7th Standard கணிதம் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 7 Session 2019 - 2020 TN Stateboard

கணிதம் Question Papers

7th கணிதம் - எண்ணியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Number System Two Marks Model Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

     கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
    (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
    (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
    (iii) (−100)+(-10)
    (iv) 20+(-72)
    (v)82+(-75)
    (vi) -48+(-15)
    (vii) -225+(-63)

  • 2)

    ஒரு வினாடி வினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள்+30,–20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் –20, 0, +30 எனில், வெற்றி பெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?

  • 3)

    (11+7)+10 மற்றும் 11+(7+10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

  • 4)

    கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.
    (i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: –3–(–4)
    (ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7–(–10)
    (iii) 35-(-64)
    (iv) -200-(+100)

  • 5)

    (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

7th கணிதம் Unit 6 தகவல் செயலாக்கம் Book Back Questions ( 7th Standard Unit 6 Information Processing Book Back Questions ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    ஒரு நாற்சதுர இணை என்பது ................. சதுரங்கள் இணைந்த வடிவமாகும்.

  • 2)

    சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______

  • 3)

  • 4)

  • 5)

7th Standard கணிதம் - வடிவியல் Book Back Questions ( 7th Standard Maths - Geometry Book Back Questions ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  • 2)

    ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  • 3)

    ∠BOC-ன் மதிப்பு

  • 4)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு  ______ஆகும்.

  • 5)

    இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Book Back Questions ( 7th Standard Maths Chapter 4 Direct And Inverse Proportion Book Back Questions ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  • 2)

    ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

  • 3)

    4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

  • 4)

    8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.

  • 5)

    பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3\(\frac {1}{2}\) கிகி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை _________ .

7th Standard கணிதம் Unit 3 இயற்கணிதம் Book Back Questions ( 7th Standard Maths Unit 3 Algebra Book Back Questions ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    ஒத்த உறுப்புகளின் இணையைத் தேர்ந்தெடுக்க.

  • 2)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  • 3)

    3x + 5 = x + 9 என்பதன் தீர்வு

  • 4)

    y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

  • 5)

    −3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது ______

7th Standard கணிதம் Unit 2 அளவைகள் Book Back Questions ( 7th Standard Maths Measurements Book Back Question ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    ஓர் இணை்கரத்தின் அடிப்பக்கத்ணத இரண்டு மடங்காகவும், உயரத்தை  பாதியாகவும் மாறறும்வபாது இணைகரத்தின் பரப்பளவு 

  • 2)

    இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  • 3)

    பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு 

  • 4)

    பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் 

  • 5)

    ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு 

7th Standard அறிவியல் Unit 1 எண்ணியல் Book Back Questions ( 7th Standard Science Number System Book Back Questions ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    (-8)+10+(-2)=_______ 

  • 3)

    (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

  • 4)

     20+80+_____=0

  • 5)

    75+(-25)=______

7th Standard கணிதம் Chapter 5 வடிவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 7th Standard Maths Geometry One Mark Question with Answer Key ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  • 2)

    கொடுக்கப்பட்ட படத்தில் கோணங்கள் \(\angle \)1 மற்றும் \(\angle \)2 ஆகியவை 

  • 3)

    குத்தெதிர்க் கோணங்கள் என்பவை 

  • 4)

    ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  • 5)

    ∠BOC-ன் மதிப்பு

7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Maths Chapter 4 Direct And Inverse Proportion One Mark Questions with Answer Key ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  • 2)

    280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.

  • 3)

    50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

  • 4)

    12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

  • 5)

    4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

7th கணிதம் Unit 3 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Maths Unit 3 Algebra One Mark Question with Answer Key ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  • 2)

    3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

  • 3)

    ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

  • 4)

    ஒரு கோவையில் கூட்டவோ, அல்லது கழிக்கவோ கூடிய உறுப்புகள் ______

  • 5)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

7th கணிதம் Chapter 2 அளவைகள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Standard Maths Unit 2 Measurements One Mark Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு

  • 2)

    10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

  • 3)

    52.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட  இணைகரத்தின் அடிப்பக்க அளவு

  • 4)

    ஓர் இணை்கரத்தின் அடிப்பக்கத்ணத இரண்டு மடங்காகவும், உயரத்தை  பாதியாகவும் மாறறும்வபாது இணைகரத்தின் பரப்பளவு 

  • 5)

    ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிபபக்கம் உயரத்தைப் போல்  மூன்று மடங்கு  எனில், அதன் பரப்பளவு 

7th கணிதம் Chapter 1 எண்ணியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Maths Chapter 1 Number System One Mark Questions ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    20+(-9)+9=____ 

  • 2)

    (-5)-(-18)=_____ 

  • 3)

    (-12)×(-9)=_____

  • 4)

    (-200)÷ 10 என்பது

  • 5)

    பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?

7th கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Model One Mark Questions ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    20+(-9)+9=____ 

  • 3)

    (-100)-0+100

  • 4)

    (-16)÷4 இக்கு சமமானது எது?

  • 5)

    ஓர் இணை்கரத்தின் அடிப்பக்கத்ணத இரண்டு மடங்காகவும், உயரத்தை  பாதியாகவும் மாறறும்வபாது இணைகரத்தின் பரப்பளவு 

7th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths Term 1 Model Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

  • 3)

    சாய்சதுரத்தின் மூலை விட்டங்களுக்கு இடையே உள்ள கோணம் 

  • 4)

    3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

  • 5)

    மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ரூ.75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ரூ.105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்

7th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி ( 7th Standard Maths Term 1 Five Marks Model Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
    (i) –3 – (–2)
    (ii) +6 – (–5)

  • 2)

    ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்தைவிட 300 அடிகள் கீழே உள்ளது. பிறகு, கப்பல் 175 அடிகள் மேல் நோக்கி செல்கிறது எனில், கப்பலின் தற்போதைய நிலை என்ன?

  • 3)

    வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.

  • 4)

    ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.

  • 5)

    கழிக்க:
    i) 11pq லிருந்து 7pq
    ii) a லிருந்து -a
    iii) 21x + 9 லிருந்து 5x+7

7th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths Term 1 Two Marks Model Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

     கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
    (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
    (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
    (iii) (−100)+(-10)
    (iv) 20+(-72)
    (v)82+(-75)
    (vi) -48+(-15)
    (vii) -225+(-63)

  • 2)

    (11+7)+10 மற்றும் 11+(7+10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

  • 3)

    ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

  • 4)

    (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

  • 5)

    கோடைக் காலத்தில், குளத்தில் உள்ள நீரின் அளவு ஒரு வாரத்திற்கு வெப்பத்தினால் 2 அங்குலம் வீதம் குறைகிறது. இது 6 வாரங்களுக்கு நீடித்தால், நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும்?

7th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths First Term One Mark Model Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

  • 2)

    (-200)÷ 10 என்பது

  • 3)

    இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  • 4)

    x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  • 5)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

7th Standard கணிதம் Chapter 6 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 6 Information Processing Model Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

  • 2)

  • 3)

  • 4)

  • 5)

    ஐந்து நாற்சதுர இணைகளை ஒருமுறை மட்டும் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை முழுவதுமாக நிரப்புக.

7th Standard கணிதம் Chapter 5 வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 5 Geometry Important Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  • 2)

    குத்தெதிர்க் கோணங்கள் என்பவை 

  • 3)

    ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  • 4)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு  ______ஆகும்.

  • 5)

    இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 4 Direct and Inverse Proportion Important Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  • 2)

    ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

  • 3)

    12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

  • 4)

    4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

  • 5)

    8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.

7th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  • 2)

    a = 3, b = 2 எனில், 7a − 4b இன் மதிப்பு

  • 3)

    ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

  • 4)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  • 5)

    y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

7th Standard கணிதம் Chapter 2 அளவைகள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 2 Measurements Important Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு

  • 2)

    52.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட  இணைகரத்தின் அடிப்பக்க அளவு

  • 3)

    ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிபபக்கம் உயரத்தைப் போல்  மூன்று மடங்கு  எனில், அதன் பரப்பளவு 

  • 4)

    பக்கம் 4 செ.மீ, உயரம் 3 செ.மீ அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  • 5)

    இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

7th Standard கணிதம் Chapter 1 எண்ணியல் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 1 Numbers Important Question Paper ) - by Rani - Cuddalore - View & Download

  • 1)

    நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

  • 2)

    (-10)+(7)=____ 

  • 3)

    20+(-9)+9=____ 

  • 4)

    (-5)-(-18)=_____ 

  • 5)

    (-100)-0+100

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 7 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 7 session 2019 - 2020 for Subjects அறிவியல், சமூக அறிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 7 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags