3rd Term Important Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 65

    குறுகிய விடையளி :

    10 x 2 = 20
  1. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  2. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

  3. மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?

  4. சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?

  5. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

  6. சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?

  7. மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  8. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  9. நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?

  10. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  11. விரிவான விடையளி :

    3 x 5 = 15
  12. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

  13. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

  14. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.

  15. விடையளி :

    10 x 3 = 30
  16. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.

  17. ஒரு கண்ணாடி குவளை/ முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்விர்கள்?

  18. மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.

  19. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.

  20. புவியில் 3% மட்டுமே நன்நீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை தக்க வைத்துக் கொள்ளலாம்?

  21. மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது?

  22. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?

  23. உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

  24. கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.

  25. பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய மாதிரி தேர்வு வினா விடை ( 6th standard science important model test paper )

Write your Comment