Model Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி அறிவியல்

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும் 

பிரிவு-1

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    15 x 1 = 15
  1. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  2. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

    (a)

    NOT(OR)

    (b)

    NOT(AND)

    (c)

    NOT(NOT)

    (d)

    NOT(NOR)

  3. பின்வருவனற்றுள் எது ஒரு ஊஐளுஊ செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  4. ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.

    (a)

    வரைகலை  பயனர் இடைமுகம் (GUI)

    (b)

    தரவு விநியோகம்

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    உண்மையான நேரம் செயலாக்க

  5. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  6. i = 5; இயக்குவதற்கு முன் i: = i -1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  7. கீழ்காணும் மடக்கு எத்தனை முறை இயங்கும்
    i := 0
    while i 6= 5
    i := i + 1

    (a)

    4

    (b)

    5

    (c)

    6

    (d)

    0

  8. மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை

    (a)

    மடக்கின் தொடக்கத்தில்

    (b)

    ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்

    (c)

    ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்

    (d)

    நெறிமுறையின் தொடக்கத்தில்

  9. எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?

    (a)

    $

    (b)

    #

    (c)

    &

    (d)

    !

  10. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூற்றின் வெளியீடு  1-ஆக இருக்காது?   

    (a)

    isupper ()

    (b)

    toupper ()

    (c)

    islower ()

    (d)

    isdifit ()

  11. பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்யவும்.
    (i) x, rollno ="12345"
    (ii) x={"1234,5"};

    (a)

    (i) மட்டும்

    (b)

    (ii) மட்டும்

    (c)

    (i) மற்றும் (ii)

    (d)

    இரண்டு தவறு

  12. ஒருமுறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் - அதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

    (a)

    தரவு மிகைமை 

    (b)

    மறுபயனாக்கம் 

    (c)

    மாற்றம் 

    (d)

    தொகுத்தல் 

  13. இனக்குழுவின் பொருளானது எத்தனை முறைகளில் உருவாக்கப்படுகிறது?

    (a)

    0+1

    (b)

    1+1

    (c)

    2+1

    (d)

    பல 

  14. ஓர் இனக் குழுவிற்கு, பல்வேறு வகையான பொருள்களை உருவாக்க எது வழிவகை செய்கிறது. 

    (a)

    செயற்கூறு பணிமிகப்பு

    (b)

    செயற்குறி பணிமிகப்பு

    (c)

    ஆக்கி பணிமிகப்பு

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  15. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class vehicle
    { int wheels;
    public:
    void input_ data(float,float);
    void output_data( );
    protected:
    int passenger;
    };
    class heavy_vehicle : protected vehicle {
    int diesel_petrol;
    protected:
    int load;
    protected:
    int load;
    public:
    voidread data(ftoat,ftoat)
    voidwrite_data( ); };
    class bus: private heavy_vehicle {
    charTicket[20];
    public:
    void fetch_data(char);
    voiddisplay_data( ); };
    };
    bus இனக்குழுவின் பொருள், அணுக கூடிய தரவு உறுப்பு செயற்கூறுகளை குறிப்பிடுக.

    (a)

    input_data( )

    (b)

    read_data( ), output data ( ) write_data( )

    (c)

    fetch_data( )

    (d)

    all of these display_data( )

  16. பிரிவு -II 

    ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 24க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    6 x 2 = 12
  17. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  18. தருக்க செயற்குறிகள் என்றால் என்ன?

  19. நினைவக மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  20. ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?

  21. செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?

  22. குறிப்பெயர்கள் என்றால் என்ன? எ.கா. தருக.

  23. கொடுக்கப்பட்ட இரண்டு எண்களில் எது பெரியது என கண்டறிய நிபந்தனை செயற்குறியை பயன்படுத்தி ஒரு நிரல் எழுதுக.

  24. அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.

  25. கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    {
    int num[5]={10, 20, 30, 40, 50};
    int t=2
    cout << num[2] << endl;
    cout <<num[3+1] << endl;
    cout << num[t=t+1];
    }

    1. இனக்குழு என்றும் என்ன?

    2. ஃபிஷிங் பற்றி எழுதுக.

  26. பிரிவு -III 

    ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 24க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    6 x 3 = 18
  27. தரவு மற்றும் தகவல் விவரி.

  28. XOR வாயிலின் மெய்பட்டியல் மற்றும் தருக்க குறியை வரைக.

  29. (6213)8 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

  30. பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.

  31. ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற  வேண்டிய முறைக்க யாவை?

  32. பின்வரும் கூற்றில் a ன் மதிப்பு யாது if a is முழு எண் 2) a is ரியல் எண் a = 5/3.

  33. பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும்  போது  கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?  

  34. class sale (int cost, discount ;public: sale(sale &); குறிப்பிட்ட செயற்கூறினுக்கு ஒரு inline அல்லாத வரையறுத்தை எழுது.

  35. private, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக. 

    1. பெயரற்ற கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

    2. பின்னலான இனக்குழுவை உருவாக்கும் வழிகளை எழுதுக. 

  36. பிரிவு -IV 

    அனைத்து வினாக்களுக்கும் விடையளி: 

    5 x 5 = 25
    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

    1. ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.

    2. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

    1. வட்டி விதத்திற்கும் கூட்டு வட்டிக்கும் உள்ள வேறுபாட்டை கண்டுபிடிக்க C++ நிரல் எழுதுக (முதல் =500, வட்டி =10, காலம் =2)

    2. நுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.

    2. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

    1. '+'  மற்றும் '-' குறியீடுகளைப் பயன்படுத்தி இரும செயற்குறி பணிமிகுத்தலை விளக்கும் C++ நிரலை எழுதுக. 

    2. மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about பனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி வினா விடை ( 12th standard computer science important question paper )

Write your Comment