12th Standard கணினி பயன்பாடுகள் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020 TN Stateboard

கணினி பயன்பாடுகள் Question Papers

12th கணினி பயன்பாடுகள் - அடோப் பேஜ்மேக்கர் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - An Introduction To Adobe Pagemaker Two Marks Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 2)

    பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 3)

    பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  • 4)

    எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  • 5)

    உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

12th கணினி பயன்பாடுகள் Chapter 1 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications Unit 1 Multimedia And Desktop Publishing Two Marks Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்

  • 2)

    நிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக

  • 3)

    வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  • 4)

    பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.

  • 5)

    RTF படிவம்-குறிப்பு வரைக.

12th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Application - Term 1 Five Mark Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  • 2)

    பேஜ்மேக்கர் கருவிப் பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  • 3)

    DBMS – ல் உள்ள பல்வேறு வகையான பண்புக்கூறுகளை (attributes) பற்றி விவரி.

  • 4)

    PHP ன் தரவு வகைகளை பற்றி விவரி?

  • 5)

    அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

12th கணினி பயன்பாடுகள் - மின்னணு தரவு பரிமாற்றம் Book Back Questions ( 12th Computer Applications - Electronic Data Interchange Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    EDI விரிவாக்கம்

  • 2)

    முதல் தொழில்துறைக்கான EDI தரநிலை எது?

  • 3)

    EDI அடிப்படை நியமங்கள்

  • 4)

    EDIFACT விரிவாக்க

  • 5)

    EDIFACT பதிப்புகள் ________ என்றும் அழைக்கப்படுகிறது

12th கணினி பயன்பாடுகள் - மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் Book Back Questions ( 12th Computer Applications - E-commerce Security Systems Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    PGP யின் விரிவாக்கம் _______ 

  • 2)

    இணைய வழி கடன் அட்டை பரிவர்த்தனைகளில் கீழ்கண்ட_______ நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது

  • 3)

    பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _____________ மூலம் அடையாளம் காணலாம்.

  • 4)

    3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.

  • 5)

    பின்வருவனவற்றுள் RANSOMWARE தொடர்பான சரியான கூற்று எது?

12th கணினி பயன்பாடுகள் - மின்னணு செலுத்தல் முறைகள் Book Back Questions ( 12th Computer Applications - Electronic Payment Systems Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை __________ மற்றும் __________ எ6ன வகைப்படுத்தலாம்

  • 2)

    கூற்று: நுண் மின்னணு செலுத்தல் முறை உயர் மதிப்பு செலுத்தலை ஆதரிக்கின்றன .
    காரணம்: விலை யுயர்ந்த மறைகுறியீட்டியல் செயல்பாடுகள் பே ரின மின்னணு செலுத்துதல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

  • 3)

    ECS ன் விரிவாக்கம்

  • 4)

    பின்வருவனவற்றுள் எது ALTCOIN அல்ல

  • 5)

    கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்கவும்

12th கணினி பயன்பாடுகள் - மின்-வணிகம் Book Back Questions ( 12th Computer Applications - E-commerce Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது புலனாகும் பொருள் அல்ல?

  • 2)

    பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை

  • 3)

    வெளி-புறத்திறனீட்டம் என்றால்________

  • 4)

    ________  தங்கள் தளங்களில் மின்-புத்தகங்களை பதிப்பிக்கிறது

  • 5)

    பின்வருவனவற்றில் எது மின்- வணிகத்தின் பண்பு அல்ல

12th கணினி பயன்பாடுகள் - திறந்த மூல கருத்துருக்கள் Book Back Questions ( 12th Computer Applications - Open Source Concepts Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    மென்பொருளின் மூலக்குறிமுறையை பொது மக்கள் இலவசமாக மாற்ற முடிந்தால் அது ________

  • 2)

    பின்வருவதில் எந்த நிரல் வலையமைப்பின் செயலை பிரதிபலிக்கிறது

  • 3)

    பின்வருவனவற்றுள் எது Network Simulation மென்பொருள் இல்லை

  • 4)

    பின்வருவனவற்றுள் எது திறந்த மூல வலையமைப்பு மேலாண்மை மென்பொருள்

  • 5)

    Open NMS ______ ஆண்டு வெளியிடப்பட்டது

12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு வடமிடல் Book Back Questions ( 12th Computer Applications - Network Cabling Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    ARPANET உள்ளது

  • 2)

    கேபிள் டிவி பெட்டியில் இணைக்க எந்த கேபிள் பயன்படுத்தப்படுகிறது?

  • 3)

    ஈத்தர்நெட் கேபிள்களில் எந்த இணைப்பு பயன்படுத்தப்படுகிறது?

  • 4)

    எந்த வயரிங் தரநிலை இரண்டு கணினிகளை நேரடியாக இணைக்க பயன்படுகிறது?

  • 5)

    கீழ்க்கண்டவற்றில் வேறுபாடான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

12th கணினி பயன்பாடுகள் - களப்பெயர் முறைமை Book Back Questions ( 12th Computer Applications - DNS - Domain Name System ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    களப்பெயர்களின் அனைத்து கோப்பகத்தையும் பராமரிக்க கீழ்கண்டவற்றில் எது பயன்படுத்தப்படுகிறது?

  • 2)

    களப்பெயரில், சிட்டைகளைப் பிரிப்பது?

  • 3)

    எந்த டொமைன் பெயரைப் பெயரை வெளியிட பயன்படுகிறது?

  • 4)

    சேவவையகம் அணுகக்கூடிய தொடர்ச்சியான பகுதி எது?

  • 5)

    பொருத்துக.
    1. களம் – மொழிபெயர்ப்பைத் துவக்குகிறது.
    2. மண்டலம் – களப் பெயர்களின் தரவுத்தளம்
    3. பெயர் சேவையகம் – ஒற்றை முனை
    4. தீர்வி – தொடர்ச்சியான முனைகள்

12th கணினி பயன்பாடுகள் - வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Book Back Questions ( 12th Computer Applications - Network Examples And Protocols Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    கணினி வலையமைப்புகளில் ஒரு உலகளாவிய வலையமைப்பு எது?

  • 2)

    இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

  • 3)

    Wi-fi-ன் விரிவாக்கம்

  • 4)

    ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்ட அணுகலைக் கொண்ட TCP / IP வலையமைப்பு

  • 5)

    பின்வருவனவற்றுள் பரிமாற்றத்தின் போது தரவைப் பாதுகாப்பது எது?

12th கணினி பயன்பாடுகள் - கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Book Back Questions ( 12th Computer Applications - Introduction To Computer Networks Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    டிரான்ஸ்மிட்டர் அல்லது செயற்கைக்கோளை ஒப்பிடும் பொழுது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவது.

  • 2)

    தற்காலத்தில் மக்கள் இதன்மூலம் ஆசுவாசப்படுகின்றனர்.

  • 3)

    பின்வருவதில் எது ஒரு சமூக ஊடக அல்ல

  • 4)

    கணினிக்கு ஆபத்தானது

  • 5)

    எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள் இணையத்தைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது?

12th கணினி பயன்பாடுகள் - PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Book Back Questions ( 12th Computer Applications - Connecting Php And Mysql Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    பின்வரும் கூற்றுகளில் எது உடனடியாக MySQLi வகுப்பை உருவாக்கும்?

  • 2)

    கீழ்கண்டவற்றுள் எது PHP – ன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?

  • 3)

    PHP – ல் MySQLi வினவில் செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

  • 4)

    PHP – ல் MySQLi மூடுதல் ( மூடுதல் (Close) செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

  • 5)

    PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

12th கணினி பயன்பாடுகள் - படிவங்கள் மற்றும் கோப்புகள் Book Back Questions ( 12th Computer Applications - Forms And Files Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    தரவினை சே கரிக்க $ -GET மாறியினை நீங்கள் பயன்ப டுத்தும் போது, அந்த தரவினை யாரால் காணமுடியும்?

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் எதனை கடிவுச்சொற்கள் (password) அல்லது வேறு (உணர்வுக்காக) முக்கிய தகவல்களை அனுப்பும் போது பயன்படுத்த கூடாது?

  • 3)

    நீங்கள் கோப்பினை ஒவ்வொரு எழுத்தாக படிக்க __________  எந்த செயற்கூறினை பயன்படுத்தலாம்?

  • 4)

    PHP என்பது _______  வகை மொழியாகும்

  • 5)

    கீழ்கண்ட எந்த செயற்கூறானது ஒரு கோப்பிலுள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் படிக்கின்றது.

12th Standard கணினி பயன்பாடுகள் - மடக்கு அமைப்பு Book Back Questions ( 12th Standard Computer Applications - Looping Structure Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    மிகவும் கடினமான மடக்கு அமைப்பு

  • 2)

    பின்வ ரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 10; \($\)counter < 10;
    \($\)counter = \($\)counter + 5){
    Echo “Hello”;
    ? >

  • 3)

    பின்வ ரும் PHP குறிமுறைக்கு
    வெ ளியீடு என்ன வாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
    {
    print $x;
    }
    ? >

  • 4)

    மடக்கு அமைப்புகளை பட்டியலிடு

  • 5)

    foreach மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

12th Standard கணினி பயன்பாடுகள் - PHP நிபந்தனை கூற்றுகள் Book Back Questions ( 12th Standard Computer Applications - PHP Conditional Statements Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

  • 2)

    இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

  • 3)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

  • 4)

    நிபந்தனை கூற்றை வரையறு.

  • 5)

    நிபந்தனை கூற்றுகளை பட்டியலிடு

12th Standard PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் Book Back Questions ( 12th Standard Computer Applications - PHP Function and Array Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?

  • 2)

    PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு __________ ல் இருந்து தொடங்குகிறது

  • 3)

    அணியின் சுட்டெண்கள் சரங்ககளாகவோ (அ) எண்களாகவோ இருக்கும். அவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

  • 4)

    அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

  • 5)

    PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

12th Standard கணினி பயன்பாடுகள் - அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) Book Back Questions ( 12th Standard Computer Applications - Introduction to Hypertext Pre-Processor Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    PHP – ன் விரிவாக்கம் என்ன?

  • 2)

    பின்வரும் PHP கூற்றின் வெளியீடு என்னவாக இருக்கும்Pgm

  • 3)

    பின்வரும் எந்த கூற்று Hello World என்னும் வெளியீட்டை திரையில் காண்பிக்கும்

  • 4)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

  • 5)

    PHP ன் பொதுவான பயன்பாடு என்ன?

12th Standard கணினி பயன்பாடுகள் - தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் Book Back Questions ( 12th Standard Computer Applications - Introduction to Database Management System Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    தரவுத்தளத்திலிருந்து தகவலை பெ றுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

  • 2)

    _________ கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது.

  • 3)

    MySQL – யை பயன்படுத்தி தகவல்களை உருவாக்குவது

  • 4)

    ஒரு முழு தரவுதளத்தின் கட்டமைப்பை _________ ன் மூலம் mysql தரவுதளத்தில் அறியப்படுகிறது.

  • 5)

    தரவு மாதிரியை (Data model) வரையரு மற்றும் தரவு மாதிரி வகைகளை பட்டியலிடவும்

12th Standard கணினி பயன்பாடுகள் - அடோப் பேஜ்மேக்கர் Book Back Questions ( 12th Standard Computer Applications - An Introduction to Adobe Pagemaker Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம்

  • 2)

    _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

  • 3)

    Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

  • 4)

    PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 5)

    அடோ ப் பேஜ்மேக்கர் என்பது _________ மென்பொருளாகும்.

12th Standard கணினி பயன்பாடுகள் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் Book Back Questions ( 12th Standard Computer Apllications - Multimedia and Desktop Publishing Book Back Questions ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    விரிவாக்கம் JPEG

  • 3)

    பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்

  • 4)

    இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்

  • 5)

    RTF கோ ப்பு வடிவத்தை அறிமுகப்ப டுத்தியது _________

12th Standard கணினி பயன்பாடுகள் மடக்கு அமைப்பு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Applications Looping Structure One Marks Question And Answer ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    மிகவும் கடினமான மடக்கு அமைப்பு

  • 2)

    ஒரு குறிப்பிட்ட தடவை மடக்கினை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்கினை எவ்வாறு அழைக்கப்படுகிறது

  • 3)

    கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.

  • 4)

    பின்வரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 20; \($\)counter < 10;
    \($\)counter++){
    echo “Welcome to Tamilnadu “;
    }
    echo “Counter is: \($\)counter”;
    ? >

  • 5)

    பின்வ ரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 10; \($\)counter < 10;
    \($\)counter = \($\)counter + 5){
    Echo “Hello”;
    ? >

12th Standard கணினி பயன்பாடுகள் PHP நிபந்தனை கூற்றுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Computer Applications PHP Conditional Statements One Marks Question And Answer ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

  • 2)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

  • 3)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x ;
    if (\($\)x==0)print “hi”; else
    print “how are u”;
    print “hello”
    ? >

  • 4)

    இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

  • 5)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    if else
    print “some”;
    ? >

12th Standard கணினி பயன்பாடுகள் PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Applications PHP Function and Array One Marks Question And Answer ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?

  • 2)

    PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?

  • 3)

    PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு __________ ல் இருந்து தொடங்குகிறது

  • 4)

    கீழ்கண்டவற்றுள் எது அணியை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஆகும்.
    i. State[0] = “Tamilnadu”;
    ii. \($\)state[ ] = array(“Tamilnadu”);
    iii. \($\)state[0] = “Tamilnadu”;
    iv. \($\)state = array(“Tamilnadu”);

  • 5)

    பின்வரும் PHP குறியீட்டிற்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a=array(“A”,”Cat”,”Dog”,”A”,”Dog”);
    \($\)b=array(“A”,”A”,”Cat”,”A”,”Tiger”);
    \($\)c=array_combine(\($\)a,\($\)b);
    print_r(array_count_values(\($\)c));
    ? >

12th கணினி பயன்பாடுகள் - அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 12th Computer Applications Introduction To Hypertext Pre-processor One Mark Question with Answer Key ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    PHP – ன் விரிவாக்கம் என்ன?

  • 2)

    PHP கோப்புகளின் கொடா நிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

  • 3)

    ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்

  • 4)

    PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

  • 5)

    ஒற்றை வரி குறிப்புரை கூற்றுக்கு நாம் எதை பயன்படுத்துவோம்?
    i) /?
    ii) //
    iii)#
    iv) **/

12th கணினி பயன்பாடுகள் தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Applications Introduction to Database Management System One Marks Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    தரவுத்தளத்திலிருந்து தகவலை பெ றுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

  • 2)

     _______ விளக்கப்படம் தரவுதளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.

  • 3)

    உருப்பொருளின் தொகுதியை அமைக்க தேவைப்படும் பண் புக்கூறுகளை கொண் டு உருவாக்கப்படும் முதன்மை திறவுகோல் இவ்வா று அறியப்படுகின்றது.

  • 4)

    _________ கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது.

  • 5)

    MySQL, DBMS – ன் எந்த வகையை சார்ந்தது?

12th கணினி பயன்பாடுகள் Chapter 2 டோப் பேஜ்மேக்கர் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Applications Chapter 2 An Introduction to Adobe Pagemaker One Marks Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம்

  • 2)

    எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

  • 3)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 4)

    பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

  • 5)

    முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _________ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.

12th Standard கணினி பயன்பாடுகள் Chapter 1 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Applications Chapter 1 Multimedia and Desktop Publishing One Marks Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________

  • 3)

    விரிவாக்கம் JPEG

  • 4)

    பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை : வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  • 5)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக
    1. உரை - TGA
    2. நிழற்ப டம் - MIDI
    3. ஒலி - MPEG
    4. ஒளி - RTF

12th Standard கணினி பயன்பாடுகள் Chapter 9 PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Applications Chapter 9 Connecting PHP and MYSQL Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    பின்வரும் கூற்றுகளில் எது உடனடியாக MySQLi வகுப்பை உருவாக்கும்?

  • 2)

    PHP மற்றும் MySQLi – யை பயன்படுத்தி கீழ்கண்ட எந்த கூற்றை பயன்படுத்தி நா ம் ஒரு தரவுதளத்தை உருவாக்க முடியும்?

  • 3)

    கீழ்கண்டவற்றுள் எது PHP – ன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?

  • 4)

    PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

  • 5)

    PHP – ல் உள்ள MySQLi செயற்கூறுகளை கூறுக.

12th கணினி பயன்பாடுகள் படிவங்கள் மற்றும் கோப்புகள் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Application Forms And Files Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    தரவினை சே கரிக்க $ -GET மாறியினை நீங்கள் பயன்ப டுத்தும் போது, அந்த தரவினை யாரால் காணமுடியும்?

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் எது சேவையத்திலுள்ள PHP ஸ்கிரிப்ட் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதாக முடிவு செய்கின்றது

  • 3)

    முன்பே வரையறுக்கப்ப ட்ட மற்றும் நம்மை பாணிகளை பயன்படுத்த அனுமதிக்கும் HTML

  • 4)

    PHP என்பது _______  வகை மொழியாகும்

  • 5)

    fopen() செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது.

12th Standard கணினி பயன்பாடுகள் Unit 7 மடக்கு அமைப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Computer Application Chapter 7 Looping Structure Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    மிகவும் கடினமான மடக்கு அமைப்பு

  • 2)

    ஒரு குறிப்பிட்ட தடவை மடக்கினை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்கினை எவ்வாறு அழைக்கப்படுகிறது

  • 3)

    கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.

  • 4)

    பின்வ ரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 10; \($\)counter < 10;
    \($\)counter = \($\)counter + 5){
    Echo “Hello”;
    ? >

  • 5)

    பின்வ ரும் PHP குறிமுறைக்கு
    வெ ளியீடு என்ன வாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
    {
    print $x;
    }
    ? >

12th Standard கணினி பயன்பாடுகள் PHP நிபந்தனை கூற்றுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Application Php Conditional Statements Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

  • 2)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

  • 3)

    இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

  • 4)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்வாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y && 1||1)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

  • 5)

    பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

12th Standard கணினி பயன்பாடுகள் PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Applications Php Function And Array Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?

  • 2)

    அணியின் சுட்டெண்கள் சரங்ககளாகவோ (அ) எண்களாகவோ இருக்கும். அவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

  • 3)

    PHP-ல் அணிகள் __________எனவும் அழைக்கப்படுகின்றன.

  • 4)

    தொடர் புருத்த அணிகளோடு ஒப்பிடும் போது நெறிய அணிகள் மிகவும் _________

  • 5)

    அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

12th Standard கணினி பயன்பாடுகள் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Applications First Mid Term Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    RTF கோ ப்பு வடிவத்தை அறிமுகப்ப டுத்தியது _________

  • 3)

    Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

  • 4)

    PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 5)

    ஒரு முழு தரவுதளத்தின் கட்டமைப்பை _________ ன் மூலம் mysql தரவுதளத்தில் அறியப்படுகிறது.

12th Standard 2019 கணினி பயன்பாடுகள் Chapter 4 அறிமுகம் – மீஉரை முன்செயலி ( Php ) மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Application Chapter 4 Introduction To Hypertext Pre-processor Model Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    PHP – ன் விரிவாக்கம் என்ன?

  • 2)

    PHP கோப்புகளின் கொடா நிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

  • 3)

    பின்வரும் PHP கூற்றின் வெளியீடு என்னவாக இருக்கும்Pgm

  • 4)

    எந்த கூற்று திரையில் $x என்ற வெளியீட்டை காட்டும்?

  • 5)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

12th Standard கணினி பயன்பாடுகள் Chapter 3 தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Application Chapter 3 Introduction To Database Management System Important Question Paper ) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    தரவுத்தளத்திலிருந்து தகவலை பெ றுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

  • 2)

     _______ விளக்கப்படம் தரவுதளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.

  • 3)

    உருப்பொருளின் தொகுதியை அமைக்க தேவைப்படும் பண் புக்கூறுகளை கொண் டு உருவாக்கப்படும் முதன்மை திறவுகோல் இவ்வா று அறியப்படுகின்றது.

  • 4)

    எது தரவு செயலாக்கத்திற்கு உரிய MySQL

  • 5)

    ஒரு முழு தரவுதளத்தின் கட்டமைப்பை _________ ன் மூலம் mysql தரவுதளத்தில் அறியப்படுகிறது.

12th Standard கணினி பயன்பாடுகள் Chapter 2 அடோப் பேஜ்மேக்கர் முக்கிய வினாத்தாள் (12th Standard Computer Applications Chapter 2 An Introduction to Adobe Pagemaker Important Question Paper) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம்

  • 2)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 3)

    எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

  • 4)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 5)

    _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

12th Standard கணினி பயன்பாடுகள் Chapter 1 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் முக்கிய வினாத்தாள்(12th Standard Computer Applications Chapter 1 Multimedia and Desktop Publishing Important Question Paper) - by Sharmila - Coimbatore - View & Download

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________

  • 3)

    விரிவாக்கம் JPEG

  • 4)

    பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை : வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  • 5)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக
    1. உரை - TGA
    2. நிழற்ப டம் - MIDI
    3. ஒலி - MPEG
    4. ஒளி - RTF

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags