11th Full Test ( Public Model )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துகுறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக : 

    15 x 1 = 15
  1. கீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  2. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  3. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  4. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  5. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

    (a)

    My document

    (b)

    My picture

    (c)

    Document and settings

    (d)

    My Computer

  6. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  7. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி கால்க் (Visicalc)

    (b)

    லிப்ரே கால்க் (Libre Calc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  8. வன்னியா "உலக வெப்பமயம்" என்ற ஒரு விளக்கக் காட்சியை செய்துள்ளார். அவர் வகுப்பில் தலைப்பு பேசும் போது தானாகவே தனது ஸ்லைடுஷோ முன்னேற்றம் வேண்டும். இம்ப்ரஸின் எந்த அம்சம் அவள் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Custom Animation

    (b)

    Rehearse Timing

    (c)

    Slide Transition

    (d)

    Either (a) or (b)

  9. வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.

    (a)

    புரவலர் (host)

    (b)

    சேவையகம் (server)

    (c)

    பணிநிலையம் (workstation)

    (d)

    முனையம்

  10. HTML ஆவணமானது _______ இணை ஒட்டுகளுக்குள் அமைக்கப்படுதல் வேண்டும்

    (a)

    < body > ……. < /body >

    (b)

    < title > ……. < /title >

    (c)

    < html > ……. < /html >

    (d)

    < head > …… < /head >

  11. ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு:

    (a)

    < marquee >

    (b)

    < img >

    (c)

    < embed >

    (d)

    < text >

  12. CSS –யை பின்வருமாறு அழைக்கலாம்

    (a)

    Sitewide Style Sheets

    (b)

    Internal Style Sheets

    (c)

    Inline Style Sheets

    (d)

    Internal Inline Sheets

  13. கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?

    (a)

    While

    (b)

    Do - while

    (c)

    Break

    (d)

    Continue

  14. கீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய தளத்தை பார்வையிடுகிறது?

    (a)

    ஸ்பைவேர்

    (b)

    குக்கிகள்

    (c)

    வார்ம்ஸ்

    (d)

    ட்ரோஜன்

  15. ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்க மொழி பயன்படுத்தி இதை உருவாக்கலாம்

    (a)

    மாறும் வலைப்பக்கம்

    (b)

    சாரளம்

    (c)

    வலைப்பக்கம்

    (d)

    முதல் பக்கம்

  16. II.எவையேனும்ஆறுவினாக்களுக்குவிடையளிவினாஎண் 24க்குகட்டாயம் விடையளிக்கவேண்டும்.  

    6 x 2 = 12
  17. அச்சுபொறிகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? 

  18. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

  19. நீக்கக் கூடிய வட்டிலிருந்து (Removable disk)அல்லது ஒரு வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க  வழிகள் யாவை?

  20. ஆவணத்தில் பதிப்பித்தல் அல்லது  திருத்தங்களை எவ்வாறு செய்வாய்?     

  21. “Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?

  22. Impress-ன் சன்னலில் உள்ள பணிப் பலகத்தின் வகைகள் யாவை?

  23. HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?

  24. break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக

    1. மின்னஞ்சலில் உள்ள CC மற்றும் BCC என்றால் என்ன?

    2. செயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக.

  25. III.எவையேனும்ஆறுவினாக்களுக்குவிடையளிவினாஎண் 33க்குகட்டாயம் விடையளிக்கவேண்டும்.  

    6 x 3 = 18
  26. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  27. ASCII குறிப்பு வரைக.

  28. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக

  29. பணிக்குறிகளின் வகைகளை விவரி 

  30. நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  31. விளக்கக்காட்சியை எவ்வாறு சேமிப்பாய்?

  32. மூலக்குறிமுறையை எவ்வாறு பார்வையிடுவாய்?

  33. < input > ஒட்டின் type பண்புக்கூறின் பல்வேறு மதிப்புகளை விளக்குக

    1. வலைத்தளம், வலைப்பக்கம் வேறுபடுத்துக

    2. ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.

  34. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

    1. உபுண்டுவின் கூறுகளை விவரி அல்லது உபுண்டுவின் லான்ச்சரில் (Launcher)உள்ள பணிக்குறிகளை விவரி.

    2. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொல்லாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுது.

    1. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.

    2. Impress-ல் உள்ள வரைதல் (Drawing) கருவிப்பட்டையை விவரி.

    1. அட்டவணையை < table > ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக

    2. for மடக்கை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக

    1. கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?

    2. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி முழு தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Computer Application Model Full portion test paper 2018 )

Write your Comment