10 Standard Revision Test ( Full Portion )

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

  (a)

  லுப்டாப் 

  (b)

  ராயல்  

  (c)

  லூசிட்டானியா 

  (d)

  பெர்லின்

 2. பிரான்சுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள்.

  (a)

  ஜாரியா

  (b)

     சார்

  (c)

    பொகாரோ

  (d)

   ராணிகஞ்ச்

 3. ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  (a)

  நியூயார்க்

  (b)

     ஜெனிவா

  (c)

  சான் பிரான்சிஸ்கோ

  (d)

  கலிபோர்னியா

 4. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  (a)

   காஞ்சிபுரம்

  (b)

  பேலூர்

  (c)

   மேலூர்

  (d)

  ஹம்பி 

 5. ஒத்துழையாமை இயக்கத்தின் கடைசி சட்டம்

  (a)

  உண்ணாவிரதம்

  (b)

  வரிகொடா இயக்கம்

  (c)

  மறியல்

  (d)

  பட்டங்களைத் துறத்தல்

 6. தெலுங்கு தேசம் எனப்படுவது 

  (a)

  மாநில கட்சி

  (b)

    தேசிய கட்சி

  (c)

  சர்வதேச கட்சி 

  (d)

  கலாச்சார கட்சி 

 7. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

  (a)

  1968

  (b)

  1984

  (c)

  2001

  (d)

  1986

 8. முதன்மைத்துறை என்பது__________.

  (a)

  வணிகம்

  (b)

   கட்டமைப்புத்துறை

  (c)

    வேளாண்மைத்துறை

  (d)

   தொலைத்தொடர்புத்துறை 

 9. இந்திய வருமானத்தில் பணிகள் துறையின் பங்களிப்பு .............. விழுக்காடு ஆகும்.

  (a)

  30.6

  (b)

  58.4

  (c)

  25.8

  (d)

  15.8

 10. தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் அமைத்துள்ள இடம்

  (a)

  கல்பாக்கம்

  (b)

  நெய்வேலி

  (c)

  கோயம்புத்தூர்

  (d)

  எண்ணூர்

 11. உலகின் மிக உயரமான சிகரம் ........................

  (a)

  எவெர்ஸ்ட் சிகரம்

  (b)

  நந்தா தேவி

  (c)

  கஞ்சன்ஜங்கா

  (d)

  தவளகிரி

 12. அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இடம் 

  (a)

  மாதாபுரி

  (b)

  காம்பே வளைகுடா

  (c)

  விழிஞ்ஞம்

  (d)

  கல்பாக்கம்

 13. டாடா இரும்பு ஏஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் ...........................

  (a)

  துர்காபூர்

  (b)

  பிலாய்

  (c)

  ஜாம்ஷெட்பூர்

  (d)

  பர்ன்பூர்

 14. தேசிய நெடுஞ்சாலை 47 என்பது தமிழ் நாட்டையும் ...........யும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும்.

  (a)

  கர்நாடகா

  (b)

  கேரளம்

  (c)

  ஆந்திரப்பிரதேசம்

  (d)

  காஷ்மீர்

 15. II பொருத்துக 

  10 x 1 = 10
 16. பிளாசிப் போர்

 17. (1)

  1757

 18. முதலாம் அபினிப் போர்

 19. (2)

  200 செ.மீ மழை 

 20. காலனி ஆதிக்கம்

 21. (3)

  நடைமுறைப்படுத்தப்பட்ட ஆதிக்கம்

 22. ஜெர்மனி,இத்தாலி

 23. (4)

  தாமிரம்

 24. இராபர்ட் கிளைவ்

 25. (5)

  மூங்கில்கள்

 26. கருப்புத்தங்கம் 

 27. (6)

  நான்கிங்

 28. பசுமைமாறாக் காடுகள் 

 29. (7)

  நிலக்கரி 

 30. பசுமைமாறாக் காடுகள்

 31. (8)

  1870

 32. இமயமலை காடுகள்

 33. (9)

  1757

 34. சிறந்த மின் கடத்தி

 35. (10)

  ஓக், செஸ்நெட்


                                                                  பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 = 20
 36. சர்வதேச சங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் எவையேனும் இரண்டினை எழுதுக.

 37. விவசாயத்தைச் சரிசெய்யும் சட்டம் பற்றி உனது கருத்துக்களை எழுதுக.

 38.   பாசிசம் - பொருள் கூறுக.

 39. அமெரிக்கா ஜப்பான் மீது போர்தொடுக்கக் காரணம் யாது?

 40. டெல்லியில் நடைபெற்ற பெரும் புரட்சி பற்றி எழுதுக.

 41. பிரம்ம ஞான சபையின் கொள்கைகள் யாவை ?

 42. காந்தியடிகள் எவற்றிற்காகப் பாடுபட்டார்?

 43. நீதிகட்சியைத் தொடங்கியவர்கள் யாவர்?

 44. இராணுவ ஒப்பந்தங்களுக்கு எதிரான இந்தியாவின் நிலையை விளக்குக.

 45. அரசியல் கட்சிகளின் பணிகளை  குறிப்பிடுக .

 46. மொத்த உள் நாட்டு உற்பத்தியை வரையறு ..

 47. பசுமை புரட்சிக்கு உதவிய முக்கிய நிறுவனங்கள் யாவை?

 48. ஜெட்காற்றுகள் என்றால் என்ன ? அவை எவ்வாறு இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கிறது ?

 49. மலைக்காடுகளில் காணப்படும் முக்கியமான மர வகைகள் யாவை?

 50. வேளாண் சார்ந்த தொழில்கள் என்றால் என்ன ? உதாரணம் தருக .

 51. காற்று மாசுக்களைப் பட்டியலிடுக .

 52. வணிகம் என்றால் என்ன ? வணிகத்தின் வகைகள் யாவை ?

 53. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதியின் பயன்கள் இரண்டினைக் கூறு ?

 54. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி என்றால் என்ன?

 55. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 56. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4 x 2 = 8
 57. கிரீன்வீச் தீர்க்க -இந்தியத் திட்ட நேரம்

 58. வேறுபடுத்துக 
  மேற்குத் தொடர்ச்சி மலைகள் -கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 59. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 60. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 61. வேறுபடுத்துக
  உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுவியல் கழிவுகள்

 62. அமிலமழை -நச்சுப்புகை.

 63. தேசிய நெடுஞசாலைகள் - மாநில நெடுஞ்சாலைகள்

 64. ஏற்றுமதி - இற்க்குமதி

 65. பிரிவு -4

  2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. பிரிவு -5

  12 x 5 = 60
 69. ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

 70. ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற நன்மைகளையும் தீமைகளையும் விவரி.

 71. ஐ.நா. வின் முக்கியமான சாதனைகள் யாவை?

 72. சார்க் அமைப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக 

 73. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

 74. இந்தியாவிலுள்ள பல்வேறு மதங்கள் குறித்து எழுதுக.

 75. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

 76. நலம்நாடும் அரசுகளின் பணிகளை விவரி ?

 77. இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றி விவரி.

 78. மண்வளத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
   

 79. நச்சுப்புகை என்றால் என்ன ? அதன் விளைவுகள் யாவை ?

   

 80. தனிநபர் தகவல் தொடர்பு இந்தியாவில் எவ்வாறு உள்ளது ? விவரி.

 81. பிரிவு -6

  4 x 10 = 40
 82. செயல்முறை .

  ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
  அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

 83. 2.அ)போர்ச்சுகீசியப்பகுதிகள்-டையூ,டாமன்,கோவா 
  ஆ)பிரெஞ்சுப்பகுதிகள்-பாண்டிச்சேரி,காரைக்கால்,ஏனாம்,மாஹி 
  இ)மேற்கு பாகிஸ்தான்  ஈ)கிழக்கு பாகிஸ்தான்  உ)ஹைத்ராபாத்  ஊ)ஜூனாகத்  எ)காஷ்மீர் 

 84. எவரெஸ்ட் சிகரம், கே - 2 சிகரம், பாக் நீர் சந்தி, மன்னார் வளைகுடா, வடசர்க்கார், சோழமண்டலக் கடற்கரை, கொங்கணக் கடற்கரை, அந்தமான் நிகோபர் தீவுகள், கட்ச் வளைகுடா, காம்பே வளைகுடா, சோட்டா நாகபுரி, சுந்தரவனம், ரான்ஆப்கட்ச், மாளவ பீடபூமி, பாமீர் முடிச்சு.

 85. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
  1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
  2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
  3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

 86. பிரிவு -7

  1 x 10 = 10
 87. 1910 முதல் 1935 வரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி முழு ஆண்டு தேர்வு வினாத்தாள் ( 10th science full portion test question paper )

Write your Comment