12th Standard உயிரியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

உயிரியல் Question Papers

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021 - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  கருவின் இதயம் ________ வாரம் உருவாகின்றது.

 • 2)

  தாய்சேய் இணைப்புத் திசுவில் குரோமோசோம் பிறழ்ச்சிக்கான ஆய்வு 

 • 3)

  தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

 • 4)

  எலைசா என்ற உயிர் வேதி செய்முறையை கண்டறிந்தவர்கள் யார்?

 • 5)

  உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  குழந்தையின் _______ மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது 

 • 2)

  பாலினச் சமமின்மைப் பட்டியலில் 187 நாடுகளில் நம்நாடு_______ இடத்தை பெற்றுள்ளது.

 • 3)

  தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

 • 4)

  பின்வரும் எந்த தொழில்நுட்பம் மருத்துவ சிகிச்சைக்கான ஹார்மோன்கள் மற்றும் புரதத்தினை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

 • 5)

  உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021 - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும் 

 • 2)

  பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
  கூற்று (A) மற்றும் காரண ம் (R)
  அ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம்
  ஆ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம் இல்லை
  இ) A உண்மை , R பொய் 
  ஈ) A மற்றும் R இரண்டுமே பொய் 
  A - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
  R - விதைப்பைதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 200C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.

 • 3)

  பாக்டீரியாவினால் உண்டாகும் நோயல்ல 

 • 4)

  தூது RNA மூலக்கூறு இம்முறையில் உருவாக்கப்படுகிறது?

 • 5)

  NH4+O2

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  உறுதிக்கூற்று மற்றும் காரண வினாக்கள் :
  கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
  உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
  காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 • 2)

  வளர்கருவின் சராசரி இதயத்துடிப்பு 

 • 3)

  தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

 • 4)

  பறவைகள் தோன்றிய காலம் 

 • 5)

  எதிர்கால சிகிச்சைத் தேவைகளுக்காக தண்டு செல்கள்ப் பிரித்தெடுத்தல், பதப்படுத்தல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகிய பணிகளை உள்ளடக்கியது _______________ ஆகும்.

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதுக.

 • 2)

  பெண் பாலுறுப்புகளுக்குள் முதன்மையானது எது? விளக்குக.

 • 3)

  தொடக்க நிலை சுயபரி சோதனையால் மார்பகக் புற்றுநோயைத் தடுக்கலாம் -விவரி.

 • 4)

  எந்த மெண்டலின் குறைபாட்டு நோய் கொல்லி ஆகும்?விவரி.

 • 5)

  புரதம் தயாரித்தலில் செல் தொழிற்சாலையைப் பற்றி விவரி.

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  பிளாஸ்மோ டோமி என்றால் என்ன?

 • 2)

  இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக.

 • 3)

  கரு வளர வளர ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கிறதா? அதன் விளைவு என்ன?

 • 4)

  பெல்லோப்பியன் நாளங்களின் பாகங்களை விவரி.

 • 5)

  தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனங்கள் எவ்வாறு பணியாற்றுகிறது?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  இருபெரும் இனப்பெருக்க முறைகள் எவை?

 • 2)

  கருவுறுதலை ஏன் ஒருங்கிணைவு என்கின்றோம்?

 • 3)

  எபிடிடிமிஸின் பணிகள் கூறு.

 • 4)

  மாதவிடாய் சுகாதாரத்தைச் சரியாக பேணாத பெண்கள் எவ்வகையில் பாதிக்கப்படுகிறார்கள்?

 • 5)

  மனித செல்களில் மிகச்சிறியவை, மிகப்பெரியவை எவை?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில், மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளில் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.

 • 2)

  ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிக்கு இணையாக பெண்களில் உள்ளவை.

 • 3)

  இடம் மாறிய கர்ப்பத்தில் 95%_______ ல் நடைபெறும்.

 • 4)

  கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
  காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.

 • 5)

  தாய்சேய் இணைப்புத் திசு திசுவினின்று வராதது.

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
  அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
  ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும்இழப்பு மீட்டல்

 • 2)

  கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

 • 3)

  பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும்முறைகளை எழுதுக

 • 4)

  குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?

 • 5)

  இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்கநிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

 • 2)

  குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.

 • 3)

  பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும்முறைகளை எழுதுக

 • 4)

  குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?

 • 5)

  இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம்செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை நியாயப்படுத்து.

 • 2)

  கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.

 • 3)

  மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கக்கப்படுகிறது?

 • 4)

  ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.

 • 5)

  நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கியத் தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

 • 2)

  கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

 • 3)

  கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.

 • 4)

  மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கக்கப்படுகிறது?

 • 5)

  தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு பல்வேறு மரபு நோய் சிகிச்சைக்கும் பயன்படும்-இவ்வாக்கியதை நிரூபித்திடுக.

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  எவ்வுயிரினத்தின் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

 • 2)

  கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

 • 3)

  புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

 • 4)

  அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

  (தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)

 • 5)

  குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்துநீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ  அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெறஎம்முறையை பரிந்துரை செய்வீர்?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  பெண்இனச்சொல்  நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அதுநிகழும் ஒரு பறவையின் பெயரையும்குறிப்பிடுக.

 • 2)

  பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

 • 3)

  புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

 • 4)

  சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

 • 5)

  பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
  உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
  காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

 • 2)

  பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?

 • 3)

  பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
  கூற்று (A) மற்றும் காரண ம் (R)
  அ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம்
  ஆ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம் இல்லை
  இ) A உண்மை , R பொய் 
  ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்
  A - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
  R - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.

 • 4)

  கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
  கூற்று அ: இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
  கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

 • 5)

  கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam - View & Read

 • 1)

  பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.

 • 2)

  விந்து திரவத்தின் பெருபான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி 

 • 3)

  குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர்

 • 4)

  பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
  கூற்று (A) மற்றும் காரண ம் (R)
  அ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம்
  ஆ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம் இல்லை
  இ) A உண்மை , R பொய் 
  ஈ) A மற்றும் R இரண்டுமே பொய் 
  A – விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
  R – அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.

 • 5)

  கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?

View all

TN Stateboard Updated Class 12th உயிரியல் Syllabus

தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

பாலிலா இனப்பெருக்கம் - தழைவழி இனப்பெருக்கம் - பாலினப்பெருக்கம் - கருவுறுதலுக்கு முந்தைய அமைப்பு மற்றும் நி்கழ்வுகள் - கருவுறுதல் - கருவுறுதலுக்கு பின் அமைப்பு மற்றும் நி்கழ்வுகள் - கருவுறா இனப்பெருக்கம் - பல்கருநிலை - கருவுறா கனி்கள்

தாவரவியல் - பாரம்பரிய மரபியல்

பாரம்பரியம் மற்றும் வேறுபாடு - மெண்டலியம் - மெண்டலிய பாரம்பரிய விதிகள் - ஒரு பண்பு, இரு பண்பு, முப்பண்பு கலப்பு, பிற்கலப்பு மற்றும் சோதனைக்கலப்புகள் - மரபணுக்களின் இடைச்செயல் விளைவுகள்-அல்லீல்களாக உள்ள மரபணுக்களில் நிகழும் மற்றும் அல்லீல்கள் அல்லாத மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள், முழுமைப்பெறா ஓங்குதன்மை, கொல்லி மரபணுக்கள் மற்றும் மறைக்கும் மரபணுக்கள் - பல்மரபணு பாரம்பரியம்-கோதுமையின் விதையுறை நிறம், பிளியோடிராபி-பைசம் சட்டைவம் - மரபுசாராப் பாரம்பரியம்-சைட்டோபிளாச பாரம்பரியத்தில் மைட்டோகாண்ட்ரியம் மற்றும் பசுங்கணிகம் 

தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாடு - பிணைப்பு-டுரோசோஃபிலா வில் கண் நிறம் மற்றும் மக்காச்சோளத்தில் விதை நிறம் - குறுக்கேற்றம், மறுகூட்டிணைவு மற்றும் மரபணு வரைபடம் - பல்கூட்டு அல்லீல்கள் (multiple alleles) - தாவரங்களில் பால் நிர்ணயம் - சடுதிமாற்றத்தின் வகைகள், காரணிகள் மற்றும் முக்கியத்துவம்

தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்

உயிரிதொழில்நுட்பவியலின் வளர்ச்சி - வரலாற்றுப் பார்வையில் - பாரம்பரிய உயிரிதொழில்நுட்பவியல் - நவீன உயிரிதொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் - மரபணு பொறியியலின் கருவிகள் - மரபணு மாற்ற முறைகள் - மறுகூட்டிணைவை சலிக்கைச் செய்தல் - மரபணு மாற்றமடைந்த தாவரங்கள் / மரபணு மாற்றமடைந்த பயிர்கள் - உயிரித்தொழில்நுட்பவியலின் பயன்பாடுகள்

தாவரவியல் - தாவரத் திசு வளர்ப்பு

தாவரத் திசு வளர்ப்பின் மைல்கற்கள் - தாவரத் திசு வளர்ப்பின் அடிப்படைக் கொள்கைகள் - தாவரத்திசு வளர்ப்பு தொழில்நுட்ப முறை மற்றும் வகைகள் - தாவர மீளுருவாக்க வழித்தடம் - தாவரத்திசு வளர்ப்பின் பயன்பாடுகள் - தாவர மரபணுசார் வளங்களைப் பாதுகாத்தல் - அறிவுசார் சொத்துரிமை - உயிரிதொழில்நுட்பவியலின் எதிர்காலம்

தாவரவியல் - சூழ்நிலையியல் கோட்பாடுகள்

சூழ்நிலையியல் - சூழ்நிலையியல் காரணிகள் - சூழ்நிலையியல் தக அமைவுகள் - கனிகள் மட்டும் விதைகள் பரவுதல்

தாவரவியல் - சூழல் மண்டலம்

சூழல்மண்டலத்தின் அமைப்பு - சூழல்மண்டலத்தின் செயல்பாடுகள் - தாவர வழிமுறை வளர்ச்சி

தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

பசுமை இல்ல விளைவும் புவி வெப்பமடைதலும் - வனவியல் - காடழிப்பு - புதிய காடு வளர்ப்பு - ஆக்கிரமிப்பு செய்துள்ள அயல்நாட்டு தாவரங்கள் - பாதுகாப்பு - கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு - மழைநீர் சேகரிப்பு - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு - புவியியல்சார் தகவல் அமைப்புகள்

தாவரவியல் - பயிர் பெருக்கம்

மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு - தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல் - வேளாண்மையின் தோற்றம் - வேளாண்மையின் வரலாறு - இயற்கை வேளாண்மை - பயிர் பெருக்கம் - பரம்பரியப் பயிர் பெருக்க முறைகள் - நவீனதாவரப் பயிர்ப்பெருக்க தொழில்நுட்பம்

தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

உணவுத் தாவரங்கள் - நறுமணப் பொருட்கள், சுவையூட்டிகள் - நார்கள் - மரக்கட்டை - மரப்பால் - மரக்கூழ் - சாயங்கள் - ஒப்பனைப் பொருட்கள் - பாரம்பரிய மருத்துவ முறைகள் - மூலிகைத் தாவரங்கள் - தொழில்முனைவுத் தாவரவியல்

விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம்

இனப்பெருக்க முறைகள் - பாலிலி இனப்பெருக்கம் - பாலினப்பெருக்கம்

விலங்கியல் - மனித இனப்பெருக்கம்

மனித இனப்பெருக்க மண்டலம் - இனச்செல் உருவாக்கம் - மாதவிடாய் சுழற்சி - மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் - கருவுறுதல் மற்றும் கரு பதிதல் - கர்ப்ப பராமரிப்பு மற்றும் கரு வளர்ச்சி - மகப்பேறு மற்றும் பாலூட்டுதல்

விலங்கியல் - இனப்பெருக்க நலன்

இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள் - பனிக்குடத் துளைப்பு மற்றும் அதன் சட்டபூர்வமான தடை - பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் சிசுக்கொலை ஆகியவை சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் - மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு - மருத்துவ ரீதியான கருக்கலைப்பு (MTP) - பால்வினை நோய்கள் (STD) - மலட்டுத் தன்மை - இனப்பெருக்கத் துணைத் தொழில் நுட்பங்கள் - கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறிதல்.

விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்

பல்கூட்டு அல்லீல்கள் - மனித இரத்த வகைகள் - Rh காரணியின் மரபுவழி கட்டுப்பாடு - பால் நிர்ணயம் - பால் சார்ந்த மரபுக்கடத்தல் - குரோமோசோம் தொகுப்பு வரைபடம் - மரபுக்கால் வழி தொடர் பகுப்பாய்வு - மென்டலின் குறைபாடுகள் - குரோமோசோம் பிறழ்ச்சிகள் - குரோமோசோம் சாரா மரபுக் கடத்தல் - இனமேம்பாட்டியல், புறத்தோற்ற மேம்பாட்டியல் மற்றும் சூழல் மேம்பாட்டியல்

விலங்கியல் - மூலக்கூறு மரபியல்

மரபுகடத்தலின் செயல் அலகாக மரபணு - மரபணுப் பொருளுக்கான தேடல் - மரபணுப் பொருளாக டி.என்.ஏ - நியுக்ளிக் அமிலங்களின் வேதியியல் - ஆர்.என்.ஏ உலகம் - மரபணுப் பொருட்களின் பண்புகள் - டி.என்.ஏ திருகுச் சுழலின் பொதிவு - டி.என்.ஏ இரட்டிப்பாதல் - படியெடுத்தல் - மரபணுக் குறியீடுகள் - கடத்து .ஆர்.என்.ஏ - இணைப்பு மூலக்கூறு - மொழி பெயர்த்தல் - மரபணு வெளிப்பாட்டை நெறிப்படுத்துதல் - மனித மரபணு திட்டம் - டி.என்.ஏ ரேகை அச்சிடல் தொழில்நுட்பம்

விலங்கியல் - பரிணாமம்

உயிரினத் தோற்றம்–உயிரின வகைகளின் பரிணாமம் - புவியியற் கால அட்டவணை - உயிரியப் பரிணாமம் - உயிரியப் பரிணாமத்திற்கான சான்றுகள் - உயிரியப் பரிணாமக் கோட்பாடுகள் - பரிணாமம் நடைபெறும் முறை - ஹார்டி வீன்பெர்க் கொள்கை - மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாமம் - தனிமைப்படுத்துதல் முறைகள் - சிற்றினமாக்கம் - விலங்குகள் மரபற்றுப் போதல்

விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள்

பொதுவான மனித நோய்கள் - தனிப்பட்ட மற்றும் பொதுச் சுகாதார பராமரிப்பு - விடலைப் பருவம் - தவறான போதை மருந்து மற்றும் மதுப்பழக்கம் - மன நலன் - மன அழுத்தம் - மனித வாழ்க்கை குறைபாடுகள்

விலங்கியல் - நோய்த்தடைக்காப்பியல்

நோய்த்தடைகாப்பியலின் அடிப்படை கோட்பாடுகள் - இயல்பு நோய்த்தடைகாப்பு - பெறப்பப்பட்ட நோய்த்தடைகாப்பு - நோய்த்தடைகாப்பு துலங்கல்கள் - நிணநீரிய உறுப்புகள் - எதிர்ப்பொருள் தூண்டிகள் (ஆன்டிஜென்கள்) - எதிர்ப்பொருட்கள் (ஆன்டிபாடிகள்) - எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்பொருள் இடைவினைகள் - தடுப்பு மருந்துகள் - தடுப்பு மருந்தேற்றம் மற்றும் நோய்த்தடுப்பாக்கம் - மிகைஉணர்மை - தடைகாப்புக் குறைவு நோய் - சுயதடைகாப்பு நோய்கள் - கட்டி நோய்த்தடைக்காப்பியல்

விலங்கியல் - மனித நலனில் நுண்ணுயிரிகள்

வீட்டு பயன்பாட்டுப் பொருட்களில் நுண்ணுயிரிகள் - தொழிற்கூடங்களின் உற்பத்திப் பொருட்களில் நுண்ணுயிரிகள் - க கழிவு நீர் சுத்திகரித்தல் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் நுண்ணுயிரிகள் - உயிர்வாயு உற்பத்தியில் நுண்ணுயிரிகள் - உயிர் கட்டுப்பாட்டு முகவர்கள் மற்றும் உயிர் உரங்களாக நுண்ணுயிரிகள் - உயிரியத்தீர்வு  

விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்

மருத்துவத்தில் உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் - மரபணு சிகிச்சை - தண்டு செல் சிகிச்சை - மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதல் - மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் - உயிரிய விளை பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்கள் - விலங்கு நகலாக்கம் - அறம் சார்ந்த பிரச்சனைகள் - உயிரி தொழில்நுட்பவியலின் நெறிமுறைகள் - மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகளால் நேரிடக் கூடிய ஆபத்துகள் - உயிரிய பாதுகாப்பு வழிமுறைகள்

விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

உயிரினங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் - வாழிடம் - முக்கிய உயிரற்ற ஆக்கக் கூறுகள் அல்லது காரணிகள் - உயிர்த் தொகை மற்றும் பரவல் குறித்த கோட்பாடுகள் - உயிரற்ற காரணிகளுக்கான துலங்கல்கள் - தகவமைப்புகள் - இனக்கூட்டம் - இனக்கூட்ட இயல்புகள் - இனக்கூட்டம் - வயது பரவல் - வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகள் - இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் - இனக்கூட்டச் சார்பு

விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு

உயிரிய பல்வகைத்தன்மை - உலக மற்றும் இந்தியா அளவில் உயிரிய பல்வகைத்தன்மையின் முக்கியத்துவம் - இந்தியாவின் உயிர்ப்புவி மண்டலங்கள் - உயிரியப் பல்வகைத்தன்மையின் அச்சுறுத்தல்கள் - உயிரிய பல்வகைத்தன்மை இழப்பிற்கான காரணங்கள் - சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு - (IUCN) - உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு - சிதைந்த விட்ட வாழிடங்களின் மீள் உருவாக்கம் - உயிரிய பல்வகைத்தன்மை சட்டம் – (BDA)

விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

மாசுபாடு - காற்று மாசுபாடு - நீர் மாசுபாடு - ஒலி மாசுபாடு - வேளாண் வேதிப்பொருட்கள் - உயிரிய உருப்பெருக்கம் - மிகை உணவூட்டம் - இயற்கை வேளாண்மை மற்றும் அதனை நடைமுறைபடுத்துதல் - திடக்கழிவு மேலாண்மை - உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றம் - குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தின் மீதான தாக்கம் - ஓசோன் சிதைவு - காடுகள் அழிக்கப்படுதல் - காடுகளைப் பாதுகாப்பதில் மக்களின் பங்கு - சூழல் சுகாதாரக் கழிவறைகள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags