12th Standard பொருளியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

பொருளியல் Question Papers

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil MediumEconomics Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021 - by Mani - Pollachi - View & Read

  • 1)

    பொருளாதார அமைப்பு முறைகள்

  • 2)

    NNP என்பது _________

  • 3)

    தனிநபர் வருமானம்

  • 4)

    அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

  • 5)

    தொகு தேவை எத்தனை பகுதிகளைக் கொண்டது?

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Mani - Pollachi - View & Read

  • 1)

    கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

  • 2)

    மொத்த மதிப்பிலிருந்து _______ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?

  • 3)

    மாற்றுச் செலுத்துதல் என்பது

  • 4)

    தொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.

  • 5)

    ஒரு வருடத்தில் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மை 

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Economics Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021 - by Mani - Pollachi - View & Read

  • 1)

    பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை

  • 2)

    பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.

  • 3)

    தலா வருமானம்

  • 4)

    தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக கீன்ஸின் கோட்பாடு______ யை எடுத்துரைக்கிறது.

  • 5)

    தொகு தேவையின் வாய்ப்பாடு _________.

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Mani - Pollachi - View & Read

  • 1)

    கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

  • 2)

    எவற்றைக் கூட்டி வருமான முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

  • 3)

    NDP - என்பது

  • 4)

    அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

  • 5)

    தொகு தேவை எத்தனை பகுதிகளைக் கொண்டது?

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) -  12th Standard Tamil Medium Economics  Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    முதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி

  • 2)

    கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?

  • 3)

    வருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.

  • 4)

    உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?

  • 5)

    தேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்களை விவரி.

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    முதலாளித்துவத்தின் குறைபாடுகள் யாவை?

  • 2)

    வருவாயின் வட்ட ஓட்டம் என்றால் என்ன?

  • 3)

    புள்ளி விபர சிக்கல் எப்போது ஏற்படும்? 

  • 4)

    பொருளாதார துறை என்றால் என்ன? அதன் பிரிவுகள் யாவை?

  • 5)

    மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Creative Two Mark Question with Answerkey - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.

  • 2)

    வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.

  • 3)

    முதலாளித்துவம் என்றால் என்ன?

  • 4)

    உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  • 5)

    "விளைவுத் தேவை" என்றால் என்ன?

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Creative one Mark Question with Answer key - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    உலகத்துவம் (Globalism) என்ற பதத்தை உருவாக்கியவர்

  • 2)

    கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

  • 3)

    வறுமை & வேலையிமைக்கு தீர்வு

  • 4)

    பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கு

  • 5)

    பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  • 2)

    முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக

  • 3)

    சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.

  • 4)

    தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

  • 5)

    கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  • 2)

    முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக

  • 3)

    முதலாளித்துவ, சமத்துவம், கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக.

  • 4)

    சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.

  • 5)

    ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Syllabus Three Mark Important Questions with Answer key - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக.

  • 2)

    சமத்துவத்தின் குறைகளைக் கூறுக

  • 3)

    தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டின் படி கூலிக் குறைப்பு எவ்வாறு வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்ததது என்பதை வரைபடம் மூலம் விளக்குக

  • 4)

    நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  • 5)

    உலோகப் பணம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)- 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    பொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக.

  • 2)

    சமத்துவத்தின் குறைகளைக் கூறுக

  • 3)

    கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக

  • 4)

    J.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக

  • 5)

    கீன்ஸின் கோட்பாட்டை தொடர் வரைபடம்(Flowchart) மூலம் விளக்குக.

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Two Mark Important Questions with Answer key - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  • 2)

    "பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?

  • 3)

    வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.

  • 4)

    முதலாளித்துவம் என்றால் என்ன?

  • 5)

     பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.

  • 2)

    பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  • 3)

    முதலாளித்துவம் என்றால் என்ன?

  • 4)

    GNP க்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது

  • 5)

    தனிநபர் வருமானம் என்றால் என்ன?

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

  • 2)

    முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

  • 3)

    கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி.

  • 4)

    _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

  • 5)

    ஒரு நாட்டின்_______ செயலை தேசிய வருவாய் குறி[பிடுகிறது.

12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam ) - by Mani - Pollachi - View & Read

  • 1)

    "மேக்ரே"(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 2)

    ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக.

  • 3)

    எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

  • 4)

    இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக.

  • 5)

    கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

View all

TN Stateboard Updated Class 12th பொருளியல் Syllabus

பேரியல் பொருளாதாரம்

அறிமுகம் - பேரியல் பொருளாதாரத்தின் பொருள் - பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் - பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை (Scope) - குறைகள் - பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும் - பொருளாதார அமைப்பு முறைகள் (Economic Systems) - பேரியல் பொருளாதாரத்தின் கருத்துக்கள் - வருவாயின் வட்ட ஓட்டம்

தேசிய வருவாய்

அறிமுகம் - தேசிய வருவாயின் பொருள் - இலக்கணம் - தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள் - தேசிய வருவாயை அளவிடும் முறைகள் - தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம் - தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் - தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் (National Income And Social Accounting)

வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

அறிமுகம் - முழு வேலை வாய்ப்பின் பொருள் - வேலையின்மையின் வகைகள் (Types of Unemployment) - வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு (Classical Theory of Employment) - வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு (Keynes Theory of Employment and Income) - தொன்மையியம் மற்றும் கீன்ஸியம் - ஓர் ஒப்பீடு (Comparison of Classicism and Keynesianism)

நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்

அறிமுகம் - நுகர்வுச் சார்பு - முதலீட்டு சார்பு - பெருக்கி (Multiplier) - முடுக்கி கோட்பாடு - மிகைப் பெருக்கி (K மற்றும் \(\beta\) ஐ இணைத்து)

பணவியல் பொருளியல்

அறிமுகம் - பணம் - பண அளிப்பு - பண அளவு கோட்பாடுகள் - பணவீக்கம் - பணவாட்டம், மீள்பணவீக்கம் மற்றும் தேக்கவீக்கம் - வணிகச் சுழற்சி (Business Cycle)

வங்கியியல்

அறிமுகம் (Introduction) - மைய வங்கியின் தோற்ற வரலாறு (History of Central Bank) - வணிக வங்கிகள் (Commercial Banks) - வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (Non-banking Financial Institutions – NBFIs) - மைய வங்கி (Central Bank) - விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agricultural Refinance Development Corporation – ARDC) - வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs) - விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு (NABARD AND ITS ROLE IN AGRICULTURAL CREDIT) - தொழில் நிதியும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI and Industrial Finance) - பணவியல் கொள்கை (Monetary Policy) - வங்கித் துறையில் சமீபகால, முன்னேற்றங்கள் (Recent Advancements in Banking Sector) - பணச் சந்தை (Money Market) - பணமதிப்பு நீக்கம் (Demonetization)

பன்னாட்டுப் பொருளியல்

அறிமுகம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருள் விளக்கம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் - வாணிகம் – பொருள் விளக்கம் - பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள் - பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள் - வாணிப வீதம் - வாணிபக் கொடுப்பல் நிலையும் அயல்நாட்டு செலுத்துநிலையும் - பண மாற்று வீதம் - அன்னிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும்

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

அறிமுகம் - பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund) - மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி - உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) - பன்னாட்டு வர்த்தக தொகுதிகள் (Trade Blocks) - தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு - பிரிக்ஸ் நாடுகள் (BRICS)

நிதிப் பொருளியல்

அறிமுகம் - பொது நிதி - பொருள் - வரைவிலக்கணங்கள் - பொது நிதியியலின் பாடப் பொருள் / எல்லை - பொதுநிதி மற்றும் தனியார் நிதி - தற்கால அரசின் பணிகள் - பொதுச் செலவு - பொது வருவாய் - பொதுக்கடன் - வரவு செலவு திட்டம் - கூட்டமைப்பு நிதி - நிதிக்குழுவின் வரலாறு - உள்ளாட்சி நிதி - நிதிக் கொள்கை

சுற்றுச்சூழல் பொருளியல்

அறிமுகம் - சுற்றுச்சூழல் என்பதன் பொருள் - சூழல் அமைப்பு (Ecosystem) - பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு - சுற்றுச்சூழல் பொருட்கள் (Environmental Goods) - சுற்றுச்சூழல் தரம் (Environmental Quality) - மாசுபடுதல் - புவி வெப்பமயமாதல் - காலநிலை மாற்றம் - அமில மழை (Acid Rain) - E – கழிவுகள் (E – Waste) - நீடித்த நிலையான மேம்பாடு: (Sustainable Development) - பசுமை முயற்சிகள் - இயற்கை பண்ணை முறை (Organic Farming) - மரம் வளர்த்தல் - விதைப் பந்து (Seed Ball)

பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் - பொருள் - பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் - பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல் - பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள் - பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத காரணிகள் - வறுமையின் நச்சு சுழற்சி - திட்டமிடல் - திட்டமிடலின் வகைகள் - நிதி ஆயோக் (NITI Aayog)

புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்

புள்ளியியல் - சொல் பிறப்பியலும், புள்ளியியலின் வளர்ச்சிக் கட்டங்களும் - இந்தியாவில் புள்ளியியலின் வளர்ச்சி - புள்ளியியல் - விளக்கம் - புள்ளியியலின் பண்புகள் மற்றும் பணிகள் - புள்ளியியலின் இயல்புகள் - புள்ளியியலின் பரப்பு - புள்ளியியலின் குறைபாடுகள் - புள்ளியியலின் வகைகள் - புள்ளிவிவரங்கள் - கூட்டுச் சராசரி அல்லது சராசரி \(\left( \overline { X } \right)\) (Arithmetic Mean or Mean or Average) - விலகல் அளவைகள் \(\left( \sigma \right) \) - உடன்தொடர்புப் பகுப்பாய்வு \(\left( \gamma \right)\) - ஒட்டுறவுப் போக்குப் பகுப்பாய்வு (Regression Analysis) - பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் (Introduction to Econometrics) - அலுவலகப் புள்ளிவிவரங்கள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags