SSLC Public Official Model Question 2019

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100
  14 x 1 = 14
 1. ஜெர்மனி அமைதியை  வேண்டிய நாள்.

  (a)

  நவம்பர்11, 1918     

  (b)

   நவம்பர் 21, 1918

  (c)

  நவம்பர் 12, 1918

  (d)

  நவம்பர் 22, 1918

 2. பிரான்சுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள்.

  (a)

  ஜாரியா

  (b)

     சார்

  (c)

    பொகாரோ

  (d)

   ராணிகஞ்ச்

 3. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  (a)

  1955

  (b)

  1945

  (c)

  1965

  (d)

  1975

 4. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது

  (a)

  பிரம்ம சமாஜம்

  (b)

  ஆரிய சமாஜம்

  (c)

  பிரார்த்தன சமாஜம்

  (d)

  அலிகார் இயக்கம்

 5. தமிழ்நாட்டில் உப்பு சாத்தயாக்கிரகத்தை முன்னின்று நடத்தியவர்

  (a)

  காமராஜர்

  (b)

  இராஜாஜி

  (c)

  ஈ.வெ.ரா.பெரியார்

  (d)

  திருப்பூர் குமரன்

 6. ஒரு நாட்டில் இரண்டு கட்சி முறை இருக்குமேயானால் அதற்கு பெயர் .

  (a)

  ஒரு கட்சி முறை

  (b)

   இரு கட்சி முறை

  (c)

  பல கட்சி முறை

  (d)

  வட்டாரக்கட்சி முறை 

 7. உலகத்தர அமைப்பு (ISO) நிறுவப்பட்ட ஆண்டு

  (a)

  1947

  (b)

  1964

  (c)

  1972

  (d)

  2001

 8. இந்திய நாட்டு வருமானத்தில் முதன்மைத்துறையின் பங்களிப்பு___________.

  (a)

  15.8%

  (b)

  25.8%

  (c)

  58.4%

  (d)

  12.8%

 9. பொருளாதார நடவடிக்கைகள் ............. துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  (a)

  3

  (b)

  4

  (c)

  5

  (d)

  6

 10. தமிழ்நாட்டில் வேளாண் பல்கலைக்கழகம் அமைத்துள்ள இடம்

  (a)

  தஞ்சாவூர்

  (b)

  ஆடுதுறை

  (c)

  கோயம்புத்தூர்

  (d)

  கொடைக்கானல் 

 11. கங்கை ஆற்றின் பிறப்பிடம் ............................

  (a)

  யமுனோத்ரி

  (b)

  சியாச்சின்

  (c)

  கங்கோத்ரி

  (d)

  காரக்கோரம்

 12. மேற்கு  வங்காளத்தில் மாங்குரோவ் காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  (a)

  இலையுதிர்காடுகள்

  (b)

  பருவக்காற்றுக் காடுகள்

  (c)

  சுந்தரவனம்

  (d)

  சோலாஸ் 

 13. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ....................

  (a)

  கான்பூர் 

  (b)

  டெல்லி

  (c)

  பெங்களூரு

  (d)

  மதுரை

 14. எல்லோராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனம்

  (a)

  செய்தித்தாள்

  (b)

  வானொலி

  (c)

  தொலைக்காட்சி

  (d)

  இணையதளம்

 15. 10 x 1 = 10
 16. பிளாசிப் போர்

 17. (1)

  கருப்பு நிறம்

 18. காலணி ஆதிக்கம்

 19. (2)

  தாமிரம்

 20. பொருளாதார ஏகாபத்தியம்

 21. (3)

  யுரேனியம்

 22. காலனி ஏகாதிபத்தியம்

 23. (4)

  பாக்சைட் 

 24. பீகிங் உடன் படிக்கை

 25. (5)

  1757

 26. கரிசல் மண்

 27. (6)

  பொருளாதார கட்டுப்பாடு

 28. உலர் மின்கலன்

 29. (7)

  1860

 30. அலுமினியத்தின் தாது

 31. (8)

  மாங்கனீசு - டை - ஆக்ஸைடு

 32. சிறந்த மின் கடத்தி

 33. (9)

  இயற்கை வளங்களை சசுரண்டுதல்

 34. மோனோசைட்

 35. (10)

  குடியேற்றங்கள்

  10 x 2 = 20
 36. மொராக்கோ பிரச்சனை - குறிப்பு வரைக.

 37. வேளாண்மைப் பொருள் சீரமைப்புச் சட்டம் பற்றி எழுதுக.

 38. பாசிசம் தோன்றுவதற்கான காரணங்களை எழுதுக.

 39. ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக அமைந்தது எவ்வாறு?

 40. டெல்லியில் நடைபெற்ற பெரும் புரட்சி பற்றி எழுதுக.

 41. பிரம்ம ஞான சபையின் கொள்கைகள் யாவை ?

 42. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம் பற்றி எழுதுக

 43. நீதிக்கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணங்கள் யாவை?

 44. உலக நாடுகள் பிற நாடுகளின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு இந்தியா உதவுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் கூறு.

 45. ஜனநாயகம் பற்றி ஆபிரகாம் லிங்கனின்  கருத்தை எழுதுக.

 46. நிகர உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன ?

 47. தமிழ்நாடு அரசின் ஏதேனும் நான்கு நிலத்திட்டங்களை எழுதுக.

 48. வெப்ப மண்டல பருவக்காற்றுக் காலத்தின் முக்கியக் கூறுகள் யாவை?

 49. சக்தி வளங்களை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

 50. உற்பத்தி என்றால் என்ன் ?

 51. ஒலி மாசடைதல்  என்றால் என்ன ?

 52. புறநகர் ரயில் போக்குவரத்து பற்றிக் குறிப்பு வரைக 

 53. புவித்தகவல் தொகுதியின் இரண்டு பயன்பாடுகளைக் குறிப்பிடுக .

 54. ஆற்றலின் இரு வகைகள் யாவை?

 55. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 56. 4 x 2 = 8
 57. கிரீன்வீச் தீர்க்க -இந்தியத் திட்ட நேரம்

 58. வேறுபடுத்துக 
  மேற்குத் தொடர்ச்சி மலைகள் -கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 59. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 60. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 61. வேறுபடுத்துக
  காற்று மாசு மற்றும் நீர் மாசு

 62. அமிலமழை -நச்சுப்புகை.

 63. தேசிய நெடுஞசாலைகள் - மாநில நெடுஞ்சாலைகள்

 64. உள்நாட்டு வணிகம் - பன்னாட்டு வணிகம்

 65. 2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. 4 x 5 =20
 69. முதலாம் மற்றும் இரண்டாம் அபினிப் போர்களைப் பற்றி விவரி.

 70. ஹிட்லரின் ஆட்சி முறையை விளக்குக.

 71. ஐ.நா. வின் அங்கங்களின் பணிகள் பற்றி விவரி.

 72. பஞ்சசீலம் மற்றும் அணிசேராக்  கொள்கை பற்றி எழுதுக.

 73. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

 74. புனிதத்தலங்கள் இந்தியர்களிடையே எவ்வாறு ஒற்றுமையை வளர்கினறன்?

 75. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

 76. நாட்டு வருமானத்தின் இரண்டு அடிப்படை கருத்துகளை விவரி .

 77. இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றி விவரி.

 78. மண்வளத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
   

 79. அமில மழையின் விளைவுகள் யாவை ?

 80. தனிநபர் தகவல் தொடர்பு இந்தியாவில் எவ்வாறு உள்ளது ? விவரி.

 81. 5+ 10 = 15
 82. செயல்முறை .

  ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
  அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

 83. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  அ) அமிர்தசரஸ் ஆ) லக்னோ இ) சௌரி சௌரா ஈ) பூனா உ) சூரத் ஊ) தண்டி எ) வேதாரண்யம் ஐ) சென்னை 

 84. ஆறுகள் - கங்கை, பிரம்மபுத்ரா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா.

 85. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
  1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
  2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
  3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

 86. 1 x 5 = 5
 87. 1905 முதல் 1930 வரை

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள் ( SSLC Social Science Public Exam March 2019 Official Model Question Paper )

Write your Comment