11th Unit Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.

    50 x 2 = 100
  1. பண்டமாற்றுமுறை என்றால் என்ன?

  2. பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன?

  3. உற்பத்தித் தொழில் என்றால் என்ன?

  4. தனியாள் வணிகர் என்று அழைக்கப்படுவர் யார்?

  5. கூட்டூருசாரா பேரளவு  நிறுவனங்களைப்  பற்றி சுருக்கமாக கூறுக

  6. இந்து சட்டத்தின் இரண்டு பிரிவுகள் யாவை?

  7. இளவர் கூட்டாளி என்பவர் யார்?

  8. நிறுமத்தின் பல்வேறு வகைகளை விவரி 

  9. வரையறு பொறுப்பு என்றால் என்ன?

  10. கூட்டுறவு அமைப்பு என்றால் என்ன?

  11. கடன் கூட்டுறவு விளக்குக?

  12. பன்னாட்டு நிறுமத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகளை விவரி 

  13. பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  14. தேசிய பாதுகாப்பு திட்டத்திற்கு பொருத்தமான பொதுத்துறை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுக.

  15. வங்கியின் பொருளை எழுதுக.

  16. வணிக வங்கிகளின் பொருள் தருக.

  17. வெளிநாட்டு வங்கிகள் என்றால் என்ன?

  18. பற்று அட்டையின் (debit card)- சிறு குறிப்பு வரைக

  19. தானியங்கி பணம் வழங்கும் அட்டை (ATM) பற்றி நீவீர் அறிவது யாது?

  20. மருத்துவக் காப்பீடு என்றால் என்ன?

  21. ஏட்டுக்கடன் தரகு முகவர் என்பவர் யார்?

  22. பெயர்ச்சியியல் என்றால் என்ன?

  23. சமூக அதிகாரம் என்பதன் பொருள் தருக?

  24. பெருநிறுவன ஆளுகை இலக்கணம் தருக .

  25. பொது வைப்பு என்றால் என்ன?

  26. உட்புற நிதி மூலங்களின் கீழ் வகைப்படுத்தப்படும் எதேனும் இரண்டு நிதி ஆதாரங்களை குறிப்பிடுக.

  27. வைப்பு இரசீது என்றால் என்ன?

  28. அமெரிக்க வைப்பு இரசீதுஎன்றால் என்ன?

  29. உற்பத்தித் தொழில் நிர்வனங்கள் என்றால் என்ன?  

  30. சுய உதவிக் குழு என்றால் என்ன? 

  31. உள்நாட்டு வியாபாரம் என்றால் என்ன?

  32. வியாபாரத்தை எவ்வாறு வகைப்படுத்துவாய்?

  33. மறு ஏற்றுமதி என்பதன் பொருள் யாது?

  34. இடைநிலையர் என்பவர் யார்?

  35. வியாபாரத் இடைநிலையரின் வகைகள் யாவை?

  36. பன்னாட்டு வணிகம் என்பதன் பொருள் யாது?

  37. ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனங்கள் மூன்றினை குறிப்பிடுக.

  38. நாணய உறுதிக் கடிதம் என்றால் என்ன?

  39. உலக வங்கி என்பதன் பொருள் யாது?

  40. காட் (GATT) என்றால் என்ன?

  41. வாணிய சம நிலை என்றால் என்ன?

  42. வங்கி மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?

  43. இளவர் ஒப்பந்தத்தில் ஈடுபட முடியுமா?

  44. சட்டரீதியான பிரதிநிதி என்பவர் யார்?

  45. இருதரப்பு வாக்குறுதிகள் என்றால் என்ன?

  46. நிறைவேற்றம் இயலாது போதலின் வகைகள் யாவை?

  47. மதிப்பீடு செய்யப்படும் நபர் என்பவர் யார்?

  48. கணக்கீட்டு ஆண்டு என்றால் என்ன?

  49. மறைமுக வரியின் பொருள் தருக.

  50. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு மாதிரி வணிகவியல் 2 மதிப்பெண் வினா 11th Commerce Tamil medium 2 mark important questions )

Write your Comment