஃப்ளாஷ் மூலம் பின்வருவனவற்றை நீங்கள் உருவாக்க முடியும் - ஃப்ளாஷ்-யை தொடங்குதல் - ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குதல் - ஃப்ளாஷ் பணித்தளம் - Flash பயன்பாடுகள் - ப்ளாஷில் வரைதல் - Eraser Tool - Text tool - (Flash) பொருட்களைத் தேர்ந்தெடுத்தல் - Zoom கருவி - Hand கருவி - Flash அசைவுப்படம் உருவாக்குதல்

ஆட்டோகேட் 2016

ஆட்டோகேட் 2016 ஓர் அறிமுகம் - ஆட்டோகேட் 2016 ஐ தொடங்குதல் - ஆட்டோகேடின் தொடக்கத்திரை - ஆட்டோகேட் 2016இன் இடை முகம் (Auto CAD 2016 interface) - செயல்பாட்டு விசைகள் (Function Keys) - கட்டளை வரி இடை முகத்தில் செயல்படுதல் - ஆட்டோகேடில் புதிய வரைபடத்தைத் தொடங்குதல் - பொருள்களை அழித்தல் (Erasing objects) - வரைபடத்தை அச்சிடுதல் - வரைபடத்தை சேமித்தல் - வரைபடக் கோப்புகளை மூடுதல் - ஆட்டோகேடிலிருந்து வெளியேறல்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags