12th Standard கணினி அறிவியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020 TN Stateboard

கணினி அறிவியல் Question Papers

12th கணினி அறிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Term 1 Model Question Paper ) - by Arun- Nagapattinam - View & Download

  • 1)

    பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

  • 2)

    பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

  • 3)

    எந்த வரையெல்லை நட்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?

  • 4)

    \(\Theta \) என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது?

  • 5)

    எதுமிகவும் சுலபமான மடக்கு எது?

12th கணினி அறிவியல் - தரவுத்தள கருத்துருக்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python Classes And Objects Two Marks Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    தரவுத்தளத்திற்கான சில எடுத்துக்கட்டுகளைக் குறிப்பிடுக

  • 2)

    RDBMS-ன் சிலோங் எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக

  • 3)

    தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

  • 4)

    படிநிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

  • 5)

    இயல்பாக்கம் என்றால் என்ன?

12th கணினி அறிவியல் - பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python Classes And Objects Two Marks Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    இனக்குழு என்றால் என்ன?

  • 2)

    சான்றுருவாக்கல் என்றால் என்ன?

  • 3)

    பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Sample:
    __num =1 0
    def disp(self):
    print(self.__num)
    S = Sample()
    S.disp()
    print(S.__num)

  • 4)

    பைத்தானில் ஆக்கியாய் எவ்வாறு உருவாக்குவாய்?

  • 5)

    அழிப்பியின் நோக்கம் என்ன?

12th கணினி அறிவியல் - Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Lists, Tuples, Sets And Dictionary Two Marks Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பைத்தானில் List என்றால் என்ன?

  • 2)

    List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்?

  • 3)

    List - ன் del மற்றும் remove(  ) செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?

  • 4)

    ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  • 5)

    பைத்தான் List யை உருவாக்குவதற்கான தொடரியல் மற்றும் எ.கா.தருக.

12th Standard கணினி அறிவியல் Chapter 8 சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Computer Science Chapter 8 Strings And String Manipulations Two Marks Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    சரம் என்றால் என்ன?

  • 2)

    பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

  • 3)

    பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
    str1 = “School”
    print(str1*3)

  • 4)

    சரத்தை துண்டாக்குதல்/ பிரித்தல் என்றால் என்ன?

  • 5)

    தங்களது பெயரை 10 முறை Print பண்ணுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

12th கணினி அறிவியல் - பைத்தான் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python Functions Two Marks Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?

  • 2)

    மாரியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

  • 3)

    குளோபல் வரையெல்லை - வரையறு.

  • 4)

    தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.
     

  • 5)

    பைத்தானில், தொகுதியில் உள்ள கூற்றுகள் எவ்வாறு எழுதப்படுகிறது?

12th கணினி அறிவியல் - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் இரண்டு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science - Control Structures Two Marks Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.

  • 2)

    கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?

  • 3)

    range( ) செயற்கூறு குறிப்பு வரைக.

  • 4)

    மாற்று அல்லது கிளைப்பிரிப்பு என்றால் என்ன?

  • 5)

    if-else கூற்றின் செயல்பாட்டை விளக்கும் பாய்வு படத்தை வரைக.

12th கணினி அறிவியல் - பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python - Variables And Operators Two Mark Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

  • 2)

    பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?

  • 3)

    எக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.

  • 4)

    பைத்தான் பதிப்பில் IDLEன் பயன் யாது?

  • 5)

    பைத்தான் ஷெலின் ஊடாடும் முறைமை ஒரு எளிய முறை கால்குலேட்டரை போல் எவ்வாறு பயன்படுத்தலாம்? 

12th கணினி அறிவியல் - நெறிமுறையின் யுக்திகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Algorithmic Strategies Two Marks Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    போலிக் குறிமுறை வரையறை.

  • 2)

    நெறிமுறையாளர் என்பவர் யார்?

  • 3)

    வரிசையாக்கம் என்றால் என்ன?

  • 4)

    நெறிமுறை பகுப்பாய்வு மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை எத்தனை கட்டங்களாக பிரிக்கலாம்? விளக்குக

  • 5)

    நெறிமுறையின் செயல்திறனை தீர்மானிக்கும் இரண்டு காரணிகள் யாவை?

12th கணினி அறிவியல் - வரையெல்லை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Scoping Two Marks Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

  • 2)

    மேப்பிங் என்றால் என்ன?

  • 3)

    Namespaces சிறுகுறிப்பு வரைக?

  • 4)

    private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.

  • 5)

    மாறிகளை என்றால் என்ன?

12th கணினி அறிவியல் - தரவு அருவமாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Data Abstraction Two Marks Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?

  • 2)

    Pair என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • 3)

    Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • 4)

    பின்வரும் கூற்றுகளில் எது ஆக்கி மற்றும் செலக்டார் என்று கண்டறியவும்.
    (i) தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படும் செயற்கூறு
    (ii) அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படும் செயற்கூறு 

  • 5)

    தரவு அருவமாக்கினை ஸ்திரமுடன் எவற்றை கொண்டு உருவாக்கப்படும்?

12th கணினி அறிவியல் - செயற்கூறு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Function Two Mark Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    துணைநிரல் என்றால் என்ன?

  • 2)

    நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  • 3)

    X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

  • 4)

    இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.

  • 5)

    செயற்கூறு என்பது யாது?

12th கணினி அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science - Term 1 Five Mark Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வரும் நிரலில்
    let rec gcd a b : =
    if b < > 0 then gcd b (a mod b) else return a
    அ) செயற்கூறுவின் பெயர்
    ஆ) தற்சுழலி செயற்கூறு கூற்று
    இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
    ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூறு
    உ)  தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக

  • 2)

    List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  • 3)

    தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எடுத்துக?

  • 4)

    நெறிமுறையின் பண்பியல்புகளை விவரி

  • 5)

    input ( ) மற்றும் output( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு

12th கணினி அறிவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science Quarterly Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

  • 2)

    பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

  • 3)

    பின்வருவனவற்றுள் எது பலவகை உள்ளீடகளான மாறிகள் மற்றும் கோவைகளின் மீது செயல்பட்டு நிலையான வெளியீட்டைத் தருகிறது?

  • 4)

    பின்வருவனவற்றுள் எது இனக்குழுவால் உருவாக்கப்பட்ட சான்றுரு ஆகும்?

  • 5)

    தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறு என்பது ______.

12th கணினி அறிவியல் - தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல் Book Back Questions ( 12th Computer Science - Data Visualization Using Pyplot: Line Chart, Pie Chart And Bar Chart Book B - by Shalini - Madurai - View & Download

  • 1)

    2D வரைபடத்தை உருவாக்க பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?

  • 2)

    பின்வரும் குறியீட்டை படிக்கவும், இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து பின்வரும் சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    C:\Users\Your Name\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip list

  • 3)

    பின்வரும் குறியீட்டை படிக்கவும்
    (அ) import matplotlib.pyplot as plt
    (ஆ) plt.plot(3, 2)
    (இ) plt.show( )
    மேலே காணும் குறியீட்டின் வெளியீட்டை கண்டறியவும்.

  • 4)

    பின்வரும் குறிப்புகளைப் படித்து சரியான விளக்கப்படத்தை கண்டறியவும்
    Hint 1: இந்த விளக்கப்படம் கால இடைவெளியை காட்டிலும் தரவுகளின் மாற்றத்தை காட்சிப்படுத்தும்.
    Hint 2: இவ்வகை விளக்கப்படத்தில் காலவரிசைப்படி கோடுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

  • 5)

    பின்வரும் கூற்றை படித்து, வட்ட வரைபடத்திற்காக சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    கூற்று A: plt.pie( ) செயற்கூற்றை பயன்படுத்தி Matplotlibல் வட்ட வரைப்படம் வரையலாம்.
    கூற்று B: autopct அளபுரு பைத்தான் சரம் வடிவமைப்பை பயன்படுத்தி சதவீத மதிப்பை காட்டும்.

12th கணினி அறிவியல் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back Questions ( 12th Computer Science - Data Manipulation Through SQL Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?

  • 2)

    பின்வரும் எந்த கட்டுப்பட்டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தர பயன்படுகிறது?

  • 3)

    பின்வரும் எது முதன்மை அட்டவணை?

  • 4)

    SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?

  • 5)

    பின்வரும் எந்த துணை நிலைக்கூற்று நகல்களைத் தவிர்க்கும்?

12th கணினி அறிவியல் - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் Book Back Questions ( 12th Computer Science - Importing C++ Programs In Python Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?

  • 2)

    பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்?

  • 3)

    நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?

  • 4)

    சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt(  ) வெற்றி அணியை திருப்பி அனுப்பும்?

  • 5)

    கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளை செயலாக்கப் பயன்படும்?

12th கணினி அறிவியல் - பைத்தான் மற்றும் CSV கோப்புகள் Book Back Questions ( 12th Computer Science - Python And CSV Files Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    CSV கோப்பானது பின்வருவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது ......

  • 2)

    பின்வருவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?

  • 3)

    பின்வருவனவற்றுள் CSV செயற்கூறில் writer( ) முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?

  • 4)

    Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?

  • 5)

    test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும்.
    import csv
    D = [['Exam'],['Quarterly'],['Halfyearly']]
    csv.register_dialect('M',lineterminator = '\n')
    with open('c:\pyprg\ch13\line2.csv', 'w') as f:
    wr = csv.writer(f,dialect='M')
    wr.writerows(D)
    f.close()

12th கணினி அறிவியல் - வினவல் அமைப்பு மொழி Book Back Questions ( 12th Computer Science - Structured Query Language Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    எந்த கட்டளை அட்டவணை வடிவமைப்பை உருவாக்குதல், உறவுநிலை நீக்குதல் மற்றும் உறவுநிலை திட்ட வடிவமைப்பை மாற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான வரையறைகளை வழங்குகிறது?

  • 2)

    எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?

  • 3)

    அட்டவணையை நீக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை

  • 4)

    வினவல்களை உருவாக்க பயன்படுவது

  • 5)

    ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் பயன்படும் clause

12th கணினி அறிவியல் - தரவுத்தள கருத்துருக்கள் Book Back Questions ( 12th Computer Science - Database Concepts Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    DBMS-ன் விரிவாக்கம்?

  • 2)

    உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

  • 3)

    பின்வருவனவற்றுள் எது RDBMS?

  • 4)

    ஒரு tuple என்பது

  • 5)

    ER மாதிரியை உருவாக்கியவர் யார்?

12th கணினி அறிவியல் - பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் Book Back Questions ( 12th Computer Science - Python Classes And Objects Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எவை பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய அம்சம் ஆகும்?

  • 2)

    private இனக்குழு மாறியின் முன்னொட்டு எது

  • 3)

    பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது?

  • 4)

    பின்வருவனவற்றுள் எது private இனக்குழு மாறி?

  • 5)

    பொருளை உருவாக்கும் செயல்முறை எது:

12th கணினி அறிவியல் - Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் Book Back Questions ( 12th Computer Science - Lists, Tuples, Sets And Dictionary Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க

  • 2)

    பைத்தானில் type( ) செயற்கூறின் பயன் என்ன?

  • 3)

    SetA = {3,6,9}, setB = {1,3,9}.  எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    print(setA|setB)

  • 4)

    பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set - களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?

  • 5)

    பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன

12th கணினி அறிவியல் - சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் Book Back Questions ( 12th Computer Science - Strings And String Manipulations Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள்  எது கீழ்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?
    str1="TamilNadu"
    print(str1[::-1])

  • 2)

    பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

  • 3)

    stride என்பது பின்வருவற்றுள் எதை குறிக்கும்?

  • 4)

    பின்வருவனவற்றுள் எந்தச் குறியீடு format( ) செயற்கூற்றுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?

  • 5)

    சரத்தின் கீழ்ஒட்டானது:

12th கணினி அறிவியல் - பைத்தான் செயற்கூறுகள் Book Back Questions ( 12th Computer Science - Python: Variables And Operators Model Questions Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி

  • 2)

    செயற்கூறு வரையறையில் பின்வரும் எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது?

  • 3)

    பின்வரும் கூற்றுகளைப் படித்து, சரியான கூறுகளைத் தேர்ந்து எடுக்கவும்.
    (I) பைத்தானில், செயற்கூறை வரையறுக்கும் போது குறிப்பிட்ட தரவு வகைகளைக் குறிப்பிடத் தேவையில்லை.
    (II) பைத்தான் சிறப்புச் சொற்களைச் செயற்கூறின் பெயராகப் பயன்படுத்தலாம்.

  • 4)

    கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக நிறை வேற்றுவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
    if ____ : print(x, " is a leap year")

  • 5)

    testpython() செயற்கூறைவரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?

12th Standard கணினி அறிவியல் - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் Book Back Questions ( 12th Standard Computer Science - Control Structures Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்பு உள்ளன?

  • 2)

    பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

  • 3)

    எதுமிகவும் சுலபமான மடக்கு எது?

  • 4)

    பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
    T = 1
    while T:
    print(True)
    break

  • 5)

    பின்வருவனவற்றில் எது jumb கூற்று கிடையாது?

12th Standard கணினி அறிவியல் - பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் Book Back Questions ( 12th Standard Computer Science - Python -Variables and Operators Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பைத்தானை உருவாக்கியவர் யார்

  • 2)

    பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.

  • 3)

    எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்

  • 4)

    எந்த செயற்குறியை ஒப்பிட்டு செயற்குறி என்று அழைக்கப்படடுகிறது?

  • 5)

    எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

12th Standard கணினி அறிவியல் - நெறிமுறையின் யுக்திகள் Book Back Questions ( 12th Standard Computer Science - Algorithmic Strategies Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்  ஐமூசா அல் கௌரவரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?

  • 2)

    நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?

  • 3)

    பின்வருவானவற்றுள் எது நிலையான வரிசையாக்க நெறிமுறை அல்ல?

  • 4)

    \(\Theta \) என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது?

  • 5)

    இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்,

12th Standard கணினி அறிவியல் - வரையெல்லை Book Back Questions ( 12th Standard Computer Science - Scoping Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? 

  • 2)

    எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்தவற்றிக்கான இடம் ஆகும்.

  • 3)

    எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

  • 4)

    எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

  • 5)

    எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

12th Standard கணினி அறிவியல் - தரவு அருவமாக்கம் Book Back Questions ( 12th Standard Computer Science - Data Abstraction Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது?

  • 2)

    வரிசைப்படுத்தப்பட்ட உருப்புகளை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு 

  • 3)

    உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 4)

    பினவருவனவற்றில் எது பல் உருப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்க்கிறது?

  • 5)

    பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவவமைக்கிறது?

12th Standard கணினி அறிவியல் - செயற்கூறு Book Back Questions ( 12th Standard Computer Science - Function Book Back Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

  • 2)

    பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

  • 3)

    செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 4)

    பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?

  • 5)

    அளப்புருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

12th Standard கணினி அறிவியல் பைத்தான் செயற்கூறுகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Science Python functions One Marks Question And answer ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி

  • 2)

    தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்.

  • 3)

    எந்த செயற்கூறு பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  • 4)

    செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது?

  • 5)

    எந்த சிறப்புச்சொல் செயற்கூறு தொகுதியை முடித்து வைக்கிறது?

12th Standard கணினி அறிவியல் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Computer Science Control Structures One Marks Question And Answer ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்பு உள்ளன?

  • 2)

    elif என்பதன் விரிவாக்கம்

  • 3)

    பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

  • 4)

    எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?

  • 5)

    if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

12th Standard கணினி அறிவியல் பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Science Python -Variables and Operators One Marks Question And Answer ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பைத்தானை உருவாக்கியவர் யார்

  • 2)

    இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பரப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?

  • 3)

    பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.

  • 4)

    பின்வரும் எந்த குறியுறு பைதான் நிழலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?

  • 5)

    எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்

12th கணினி அறிவியல் Chapter 4 நெறிமுறையின் யுக்திகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Computer Science Chapter 4 Algorithmic Strategies One Mark Question with Answer ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்  ஐமூசா அல் கௌரவரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?

  • 2)

    பின்வரும் வரிசையாக்க நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்பாடும்?

  • 3)

    நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?

  • 4)

    வரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது ?

  • 5)

    பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் எது மிகவும் குறைவான மோசமான சிக்கல் தன்மையை உடையது?

12th கணினி அறிவியல் வரையெல்லை ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science Scoping One Marks Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? 

  • 2)

    மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?

  • 3)

    பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?

  • 4)

    எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்தவற்றிக்கான இடம் ஆகும்.

  • 5)

    எந்த வரையெல்லை நட்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?

12th கணினி அறிவியல் Chapter 2 தரவு அருவமாக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science Chapter 2 Data Abstraction One Marks Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது?

  • 2)

    பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

  • 3)

    வரிசைப்படுத்தப்பட்ட உருப்புகளை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு 

  • 4)

    மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை

  • 5)

    உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

12th Standard கணினி அறிவியல் Chapter 1 செயற்கூறு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science Chapter 1 Function One Marks Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

  • 2)

    பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

  • 3)

    பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

  • 4)

    செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 5)

    செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

12th Standard கணினி அறிவியல் Chapter 9 Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science Chapter 9 Lists, Tuples, Sets and Dictionary Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க

  • 2)

    If List  =[10,20,30,40,50] எனில் List[2] = 35 ன் விடை

  • 3)

    பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?

  • 4)

    பைத்தானில் type( ) செயற்கூறின் பயன் என்ன?

  • 5)

    பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன

12th கணினி அறிவியல் சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science Strings And String Manipulations Model Questions ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வருவவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?

  • 2)

    பைத்தானில் சரங்களானது:

  • 3)

    பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

  • 4)

    பின்வருவனவற்றுள் எந்தச் குறியீடு format( ) செயற்கூற்றுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?

  • 5)

    சரத்தின் கீழ்ஒட்டானது:

12th கணினி அறிவியல் Chapter 7 பைத்தான் செயற்கூறுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science Chapter 7 Python Functions Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி

  • 2)

    எந்த செயற்கூறு பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  • 3)

    செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசையில் செயலுருப்புகளை அனுப்பும்?

  • 4)

    கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக நிறை வேற்றுவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
    if ____ : print(x, " is a leap year")

  • 5)

    testpython() செயற்கூறைவரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?

12th Standard கணினி அறிவியல் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science Control Structures Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்பு உள்ளன?

  • 2)

    பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

  • 3)

    எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?

  • 4)

    if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

  • 5)

    பின்வருவனவற்றில் எது jumb கூற்று கிடையாது?

12th Standard கணினி அறிவியல் பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science Python - Variables and Operators Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பைத்தானை உருவாக்கியவர் யார்

  • 2)

    பின்வரும் எது வில்லைகள் கிடையாது?

  • 3)

    எந்த செயற்குறியை ஒப்பிட்டு செயற்குறி என்று அழைக்கப்படடுகிறது?

  • 4)

    பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது?

  • 5)

    எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

12th Standard கணினி அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science First Mid Term Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

  • 2)

    செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 3)

    ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

  • 4)

    உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 5)

    பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவவமைக்கிறது?

12th Standard கணினி அறிவியல் Chapter 4 நெறிமுறையின் யுக்திகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science Chapter 4 Algorithmic Strategies Model Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வரும் வரிசையாக்க நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்பாடும்?

  • 2)

    நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?

  • 3)

    வரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது ?

  • 4)

    \(\Theta \) என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது?

  • 5)

    இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்,

12th Standard கணினி அறிவியல் Chapter 3 வரையெல்லை முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Science Chapter 3 Scoping Important Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? 

  • 2)

    மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?

  • 3)

    பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?

  • 4)

    எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

  • 5)

    எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

12th Standard கணினி அறிவியல் Chapter 2 தரவு அருவமாக்கம் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Science Chapter 2 Data Abstraction Important Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது?

  • 2)

    பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

  • 3)

    வரிசைப்படுத்தப்பட்ட உருப்புகளை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு 

  • 4)

    உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 5)

    உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

12th Standard கணினி அறிவியல் Chapter 1 செயற்கூறு முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Science Chapter 1 Function Important Question Paper ) - by Shalini - Madurai - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

  • 2)

    பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

  • 3)

    பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

  • 4)

    செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 5)

    செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மாதிரி வினாத்தாள் - by KARTHIK.S.M - View & Download

  • 1)

    பைத்தானை உருவாக்கியவர் யார்

  • 2)

    பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.

  • 3)

    பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?

  • 4)

    எந்த செயற்குறியை ஒப்பிட்டு செயற்குறி என்று அழைக்கப்படடுகிறது?

  • 5)

    எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

நெறிமுறையின் யுக்திகள் மாதிரி வினாத்தாள் - by KARTHIK.S.M - View & Download

  • 1)

    எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்  ஐமூசா அல் கௌரவரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?

  • 2)

    நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?

  • 3)

    குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல்தன்மை

  • 4)

    ஓரு சிக்கல் துனைச் சிக்கல்களாக பிரித்து அதனை பல முறை பயன்படுத்தினால், அந்த சிக்கல் எந்த பண்பை பெரும்? 

  • 5)

    இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்,

வரையெல்லை மாதிரி வினாத்தாள் - by KARTHIK.S.M - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? 

  • 2)

    ஒரு கணிப்பொறி நிரலை பல துணையாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.

  • 3)

    எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

  • 4)

    எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?

  • 5)

    எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

தரவு அருவமாக்கம் மாதிரி வினாத்தாள் - by KARTHIK.S.M - View & Download

  • 1)

    பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது?

  • 2)

    உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 3)

    இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்த வகை கருதப்படுகிறது. 

  • 4)

    பினவருவனவற்றில் எது பல் உருப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்க்கிறது?

  • 5)

    பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவவமைக்கிறது?

செயற்கூறு மாதிரி வினாத்தாள் - by KARTHIK.S.M - View & Download

  • 1)

    ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

  • 2)

    செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 3)

    தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?

  • 4)

    ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

  • 5)

    அளப்புருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags